# மண்டியில், விவசாயி தனது விளை பொருட்களை வைத்து கொண்டு, ஒரு மூலையில் கைகளை கட்டிக்கொண்டு ஒரு தொழிலாளியைப் போல அமர்ந்திருக்கிறார்.
எனது பொருட்களுக்கும் ஏலம் விட வேண்டும் என்று சந்தையின் தரகரிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறார்.
தரகர்: - நிறுத்து, எத்தனை பேர் வரிசையில்

இருக்கிறார்கள் என்று பார்க்கிற தானே.
விவசாயி: ஒரு மூலையில் மீண்டும் அமைதியாக உட்கார்ந்து, 3 மணி நேரம் கழித்து மீண்டும் தரகரிடம் பேசுகிறார், ஐயா, இப்போவாவது பாருங்கள் ஐயா,
விவசாயிக்கு தனது கருணை காட்ட தரகர் வந்து, கையில் ஒரு கொஞ்சம் தானியத்த எடுத்து

பேசினான், உஃப் இந்த முறை மீண்டும் C Grade பொருட்களைக் கொண்டு வந்து உள்ளாய்.
விவசாயி: எதுவாக இருந்தாலும் கொஞ்சம் கருணை காட்டுங்க ஐயா.
தரகர்: - நான் இதை ரெகுலர் விலையை விட, 50 ரூபாய் மலிவாக எடுப்பேன்,ஒத்துகிட்டா இந்த வியாபாரம் நடக்கும்,

விவசாயி: ஐயா, நீங்கள் சொல்றபடி சரி, நான் எதுக்குறேன், .
சிறிது நேரத்தில் தரகர் வந்து அவரது பொருட்களைப் எடை போடுகிறார்.
தரகர்: - மொத்தம் 18 குவிண்டால் தானியம் இருக்குது.
விவசாயி: - ஆனால் ஐயா,நான் வீட்டிலிருந்து 20 குவிண்டால் எடை போட்டுகொண்டு தான் வந்தேன்

தரகர்: - ஏம்பா உன் கண் முன்னால் எடை போடப்பட்டது,
உன் 2 குவிண்டால் நானா சாப்பிட்டேன்.
நீ இப்போது பணத்தை வாங்கிக்கிரியா இல்ல அப்புறமாவா சொல்லு.
விவசாயி: இப்போதே ஐயா, வீட்டில் ஒரு உடனடி தேவை இருக்கிறது.

தரகர்: - பணத்தை கொடுக்கும்போது,
அதில் 5% தரகு கமிஷன் குறைக்கப்பட்டது,
9% சந்தைவரி குறைக்கப்பட்டது
வளாகம் சுத்தம் செய்ய 200 ரூபாய் குறைக்கப்பட்டது
மூட்டை சும்மப்பவர்கள் கூலி 1000 ரூபாய் குறைக்கப்பட்டது
200 காவலாளிக்கு காசு
குறைக்கப்பட்டது
500எடைபோட்டத்துக்கு

உன் எல்லா கணக்குகளையும் சரி பார்த்து பணத்தை வாங்கிக்கோ .
விவசாயி: - கைகளில் பணத்தை வாங்கி பதிறப்படுத்திய பின், வீட்டிற்குச் சென்று, கணக்கிடும் போது, அனைத்து வெட்டுக்களையும் கழித்த பிறகு, 15 குவிண்டால் பொருட்களுக்கான காசு மட்டும் தான் கிடைத்து இருக்கு தெரிந்து கொண்டார்.

மீதி 5 குவிண்டால் காசு எங்க போச்சு?
கடந்த சில தினங்கள் முன்பு நீங்கள் மாநிலங்களவையில் நடந்த சண்டையைப் பார்த்து இருப்பீர்கள்?
மற்றும்
உழவர் மசோதா 2020 ஐ எதிர்த்து தெருக்களில் போராட்டம் பார்கிறோமே
ஏன் தெரியுமா?
இவை 2ம் அந்த 5 குவிண்டல்களுக்கு நடக்கிறது.

இடைத்தரகர்களுக்கு இன்னும் வழி உள்ளது,
ஆனால் இனி அவர்கள் விவசாயிகளை தங்கள் விருப்பம் போல பணிய வைக்க முடியாது.
ஏனென்றால், விவசாயிகளுக்கு மோடி அரசாங்கம் வேறு வழியைக் கொடுத்துள்ளது, அதில் விவசாயி வாடிக்கையாளர் அல்லது நிறுவனங்களை நேரடியாக அணுகிமுடியும்,
விற்க முடியும்.

இடைத்தரகர்களிடம் செல்லாமல்.
இந்த 5 குவிண்டால் தின்னு கோழித்த மக்கள் மட்டுமே துன்பப்படுகிறார்கள்,
துயர்ப்படுகிறார்கள்,
இதனால் ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு எந்தவித தீங்கும் இல்லை.