நேற்று நண்பர்களுடன், வேறெந்த புதிய கட்சிகளுக்கும் பயப்படாத திமுக,அதிமுக தலைவரை கண்டு அஞ்சுவது ஏன்? என விவாதித்தோம். திமுக,அதிமுக மிகப்பெரிய சொல்லப்படாத கோட்டைகள் கிராமங்கள், அங்கு இந்த புதிய கட்சிகளால் கால்ஊண்ற முடியாது, அதேநேரம் ரஜினியை இந்த கிராமங்கள் அறியும்(1/2).
கட்சி ஆரம்பித்து சரியாக வேலை செய்வராயின் இந்த கிராமங்களிலும் ரஜினியால் வாக்கு எடுக்க முடியும், ஆனால் நகரங்களிலும் டவுன்களிலும் கிடைக்கும் ஆதரவை கண்டு மயங்கி கிராமங்களில் வேலை செய்யாமல் இருப்பராயின் இதுவும் 10ஓட 11 தான் என்றனர்.(2/n)
சுருக்கமா உன்னோட IT பாஷைல சொன்னா இங்க Bottom to Top அப்ரோச் தான் தேவை ஆனா நிறைய பேர் Top to Bottom அப்ரோச்சோட தான் வருவாங்க இதுதான் பிரச்சனை என்றனர்,இதைக் கேட்டவுடன் நான் யோசித்தது, தலைவர் விவரமாக ஒரு மாதம் நமக்கு காலம் வழங்கி உள்ளார் மேலும் இதில் பிறந்தநாளும் வருகிறது(4/n)
நாம் இதை பயன்படுத்தி கிராமங்கள் தோறும் இந்த செய்தியை எடுத்து சென்று எதிர்ப்பார்ப்பை உருவாக்க வேண்டும், நகரில் மிகப் பெரிய கட்அவுட் வைப்பதை விட அதேசெலவில் சிறிய போஸ்டர்கள் நிறைய அடித்து கிராமங்களளில் ஒட்ட வேண்டும் நமது ரஜினி மக்கள் மன்றங்கள் அதை நோக்கியே செயல்படுவதாய் நம்புகிறேன்