தலைவர் மேல் சொல்லும் குற்றச்சாட்டுகளும், என் பதில்களும் (Thread)

1)அவர் ஒரு கூத்தாடிங்க..

தன் தொழிலை தெய்வமா நினைக்கிறவன் மற்ற தொழிலை கேவலமா பேச மாட்டான். எங்க நீ 10 நிமிஷம் நடிச்சு upload பண்ணு. அந்த தொழிலில் இருக்கறவனுக்கு தான் அதில் இருக்கும் கஷ்டம் நஷ்டம் தெரியும்!

(1/n)
2) அவர் தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சிருக்கார்?

ஒரு குடிமகனா, தன் சம்பளத்துக்கு ஏற்ப govtக்கு வரி கட்டிட்டு இருக்காரு. சம்பளம் 100 கோடினா, 30 கோடி govtக்கு போயிரும். தன்னால் முடிந்த அளவு உதவி செய்கிறார் வெளியில் தம்பட்டம் அடிக்காமல். ரசிகர் சேகரித்த சில உதவி குறிப்புக்கள் 👇

(2/n) https://twitter.com/athipathe/status/979943490753724416
3) அவர் இப்ப ஏன் அரசியலுக்கு வரார்?

சராசரி மனுஷன் யாரும் தனுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தா தான் அந்த பாதையை தேர்ந்து எடுப்பான். இல்லையெனா பத்தோட பதினொன்னா போயிரும். மக்களுக்கு நல்லது செய்யனும் நினைக்கிறாரு, இது தான் நேரம்னு உணர்ந்து வந்துருக்காரு. வீரத்தை விட விவேகம் முக்கியம்!
4) அரசியலுக்கு வராமலே மக்களுக்கு நல்லது செய்யலாமே ?

Government budgeting பத்தி தெரியுமா? ஒரு மாநிலத்துக்கு Central government எவ்ளோ fund allocate பண்ணுவாங்கனு தெரியுமா? இந்த கேள்வி எவ்ளோ அபத்தம்னு தெரியுமா? நான் கேட்ட கேள்விக்கு விடை தெரிஞ்சா இந்த கேள்வியை இனி கேக்க மாட்ட

(4/n)
5) ரஜினிக்கு வயசு ஆயிருச்சுங்க ..

சரி தான். கடைசி தேர்தல்ல யாருக்கு vote போட்டீங்க? அவங்களுகளுக்கு 30-40 வயசு இருக்குமா? இந்திய அரசியல்ல உள்ள பெரும்பாலான politicians வயசு என்ன? ரஜினிக்கும் அவர் வயசு, உடல் ஒத்துழைப்பு தெரியும்.. அதனால் தான் youngstersஐ கொண்டு வர முனைகிறார்

(5/n)
6) அவர் BJPங்க

ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் புளித்து போன கேள்விகள்ல இதுவும் ஒன்னு. இவரை பழி சொல்ல எதிரிகளுக்கு இதை தவிர எதுமே இல்லை. பிஜேபி-அதிமுக கூட்டணி போனாலும், ரஜினி பிஜேபி 😂 paid மீடியாவும் ஒருவரை corner செய்ய use பண்ற கேள்வி இதுவே. இதுக்கு மருந்து காலம் உணர்த்தும்
7) அவர் சங்கிங்க

தமிழ்நாட்டில் திமுக உறுப்பினர்களை தவிர எல்லாருமே சங்கி தான். கோவிலுக்கு போனா சங்கி - orange colour T-shirt போட்டா சங்கி. யூகங்களுக்கு எல்லையே இல்லை. ஆனா ஒன்னு, ரஜினி பிற ஜாதி/மதத்தை தப்பா தன்னோட படத்துல கூட வசனம் வைச்சுது கிடையாது ! பிரிவினை பேசனதும் கிடையாது
8) அவர் மேல வரி கட்டணம்,வாடகை பாக்கி குற்றச்சாட்டு?

Dec31,2017க்கு முன்னாடி வந்த குற்றச்சாட்டா? இல்ல? சராசரி மனிதன் தன் வாழ்நாள்ல பாக்குற சாதாரண விஷயத்தை வன்மம் கொண்டு பூதாகரமா ஆக்குன பெருமை paid மீடியாவையே சேரும். இந்த பொய் குற்றச்சாட்டுகளுக்கு எப்போவோ பதில் சொல்லிட்டார்
(8/n)
9) ரஜினி தைரியமா பேச மாற்றாருங்க

நம்ம நாட்டுல அடுத்தவனை கழுவி ஊத்துனா தான் தைரியம்னு நினைக்குறாங்க. ரஜினி பிறரை மரியாதை குறைவா பார்த்ததுண்டா?ரஜினி தன்னோட அரசியல்ல முன் வைப்பாரே தவிர, ஒரு போதும் personal damage விமர்சனம் செய்ய மாட்டார். பல அனுபவங்களால் பக்குவபட்டவர் அவர்!

(9/n)
10) ரஜினிக்கு தலைமை பண்பு இல்லங்க

45 வருசமா ஒருத்தர் தன்னோட ஒரு வார்த்தைக்கு கட்டுப்படுற கூட்டதை வெற்றிகரமா செஞ்சிட்டு இருக்கார். Leaders தேவையான Honesty, inclusiveness, Respecting individualsனு எல்லா பண்பு அவரிடம் இருக்குனு உங்களுக்கே தெரியும் !

(10/n)
11) ரஜினி நல்லவரா ?

நீங்க ரஜினியை பற்றிய கேள்வியை அவரை எதிரியாய் பாவிக்கும் நபர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பதில் ...

'ரஜினி நல்லவர் ஆனா '

இந்த உலகத்துல நல்லவன்னு பேரு சும்மா வந்துடாது 😊
12) ரஜினி இங்க சம்பாரிச்சிட்டு கர்நாடகல சொத்து வாங்கிருக்காரு

பல வருசமா நானும் அந்த கம்பெனியை தேடிட்டு இருக்கேன். அட்ரஸ் கிடைச்சா சொல்லுங்களேன். இந்த கேள்வி எவ்ளோ அபத்தம் தெரியுமா? நீங்க invest பண்றத பத்தி உங்க relative comment பண்ணா எப்படி react பண்ணுவீங்க?

என் காசு;என் உரிமை
13) ரஜினி காசு ஆசை பிடிச்சவருங்க

அவர் நடித்த மொத்த படங்கள் 167. 2000-2020 வரை அவர் நடித்த படங்கள் வெறும் 12. அவருடைய பட வியாபாரம் உலகம் அறிந்ததே. பணம் தான் mottoனா வருஷத்துக்கு 1 படம் பண்ணிருக்கலாமே, விளம்பரம் படங்களுக்கு call sheet கொடுத்திருக்கலாமே..

(13/n)
14) காசு ஆசை இல்லையெனா இப்ப ஏன் வருஷத்துக்கு ஒரு படம் பண்றார்

அவரோட அரசியல் அறிவிப்புக்கு அப்பறம் தான் படம் பன்றார்.அரசியல் கட்சி ஆரம்பிப்பது easyயான task கிடையாது, மிகுந்த பொருள் செலவு செய்யணும். அந்த பணத்தை தானே ஏத்துக்கணும், ரசிகர்களுக்கு சுமை கொடுக்க கூடாதுனு தான் பண்றார்
15) அவருடைய ரசிகர்களுக்கு வயசு ஆயிடுச்சி...எப்படி வேலை செய்வாங்க ..

தவறு.. 3 தலைமுறை ரசிகர்கள் கொண்ட ஒரே உச்ச நடிகர் அவரே.. வயசு ஆனவங்களும் மொட்டி செத்து போய் உட்காரல, ரஜினிக்காக களத்திலே நிப்பாங்க.. பார்க்கத்தானே போறீங்க 😊
16) ரஜினி ரசிகர்களுக்கு விசில் மட்டும் அடிக்க தெரியும் ..

Dec31,2017 அறிவிப்புக்கு அப்பறம் RMM (ரஜினி மக்கள் மன்றம்) செஞ்ச நலதிட்ட உதவிகள்ல 30% கூட ஆண்ட கட்சியும், ஆள்கின்ற கட்சியும் செய்யல.. ரசிகர்கள் தங்களோட உழைப்பையும், பணத்தையும் வச்சி மக்களுக்காக களத்துல நின்னிருக்காங்க 👇 https://twitter.com/m_shenbag/status/1136830901784961024
17) ஒரு தமிழர்தான் தமிழகத்தை ஆள வேண்டும் ..

தமிழ்நாடு தனி நாடா இருந்தா தான இந்த வாதம் சரி.. வச்சிருக்கது இந்தியன் passport..state fund release, election கமிஷன் இதேயெல்லாம் எந்த TN அதிபர் செயல்படுத்துறா? இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துல இப்படி ஏதும் விதி இருக்கா ? பதில் நீங்களே!
18) ரஜினி ரசிகர்கள் மெண்டல்கள்/illetrates etc

ரஜினி ரசிகன் மெண்டலோ, அறிவாளியோ,ஏழையோ, பணக்காரனோ - உழைச்சி தான் நேர்மையா தங்களோட வாழ்க்கையை வாழ்றாங்க.. பிரியாணி கடை/மளிகை கடை/beauty parlour/பஜ்ஜி கடைக்கு எல்லாம் போயி திராவிட கட்சிகள் போல திருடியோ, அடிச்சோ பொழைக்கல 👍
இன்னும் கேள்விகள் இருந்தால், வரும் காலங்களில் எங்கள் செயல்கள் மூலம் உங்களுக்கு பதில் கிடைக்கும்..

மக்களின் நம்பிக்கையை நல்லவர் நிச்சயம் பெறுவார்...

குருட்டுத்தனமாக எதிர்ப்பதை விட்டுவிட்டு, மாற்று அரசியலுக்கு துணை நில்லுங்கள் 🙏🙏
You can follow @prsekar05.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.