#நாம்தமிழர்கட்சி மற்றும் அண்ணன் #சீமான் மீதான
புலம்பெயர் மற்றும் ஈழத்தமிழர்களின் நம்பிக்கை எத்தனை அபரிமிதமானது என்பதும்
கட்சி மீது அவதூறு வீசும் கருங்காலிகள் சிலரே என்பதும்
இந்த இழையில் விளங்கும்
1)Nathan Thamotharampillai
தம்பிஅவர் மிக அழகாக சொல்கிறார் எல்லா தமிழர்களையும் சொல்லவில்லை
தனக்கு கோல்பண்ணி நீக்கப்பட்டவர்கள் பற்றி கேட்பதை அறிவுரை சொல்வதை சுட்டிகாட்டினார் அவர்களும் எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடுகிறார்கள் எங்கட ஆட்களும் சும்மா கிளறாமல் இருக்கலாம்தானே
அவர்கள் தங்கள் வேலையை பார்க்கிறார்கள் நீங்கள் எதற்கு உள்விடயங்களில் மூக்கை நுளைக்கிறீர்கள்
கருணாவை விலக்கியபோது தலைவரிடம் யாரும் கேள்வி கேட்டீர்களா என்று கேட்டாரே,
உங்கள் பதில்?
எங்களை ஒருவன் மதித்து நடந்தால் நாங்கள் ஏறி மிதிக்க நினைக்ககூடாது என்பதே என் கருத்து முட்டு கொடுப்பதல்ல
3)ஆக 1,2 பேரைதவிர
மற்றவரெல்லாம் அவர் சொன்னதை
அதில் உள்ள நியாயத்தை சரியாக விளங்கி கொண்டுள்ளார்கள்
மீண்டும் பேச்சை கேளு
நீங்கள் கொடுத்த நிதியை வேண்டுமானால் திருப்பி கேளுங்கள் எல்லோரையும் சொல்லதவையில்லை
காசு கொடுக்கிறோமென்பதற்காக அவர்களை எங்கள் கட்டுக்குள் வைக்க நினைக்கமுடியாதுதானே
4)Sathiyanathan Pooventhan Sathiyaruban
எல்லா தமிழரையும் சொல்லவில்லை எண்டா ஏன் பொது வெளியில் சொல்லவேனும்?

Nathan Thamotharampillai
Sathiyanathan Pooventhan பொது வெளியில் சொன்னாலும் தான் எல்லோரையும் சொல்லவில்லை எண்று சொல்கிறாரே. அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
5)பலர் விரும்பினாலும் சிலர் விரும்பாவிட்டாலும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை ஒட்டு மொத்த தமிழினத்திற்கான தலைவர் என்று உலகிற்கு உரக்கச் சொன்னவன்
தலைவனின் உண்மையான தம்பி சீமான் மட்டுமே
என்னவோ தெரியவில்லை இப்போதெல்லாம் அண்ணன் சீமான் மீது பற்றும் பாசமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது
6)இருக்கின்ற ஒரு குரல்வழைய்யும் நசிக்கிவிட்டு என்ன செய்ய
நாங்கள் இருக்கின்ற நாட்டிலயே எங்களால பேச முடியல
ஏன் நீங்க இருக்கின்ற நாட்டில் உங்கட நாட்டுக்கு எதிராக பேசுங்கள் பார்கலாம்
எங்களுக்கென்டு ஒரு வலுவான அரசியல் கட்சி இருக்கா
பிரச்சனைக்கு தீர்வு தேடுங்கள்
பிரச்சனயை உருவாக்காதீர்
You can follow @InsolKeechan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.