சனம் இரண்டாம் இடம் வர யாரெல்லாம் கை தூக்குகிறீர்கள் என்று கேட்ட ஆரி அண்ணன் , அனிதாவிற்கும் அந்த வாய்ப்பை வழங்கி , அனிதா இரண்டாம் இடம் வர யாரெல்லாம் கை தூக்குகிறீர்கள் என்றும் கேட்டார்.

#AariArjunan #Aari #BiggBossTamil4 #BiggBossTamil #BiggBoss4Tamil #BBTamilSeason4

1/4
சனத்துக்கு வந்த ஆதரவு அனிதாவுக்கு வரவில்லை , இதற்கு ஆரி அண்ணன் எப்படி பொறுப்பேற்க முடியும் ? அர்ச்சனா டீமும் , ஆரி அண்ணன் மேல் வீண் பழி போட ஆரம்பித்துவிட்டது.அனிதாவிற்கு மூன்றாம் இடத்திற்கும் ஆரி அண்ணன் கையை தூக்கி ஆதரவளித்தார்.

#BiggBoss4Tamil #BBTamilSeason4

2/4
அனிதா மூன்றாம் இடம் வர ஆரி அண்ணன் வழிமொழிந்தார். இதையெல்லாம் மறந்து அதே மூன்றாம் இடத்திற்கு போட்டிபோட்ட பாலாவுடன் சேர்ந்து , அபாண்டமாக ஆரி அண்ணனை குற்றம் சுமத்துகிறார் அனிதா நீங்கள் சனத்துக்கு Favourism செய்தீர்கள் என்று.

#BiggBoss4Tamil #BBTamilSeason4

3/4
மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கு வாய்ப்பு கிடைத்த அனிதா அதை நிராகரித்தார் முற்றிலுமாக, இது முழுக்க அனிதாவினுடைய தவறு.

நண்பர்களே! நாள் ஆக,ஆக இப்படியெல்லாம் நடக்கும் என்பது தெரிந்ததுதான். தயவுசெய்து மற்றவர்களை நம்பி உங்கள் ஓட்டுக்களை சிதறிவிடாதீர்கள் .

#BiggBoss4Tamil

4/4
You can follow @pakirvom.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.