#டியர் பாஜக சகோதரர்களே.. ரஜினி யே நேர்ல வந்தாலும் நான் தீவிர பாஜக தான் ன்னு சிலர் விடாம கதறுவது நல்லாவே இல்ல.
உங்களை யாரும் கட்சி தாவ கூப்பிடல.. முகநூல் அரசியல் வேற.
கள அரசியல் வேற... இங்க பதிவு மட்டுமே போடற நம்ம முன்னால 30/40 மைக் நீட்டுனா பதட்டம் இல்லாமல் எத்தனை பேர்
பேச முடியும்?? ரஜினி என்பது திரை பிம்பம் மட்டும் அல்ல.. அதிகமா ரீச் கொடுக்கற ஆளுமையும் கூட...
ரஜினி யை விமர்சனம் பண்றது எவ்வளவு சுலபமோ.. அவ்வளவு கஷ்டம் ரஜினி யா வாழ்றது...
இருந்து பாத்தாதான் தெரியும்.
100 200 லைக்களுக்கு மார் தட்டற நாம கோடிக்கனக்கான ஜனங்களை சம்பாதிச்ச மனிஷனை
ஜஸ்ட் லைக் தட் ஒரு போஸ்ட் போட்டு காலி பண்ணிட முடியாது.
எல்லாத்துக்கும் மேல.. சில திருட்டு கட்சிகளை வேறோட சாய்க்க கோடாலி எல்லாம் பத்தாது.
ராட்சச ஜேசிபி வேணும்....
தமிழ்நாடு முழுவதும் பொரையோடி போயிருக்கற திராவிட விஷத்தை முறிக்க சில நகர்வுகள் தேவை.
பாஜகவால தனித்து நின்னு செய்ய
முடியாததை தனக்கு ஒத்த பவர் உள்ள சக்தியோட இனைந்து செய்யனும்... உண்மையா நாட்டை நேசிக்கிறவங்க ரஜினி யையும் நேசிப்பாங்க... சந்தேகமே இல்ல..
ஒத்த ட்வீட் க்கு நாடே அதிறுது.... அவர் திரையில் மட்டும் அல்ல.
நிஜத்திலும் மாஸ் தான்...
#இப்ப இல்லன்ன எப்பவும் இல்ல..
❤️❤️❤️❤️நீ வா தலைவா.........
நானும் தீவிர இந்துத்வா தான்.. காவி தான்..
வரும் ஜனவரி 2021 ல் அவர் கட்சி ஆரம்பித்து முதல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தைப் பார்க்கும் போது, சரித்திரம் திரும்பும் என்ற கொள்கையை நம்புவீர்கள். இப்போதைய நிலைமை கிட்டத்தட்ட புரட்சித் தலைவர் தனது கட்சியை
ஆரம்பித்த போது இருந்த நிலை தான். அப்போதும், இப்போதும் நாட்டின் எதிரி களவாணி கருநாய்நிதியின் குடும்பக்கட்சி தான். MGR எப்படி வெற்றி வாகை சூடினாரோ அதைவிட பன்மடங்கு மக்கள் தலைவர் சூடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
You can follow @YeskayOfficial.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.