ஒரு பிரதமர் நாட்டோட மக்களுக்கு என்ன திட்டம் முன்னெடுப்புகள் செய்றாருனு தெரிஞ்சிக்க வேண்டியது ஒரு குடிமகனோட கடமைடா
இதெல்லாம் தெரிஞ்சுக்கிக்காம என்ன கூந்தலுக்குடா ட்விட்டர்ல வந்து கம்பு சுத்திட்டு இருக்க

#மோடி என்ன செஞ்சார்னு சொல்றேன் Thread ல சொல்றேன் கேட்டுக்கோ
https://twitter.com/VanthiyathevanM/status/1334012154463154178
இதெல்லாம் தெரிஞ்சுக்கிக்காம என்ன கூந்தலுக்குடா ட்விட்டர்ல வந்து கம்பு சுத்திட்டு இருக்க


#மோடி என்ன செஞ்சார்னு சொல்றேன் Thread ல சொல்றேன் கேட்டுக்கோ

வருஷத்துக்கு 80, 100 னு செத்துட்டு இருந்தானுங்க தமிழ் மீனவனுங்க.. இந்த 6 வருசத்துல தமிழக மீனவன் எத்தனை பேர் செர்த்துருக்கான்... காவேரி பிரட்சனை, முல்லை பெரியாறு பிரச்சனைனு அவர் பிஜேபி வந்துதான் தீர்வு கிடைச்சிருக்கு....
போன வாரம் நாம் டம்ளர் கூட சேர்ந்து பிரபாகரன் பொறந்த நாள trend பன்னிங்களே.. அவர் போராடுன ஈழ மக்களுக்கு வீடு கட்டி குடுத்துருக்கார்டா என் தலைவன் மோடி.. இங்க தமிழ்நாட்டுல மட்டும் எத்தனை லட்சம் பேர் மோடி திட்டம் வீடு கட்டிருக்காங்க.. அக்கௌன்ட்ல பணம் கமிசன் இல்லாம முழுசா ஏறுது....
6 வருசத்துல எத்தனை விவசாயி தற்கொலை பண்ணிருக்கான்னு தேடி பாரு.. அவங்களுக்கு வருஷம் 6000 ரூ.. மோடி அக்கௌன்ட் இருக்குறவனுக்கு 4 மாசம் 600 ரூ பணம் ஏறிருக்கு.... விவசாயகடன் அப்டினு அவங்க வாழ்வாதாரம் முன்னேறிருக்கு... கடலோர நலிந்த மீனவர்கள் வீடு கட்ட நீலபுரட்சி திட்டம்....
காஷ்மீர் பிரச்சனை, எல்லை விவகாரம், CAA, NRC, முத்தலாக் பிரச்சனைனு நெறய சொல்லலாம்...அடுத்து பொது சிவில் சட்டம் கொண்டு வர போறாரு எழுதணும்னா நெறய எழுதுவேன்... ஆனால் உன்னோட அறிவுக்கு இது போதும்....