இரண்டாவது 'த்ரெட்'
திருமணமான தம்பதியர்க்கு '
உங்கள் பதிலைப் படித்து மகிழ
ஆவலுடன் உங்கள்
'சங்கரி பாலா'
1.பெண் பார்க்கும் படலத்தின் போது நடந்த சுவையான சம்பவம் என்ன??
2.. மனைவி/ கணவரை முதன் முதலாகப் பார்த்தவுடன் மனதில் என்ன தோன்றியது??
3.கணவர்/ மனைவியை எவ்வாறு அழைக்கிறீர்கள்??அது அவருக்குப் பிடித்திருக்கிறதா?
4. தாலி கட்டிய தருணத்தில் கணவர்/ மனைவி மனதில் தோன்றிய உணர்வு என்ன?
5. இது மனைவிக்கு திருமணமாகி முதன்முதலில் கணவர் வீட்டில் அடியெடுத்து வைத்தவுடன் என்ன தோன்றியது?
6..இது கணவருக்கு
முதல்முறையாக மாமனார் வீடு சென்றபோது கிடைத்த வரவேற்பு அனுபவம் பற்றிக் கூறுங்களேன்.
7. 'தலைதீபாவளி' கொண்டாடிய அனுபவம்.. ஞாபகம் உண்டா இப்போது? பகிருங்களேன்.
8..திருமணம் முடிந்த உடன் சென்ற கோடைவாசஸ்தலம் எது ? சுவாரசியமான நிகழ்வு இருந்தால் பகிருங்களேன்..
9. இது கணவருக்கு
மனைவி தாய்மை அடைந்த செய்தியைக் கேட்டதும் உங்கள் மனதில் தோன்றிய உணர்வுகள் என்ன?
10. இது மனைவிக்கு
தாயாகப் போகிறோம் என்றதும் உங்களுக்குள் என்ன தோன்றியது??
11.. இது மனைவிக்கு
முதல் குழந்தை பிறந்த அன்று உங்கள் கணவர் உங்களிடம் என்ன பேசினார்?
12. இது கணவருக்கு
பிரசவம் முடிந்து உங்கள் மனைவியைப் பார்த்த உடன்
உங்களுக்கு என்ன தோன்றியது?
13..கணவர்/ மனைவி உங்கள் கருத்துக்கு மாறுபட்டக் கருத்து உடையவராயின் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?
14.குடும்ப நிர்வாகத்திலும் குழந்தைகள் வளர்ப்பிலும் பொறுப்புகளை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறீர்கள்?
15..இனிமையான குடும்பமாக அமையட்டும்..
இல்லறம் நல்லறமாகட்டும் நட்பூக்களே .த்ரெட் பற்றிய கருத்துகள் என்னை மேலும் பலப்படுத்தும்.. நன்றி..🌹🌹🙏🙏
You can follow @sankariofficial.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.