எங்கள் குடும்பத்துடன் வருடா வருடம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள தில்லைவிளாகம் ராமர் கோவிலுக்கு செல்வோம்..
அவர்தான் குலதெய்வம் என்று அப்பாவின் அக்கா சொல்லி செல்வோம்..
ஆனால் எப்போதும் ஏதாவது பிரச்சினை இருக்கும்..
ஒரு முறை அர்ச்சகரை கேட்ட போது இந்த பகுதியில்
வாழ்ந்தவர்களுக்கு
அவர்தான் குலதெய்வம் என்று அப்பாவின் அக்கா சொல்லி செல்வோம்..
ஆனால் எப்போதும் ஏதாவது பிரச்சினை இருக்கும்..
ஒரு முறை அர்ச்சகரை கேட்ட போது இந்த பகுதியில்
வாழ்ந்தவர்களுக்கு
அருகில் உள்ள வடிவழகியம்மன்தான் குலதெய்வம் ஆக இருந்திருக்கிறார்..
நீங்கள் அங்கும் சென்று வாருங்கள் என்றார்..
ராமர் கோயில் அபிஷேகம் எல்லாம் முடித்து கொண்டு, அலங்காரம் நடக்கும் இடைவெளியில் அந்த கோவிலுக்கு சென்றோம்..
வணங்கி விட்டு கிளம்பும்போது கார் மணலில் சிக்கி
நீங்கள் அங்கும் சென்று வாருங்கள் என்றார்..
ராமர் கோயில் அபிஷேகம் எல்லாம் முடித்து கொண்டு, அலங்காரம் நடக்கும் இடைவெளியில் அந்த கோவிலுக்கு சென்றோம்..
வணங்கி விட்டு கிளம்பும்போது கார் மணலில் சிக்கி
அரை மணிக்கு மேலாக போராடி ராமர் கோவில் சென்றோம்..
அடுத்த வருடமும் இதே போல நடந்தது..
மூன்றாவது வருடம் நான் சொன்னேன்..
முதலில் அம்மனை தரிசித்து விட்டு பிறகு ராமர் கோவிலுக்கு போகலாம் என்று...
அதே மணல், அதே வேன் ஆனால் உடனே கிளம்பி விட்டோம்...
ஏதோ புரிந்தது போல் இருந்தது.

அடுத்த வருடம் அம்மனுக்கு ஒரு புடவையும், ராமர் சீதைக்கு புடவை வேட்டியும் வாங்கி செல்லலாம் என திட்டம் இட்டோம்..
அம்மனுக்கு வாங்கிய புடவையை என் மனைவி எடுத்துக் கொண்டு தனக்கு பரிசாக வந்த ஒரு புடவையை அம்மனுக்கு சாற்ற எடுத்துச் சென்றோம்..
யாத்திரை முடிந்து வந்து விட்டோம்..
அம்மனுக்கு வாங்கிய புடவையை என் மனைவி எடுத்துக் கொண்டு தனக்கு பரிசாக வந்த ஒரு புடவையை அம்மனுக்கு சாற்ற எடுத்துச் சென்றோம்..
யாத்திரை முடிந்து வந்து விட்டோம்..
வந்ததில் இருந்து மனைவிக்கு உடல் நலமில்லை..
இரண்டு நாட்களில்,
எங்கள் வீட்டுக்கு அருகில் முனீஸ்வரன் வந்து குறி சொல்பவர் வீட்டுக்கு ஓடி வந்தார்..
"ஏம்மா, அம்மா புடவையை நீ எடுத்துக்கிட்டு வந்துட்டியாமே!
அம்மா என் கனவுல வந்து கேக்குறா" என்றார்..
அவருக்கு எந்த விஷயமும்

தெரியாது..
எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது..
அவரிடம் நடந்ததை சொன்னோம்..
பரிசாக வந்த பொருளை சாமிக்கு படைக்க கூடாது என்றார்..
உடனே அம்மனுக்கு வாங்கிய புடவையை கூரியரில் அனுப்பி வைத்தோம்..
மனைவியின் உடல் நலமடைந்தது...
குல தெய்வத்தின் சக்தி தெரிந்தது..
குலதெய்வ வழிபாடு

சரியாக செய்து வந்தோமானால்
எந்த வித பிரச்சினைகளும் சூரியன் முன் பனி போல நீங்கி விடும்...
@esan_shiv
@Speakwithsense1
@ssbalu6465
@deepar0309
@assaultsedhu
@iamSri_Sri
@Jeyankumari
@EzhilkumarRani
@NareshK08803187
@basurasa1969
@umanathanv