#கொங்கு_சமுதாயம் முன்னேற காரணம் இட ஒதுக்கீடு - #கார்த்திகேய_சிவசேனாபதி.. 😲😲

#கொங்கு_சமுதாயம் முன்னேறியது சுய தொழிலால் என்பது உலகம் தெரியாத #அடி_முட்டாளுக்கு கூடத்தெரியும்..😍😍

#கோவை பல் தொழில்நகரம்..
#திருப்பூர் பின்னலாடை..
#ஈரோடு டெக்டைல்ஸ்..
1/n
#திருச்செங்கோடு ஆழ்துளை வண்டி..
#நாமக்கல் லாரி மற்றும் கோழிப்பண்ணை..
#சேலம் வெள்ளி கொலுசு மற்றும் மோட்டார் தொழில்..
#கரூர் கோச் பில்ட் எனப்படும் வாகன கட்டுமானம் மற்றும் டெக்ஸ்டைல்.
#சென்னிமலை போர்வை..
#பல்லடம் பகுதி தறி..
#பழனி பகுதி ஜேசிபி, டோசர்..

2/n
#கரூரிலிருந்து தாராபுரம் வரை,
#ஒட்டன்சத்திரத்திலிருந்து முத்தூர் வரை நிதி நிறுவனம்..
ஒவ்வொரு 10-15 கிலோ மீட்டருக்கும் ஒரு #ஸ்பின்னிங் மில் என பல வகையான தொழில்களால் சுய முன்னேற்றமடைந்த சமுதாயம் கொங்கு சமுதாயம் ...💪💪
எத்தனை பேர் ஊர் #உறவுகளை பிரிந்து, சுக துக்கம் மறந்து பல
3/n
நூறு #மைல்களுக்கு அப்பால் பொருளீட்டுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..?
இட ஒதுக்கீட்டுக்கும் சுய தொழிலுக்கும் என்ன சம்பந்தம்..? 🤔🤔
நீங்க #திமுக_வேட்பாளர் ஆக இன்னும் என்னவெல்லாம் #பொய் சொல்லுவீங்க #கார்த்திகேய_சிவசேனாபதி...🤦♂🤦♂🤦♂
4/4
You can follow @senthil588.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.