Online கடன் 
இன்னைக்கு தான், முதல் முறையா online App ல கடன் வாங்கி அதுனால மன உளைச்சல்/ அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட patient a பாத்தேன்..
patient எதும் சொல்லல.. என்ன பன்னது ன்னு கேட்டதுக்கு "தூக்கம் வரல சார்.. படபட னு இருக்கு.. ஒரு வாரமா இப்படித்தான் இருக்கு" னு சொன்னதும்

வழக்கமா நாங்க கேட்குற கேள்விகள்லாம் கேட்டுட்டு "ஒன்னுமில்லங்க.. ஒரு ECG மட்டும் எடுப்போம்.." னு சொன்னேன்..
Patient a ECG எடுக்க போனதும் கூட வந்த அவரோட மச்சினன் "சார்.. அவருக்கு வேற பிரச்சனை சார்.. lockdown ல ஹோட்டல் தொழில் சுத்தமா இல்லாததால பணத்துக்கு வேற வழி இல்லாம online App ல

கடன் வாங்க ஆரம்பிச்சுருக்காறு.. ஒரு App ல கடன் வாங்கி அத அடைக்க இன்னொரு App ல கடன் வாங்குறதுன்னு இப்போ வரைக்கும் 39 App ல கடன் வாங்கிருக்காரு.."னு patient வோட mobile ல இருந்த அந்த App எல்லாத்தையும் காமிச்சாரு..
"இவர் கடன குறிச்ச நேரத்துல குடுக்கலைன்னு இவர் mobile ல இருந்த

சொந்தக்காரங்க எல்லார் நம்பருக்கும் Application காரனுங்க call பன்ன ஆரம்பிச்சுட்டாய்ங்க.. அதுக்கப்புறம் சொந்தக்காரங்க லாம் இவருக்கு phone பண்ணி இவர என்னன்னு சிலர் கேட்ருக்காங்க.. சிலர் எதுக்கு எங்க நம்பரை லாம் அங்க குடுக்குறீங்க னு திட்டவும் செஞ்சுருக்காங்க.. அதுக்கப்றம் தான் சார்
எங்ககிட்டையே சொன்னாரு.."
"மொத்தம் எவ்ளோ ங்க கடன் வாங்கிருக்காரு" னு கேட்டதும்
"1.5 லட்சம் வாங்கிருக்காரு சார்.. அதுக்கு வட்டி அது இதுன்னு சேந்து இப்போ 3.5 லட்சம் ஆயிடுச்சு சார்.." னு அவர் சொன்னத கேட்டதும் பகீர் னு ஆயிடுச்சு..
"என் தங்கச்சி வீட்டுக்காரர் ல சார்.. அதான் இப்ப

நான் பணம் திரட்டி கடன அடச்சுட்டு இருக்கேன்.. 30 App கடன் முடின்ச்சு சார்.. இன்னும் 9 App மீதி இருக்கு சார்.. அத அடைக்க தான் பேங்க் க்கு பணம் எடுக்க போயிட்டு இருந்தப்போ தான் இவரு மயக்கம் ஆகிட்டாரு.." னு சொல்லிட்டு இருந்தப்பவே patient வோட mobile க்கு வரிசையா whatsapp message
வந்துட்டே இருந்துச்சு.. ஒரு கால் வேற வந்துச்சு.. அட்டன்ட் பண்ணி பேசுனா அந்த பக்கம் ஹிந்தில பேசினாங்க.. இவரு இன்னைக்குள்ள பணம் அனுப்பிடுறோம் னு சொல்லி phone வச்சிட்டு whatsapp msg லாம் காமிச்சாரு..
எல்லாமே ஒரே மாதிரியான டெம்ப்ளேட் தான்.. பணத்த குடுக்கலைனா contact ல இருக்குற

எல்லாருக்கும் call பண்ணுவோம் னு..
"பணத்தை குடுத்த பின்னாடி எதும் பிரச்சனை பண்றதில்லையா?" னு கேட்டதுக்கு
"பணத்தை குடுத்துட்டா எதும் பண்றது இல்ல சார்.. ஆனா மறுபடியும் வேற offer இருக்குன்னு அப்பவே இன்னொரு message அனுப்பிடுறாய்ங்க.." னு சொன்னாரு..
எனக்கு தலையே சுத்திருச்சு..

அதுக்கப்புறம் அந்த patient a கூப்பிட்டு
கேட்டபோ பொழம்பிட்டாரு மனுஷன்.. பயங்கரமான மன அழுத்தம்/உளைச்சலுக்கு ஆளாகி இருக்காரு.. தற்கொலை எண்ணங்கள் வேற நெறைய வாட்டி வந்துச்சு சார் னு வேற சொன்னாரு.. குடிப்பழக்கம் கூட இல்ல.. இப்ப இப்டி மாட்டிக்கிட்டேன் சார் னு அழுதுட்டாரு..

30 mins க்கு வழக்கமான கவுன்சிலிங் குடுத்துட்டு அடுத்த மூணு நாளுக்கு கவுன்சிலிங் வர சொல்லி அனுப்பியாச்சு...
மக்களே ஏதோ உதவி செய்ய ஒரு சொந்தக்காரர் இருந்தனால இவர் எப்படியோ தப்பிச்சுட்டாரு.. எல்லாருக்கும் அப்டி இல்ல..
தயவுசெய்து online App களில் கடன் வாங்கியோ/விளையாடியோ தேவையில்லா

பிரச்சனைகள்ல மாட்டிக்க வேண்டாம்.. உங்க குடும்பத்த நெனச்சு பாருங்க..
உயிர் இழப்புகளை என்றும் ஈடு செய்ய முடியாது..
உஷாரா இருங்க மக்களே