தெரிந்த ஆட்டோ டிரைவருடன் ஒரு உரையாடல்
அவர் ஒரு திமுக அபிமானி
அவர் : ரஜினிலாம் அரசியலுக்கு வர மாட்டார் சார்
வரவும் கூடாது
96 நிலமை இப்ப இல்லை
எங்க ஊரு மதுரை பக்கம் மக்கள் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க
திமுகவுக்கு ஓட்டு போட
அவர் நல்ல மனுஷன்
சினிமா நடிச்சுட்டு சந்தோஷமா

இருக்கட்டும்
எதுக்கு இதெல்லாம்
நான் : சரிங்க
ஒரு வேலை அவர் வந்தார்ன்னா
அவர் : அதான் வரலன்னு சொல்லிட்டாரே
நான் : எப்ப அப்படி சொன்னார்
தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன்னு தான் சொன்னார்
அவர் : அப்ப அவர் வர வாய்ப்பிருக்கா சார்

நான் : அது இருக்கட்டும்
அவர் வந்தா எப்படி இருக்கும் அதை சொல்லுங்க
அவர் : திமுகவுக்கு மிகப்பெரிய நெருக்கடி சார்
பல திமுக அபிமானிகள் அவரோட ரசிகர்கள்
பெண்கள் ஆதரவு அதிகம்
அதுப்போக அவரு நல்ல மனுஷன்
பணம் புகழ் எல்லாம் பார்த்தவர்
அரசியல்ல சம்பாதிக்கன்னும் என்ற தேவை இல்லை

கடவுள் பக்தி உள்ளவர்
மக்கள் நிச்சயம் அவருக்கு ஓட்டு போடுவாங்க
ஆனா ஒண்ணு சார்
அவர் வந்து செல்லனும்
மக்களிடம் பேசணும்
அப்படி செயதார்ன்னா நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கு
நான் : கட்டாயம் வருவார்
ஓட்டு போட தயாரா இருங்க
இதுவே நிதர்சனம்
தலைவர் வந்த பின்
மாற்றம் நிச்சயம்

மக்கள் நம் பக்கம் நிற்பது உறுதி
அரசியல் மாற்றம்
ஆட்சி மாற்றம் நடக்கும்

#வா_தலைவா_வா
#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்
#ஆன்மீகஅரசியல்
அரசியல் மாற்றம்
ஆட்சி மாற்றம் நடக்கும்

#வா_தலைவா_வா
#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்
#ஆன்மீகஅரசியல்