கட்சியில்,பதவியில் இல்லாமல்,பதவியை எதிர்பாராமல்,பதவிக்காகவும் இல்லாமல்,தொழில் ஆதாயத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் இல்லாமல் மக்கள் விரோத செயல்களுக்காக அரசை,முதல்வரை எதிர்த்து பேசி அதற்காக 96ல் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவர் ரஜினி.
தமிழகத்தில் எந்த நடிகரும் அதை செய்ததில்லை.
தமிழகத்தில் எந்த நடிகரும் அதை செய்ததில்லை.
பாபா பிரச்சனையின்போது பாமகவை எதிர்த்தார், பல நிகழ்வுகளில் தனக்கு சரி என்றுபட்டால் அரசை கண்டிக்க தயங்கியதே இல்லை. அதில் எந்த ஆதாயமும் பார்க்காதவர் ரஜினி.
படத்தில் வசனம் பேசியும், மேலோட்டமாக,பூடகமாக பேசி, பேட்டி கொடுத்து அரசை, ஆட்சியை எதிர்த்தவர் இல்லை ரஜினி.
படத்தில் வசனம் பேசியும், மேலோட்டமாக,பூடகமாக பேசி, பேட்டி கொடுத்து அரசை, ஆட்சியை எதிர்த்தவர் இல்லை ரஜினி.
ஜெ.வை மேடையிலேயே எதிர்த்தும், கலைஞர் மேடையிலேயே இலவசத்தை சொல்லிக்காட்டியும், மொழி திணிப்பு செய்யாதீங்க, உள்துறை ரிசைன் பன்னுங்க என ம.அரசையும் கண்டித்தவர் ரஜினி.
ராகுல் காங் தலைவரா தொடரநும்,CAAபத்தி முஸ்லிம் மத தலைவர்களிடமும் பேசியவர் ரஜினி....
ராகுல் காங் தலைவரா தொடரநும்,CAAபத்தி முஸ்லிம் மத தலைவர்களிடமும் பேசியவர் ரஜினி....
@rajinikanth தனது கட்சி,தனது அமைப்பின் அரசியல் ஆதாயத்துக்காக என செய்யவேண்டிய செயல்கள், அரசியல் நகர்வுகள் எதையும் இன்னும் முழுவேகத்தில் செய்ய ஆரம்பிக்கவில்லை என்பதே உண்மை. அது முழுவேகம் எடுக்கும்போது களம் முற்றிலுமாக மாறும். மாற்றத்திற்கான வழி பிறக்கும். #ஆன்மீக_அரசியல்