முதுவன் பழங்குடி மக்கள் கேரள மாநில மூணார் மலை பகுதியை சார்ந்தவர்கள். 18ட்டம் நூற்றாண்டு இறுதியில் ஆங்கிலேயர் அங்கே வந்த போது அந்த பகுதியை முதுவண் குடி இரண்டு பேர் சுற்றி காட்டினர் அவர்களுக்கு. பின்பு 1860 களில் இராணுவ படைகள் தங்க இடம் பார்க்க இங்கே silar வந்தனர். அப்போது
இங்கு இருக்கும் அழகை கண்டு இதனை சுற்றுலா தளமாக மாற்ற map பார்த்த போது இது திருவிதா்கூர் கட்டுப்பாட்டு கீழ் உள்ள மலை என்பதால் இதனை அஞ்சநாடு ராஜா பூஞ்சரிடம் கேட்டு பெற்றனர். இந்த இடம் வருமானத்திற்காக ஆங்கிலேயரின் நிறுவனம் James finaly நிறுவனம் மூலம் தேயிலை தோட்டமாக மாற்றம் பெற்றது
பின்னர் நேரு காலத்தில் டாடா நிறுவனம் இந்த நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து 30 ஏக்கர் தோட்டத்தில் tata finlay நிறுவனம் என உரு மாற்றி இந்த தேயிலை வைத்து டீ பொடி தயாரித்தனர். இந்த நிறுவன தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அந்த சுற்றி காட்டிய முதுவுன்