இராஜராஜ சோழன்:

சபரிமலை விவகாரம் - மூடிட்டு தான் இருந்தோம்.

தாலி அறுப்பு போராட்டம் - மூடிட்டு தான் இருந்தோம்.

சிவன் விஸ்ணு கோவில்கள் இடிக்க வேண்டும் என் சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்.

ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்.
1/N
கல்லை வணங்குபவன் முட்டாள் என்று கூவியபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஆண்டாள் பற்றி அவதூறாக பேசிய போது-மூடிட்டு தான் இருந்தோம்.

தசரதனுக்கு எயிட்ஸ் வரலையா என கேட்டப்போ-மூடிட்டு தான் இருந்தோம்.

ஸ்ரீராமர், விநாயகர் புகைப்படங்களை தவறாக சித்தரித்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.
2/N
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு போகும் பெண்கள் தவறு செய்ய போகிறார்கள் என்று புத்தகம் போட்ட போது - மூடிட்டு தான் இருந்தோம்.

முருகனுக்கு புதிய உருவம் கொடுத்து முருகன் கடவுள் இல்லை என் முப்பாட்டன் என்று சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்.
3/N
சரஸ்வதிதேவியையும், பாரத மாதாவையும் இழிவாக படங்கள் வரைந்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.

தமிழ் தாய் வாழ்த்து பாட கூடாது என்று சொன்ன போது - மூடிட்டு தான் இருந்தோம்.

சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு நடத்திய போது - மூடிட்டு தான் இருந்தோம்.
4/N
பிராமணர்களை அவமானப்படுத்த பூணுல் அறுப்பு செய்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.

பன்றிக்கு பூணுல் போட்ட போது- மூடிட்டு தான் இருந்தோம்.

திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை, அவருக்கு எதுக்கு பாதுகாப்பு என்று கூறிய போது - மூடிட்டு தான் இருந்தோம்.
5/N
நான் மாதவிடாய் காலத்தில் தான் திருப்பதி சென்றேன் என்று ஒரு கூத்தாடி சொன்னபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் குங்குமத்தை அழித்து பக்தர்களை இழிவு படுத்திய போது - மூடிட்டு தான் இருந்தோம்.
6/N
சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் கம்யூனிஸ்ட் + திக + திமுக போன்ற கட்சிகளுக்கான ஆதரவான நிலைப்பாடு எடுத்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.

கண்ணனை தவறாக பேசியபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஹிந்து மதம் பற்றி பிரசன்னா தவறாக பேசிய போது - மூடிட்டு தான் இருந்தோம்.
7/N
சிவன், பெருமாள் கோவிகளை இடிக்க வேண்டும் என்று ஒருத்தன் சொன்னபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஹிந்து மதத்தின் சடங்குகளையும், திருமணங்களையும் கேலி கிண்டல் செய்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.
8/N
கோயிலுக்கு போவதே அதற்க்குத்தான் என கம்யூனிஸ்ட் கயவர்கள் கூறியபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு தருதலை தமிழன் இந்து இல்லை தமிழனுக்கு மதமே இல்லை என சொன்னபோது - மூடிட்டு தான் இருந்தோம்.
9/N
மூடிட்டு இருந்தா #நடுநிலை,

தட்டி கேட்டால், பிஜேபி / காவி, சங்கி, பக்த்'னு பல பட்டங்கள் எங்களுக்கு

மானம்கெட்டு போய், தரம் கெட்ட நடுநிலையாக இருப்பதை விட ஒரு இந்துவாக, காவி தமிழனா, சங்கியா, பக்தாய் ஆண்மையோடு இருப்பதே மேல்...
ஜெய் ஹிந்த்
பாரத் மாதா கி ஜெய்
வெற்றிவேல் வீரவேல்
N/N
You can follow @BS_Prasad.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.