வாராவாரம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்த போறாரா. சூப்பர் ஐடியா.

அப்படியே லிஸ்ட் போட்டு பொங்கல் டைம்ல சென்னை புத்தகக் கண்காட்சியில அள்ளிட வேண்டியதுதான்.

முதல் புத்தகம் #Pendamic Novel by #RobinCook.

இதை #Thread ஆ அப்படியே போடலாம்னு இருக்கேன். #BiggBossTamil4
* திருத்தம்
முதல் புத்தகம் : Author : Camus
Novel பெயர் : The Plague

#Books_Referredby_Kamal
முதல் புத்தகம் : தமிழ் பதிப்பு

கொள்ளை நோய் by மதன கல்யாணி

#Books_Referredby_Kamal
#BiggBossTamil
இரண்டாவது புத்தகம் :

#அவமானம் by சதத் ஹசன் ஹண்டோ

#Books_Referredby_Kamal
#BiggBossTamil
மூன்றாவது புத்தகம்

#வெண்முரசு by ஜெயமோகன்
#BiggBossTamil
#முதல்வர்_வேட்பாளர்_கமல்
4வது புத்தகம்:

புயலிலே ஒரு தோணி by ப.சிங்காரம்

#BiggBossTamil4
#Books_Referredby_Kamal
5வது புத்தகம்:

அழகர் கோயில் By தொ.பரமசிவன்

#எங்கள்ஓட்டுகமலுக்கு
#Books_Referredby_Kamal
#BiggBoss14
6வது புத்தகம் :

அடிமையின் காதல் by ரா.கி.ர.

#Books_Referredby_Kamal
#BiggBossTamil4
#HBDKamalHaasan
7வது புத்தகம் :

மிர்தாதின் புத்தகம் by புவியரசு

#Books_Referredby_Kamal
#BiggBossTamil4
8வது புத்தகம் :

கோபல்லபுரத்து மக்கள் by கி.ரா

#Books_Referredby_Kamal
#BiggBossTamil4
9வது புத்தகம் :

எஸ்தர் by வண்ணநிலவன்

#Books_Referredby_Kamal
#BiggBossTamil4
10வது புத்தகம் :

தொடுவானம் தேடி.

#Books_Referredby_Kamal
#BiggBossTamil4
11வது புத்தகம் :

நாளை மற்றுமொரு நாளே by ஜி.நாகராஜன்

#Books_Referredby_Kamal
#BiggBossTamil4
You can follow @SakalaVallavan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.