அதே காங்கிரஸ்-திமுக ஆட்சி...
27.10.2020- MBBS படிப்பில் சேர்வதற்கு NEET நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று Medical Council of India ஒரு notification வெளியிட்டது. “Regulations on Graduate Medical Education, 1997” amendment கொண்டுவந்தது...(1/ 11) https://twitter.com/Raittuvidu/status/1304967683369086977

27.10.2020- Post Graduate MBBS படிப்பில் சேர்வதற்கு NEET நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று Medical Council of India இன்னொரு notification வெளியிட்டது.
அப்போது ஆளும் திமுக அரசு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது "சென்னை உயர் நீதிமன்றத்தில்". W.P. No.342 of 2011..(2/11)
அப்போது ஆளும் திமுக அரசு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது "சென்னை உயர் நீதிமன்றத்தில்". W.P. No.342 of 2011..(2/11)
Tamil nadu admission in professional education act,2007 சட்டம் இருக்கையில் Medican Council of India வெளியிட்ட NEET தேர்வுக்கான notification தமிழ்நாட்டுக்கு apply ஆகாதுன்னு வாதாடி சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு வாங்கியது..(3/11)
பின் அந்த notificationsக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு transfer செய்யப்பட்டது. NEET க்கு எதிராக அரசோடு சேர்ந்து SRM Medical college, Sri Ramachandra University, Vinayaka Missions, Chettinad, Annamalai university, CMC..(4/11)
Sathyabama university, Madha college முதலிய கல்லூரிகளும் களமாடினார்கள். 2012 உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு அதிமுக அரசால் நடத்தப்பட்டது. அதிமுக அரசின் சார்பாக தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதியான L.நாகேஸ்வர ராவ் ஆஜரானார். அதில் அவர் 2007 சட்டத்தை பற்றியும்,அது ஜனாதிபதி ஒப்புதல்(5/11)
பெற்ற சட்டம் என்றும்,W.P. No.342 of 2011 வழக்கு பற்றியும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.தமிழ்நாட்டுக்கு நீட் அப்ளை ஆகாது என்றும் வாதாடினார்.
தமிழக அரசும் தனியார் கல்லூரிகளும் நடத்திய அந்த வழக்கில் தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 18.07.2013 தீர்ப்பு வந்தது.(6/11)
தமிழக அரசும் தனியார் கல்லூரிகளும் நடத்திய அந்த வழக்கில் தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 18.07.2013 தீர்ப்பு வந்தது.(6/11)
அப்போது திமுக ஆட்சியில் இல்லை. ஆனால்
மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி இருந்தது.அப்போதைய Health Minister குலாம் நபி ஆசாத் "SC தீர்ப்பால் தான் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து Review petition file செய்ய போவதாகவும் தெரிவித்தார்.(7/11)

அதன்பின் DMK அங்கம் வகித்த UPA அரசு 17.08.2013 அன்று Review Petition file செய்தது. அப்போது ஜெயலலிதா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.. பின் மத்தியில் பாஜக ஆட்சி வந்தபின் அன்றைய முதல்வர் ஜெயலலிதா காங்கிரஸ் file செய்த Review பெட்டிஷனை withdraw செய்யுமாறு மோடிக்கு கடிதம் (8/11)
எழுதினார். ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. 21.01.2016 அன்று இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட Constitution Benchக்கு மாற்றப்பட்டது. 11.04.2016 அன்று இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் Review மனுக்களை allow செய்தது. (9/11)
18.07.2013 தேதியிட்ட SC தீர்ப்பை ரத்து செய்து "Christian Medican College Vellore Association vs Medical Council of India" வழக்கை இன்னொருமுறை விசாரிக்க சொல்லி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உத்தரவிட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது IMC Act ல் (10/11)