Health Insurance: #2 (first part கீழ)
அந்த 8 விடயங்கள்:
1. Co-Pay clause எனும் சல்லிதனம்:
Copay என்றால் உங்கள் பில் லில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நீங்கள் குடுப்பேன் என்று சொல்வது. அதாவது 80:20 clause என்றால் 1 லட்ச ரூபாய் செலவுக்கு 20 k கை காசு தர வேண்டும். இது ஒரு சுத்த waste https://twitter.com/_vforviking/status/1303719795699851264

ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு bதொகை தான் உங்களுக்கு reimburse ஆகும் Z அதிலும் நீங்கள் குடுக்க வேண்டும் என்றால் எதற்கு ஹெல்த் இன்சூரன்ஸ். copay clause இருந்தால் உங்கள் மாத: வருட தவணை கம்மியா இருக்கும். அதற்கு ஆசை பட்டு இதில் போக வேண்டாம். முக்கால் வாசி agent இதை மறைக்கவே பார்ப்பார்கள்
உங்கள் plan நை மெயில் அனுப்ப சொல்லுங்கள். அதில் copay clause இருக்கிறதா என்று search option மூலம் தேடுங்கள் . இருந்தால் reject செய்து விடுங்கள். copay clause முதியவர்களுக்கு க்கு மட்டும். அதற்கு ஒப்புக்கொண்டால் தான் பாலிசி தருவார்கள். மற்றவர்கள் இதை தவிர்க்க பாருங்கள். இரண்டாவது
Pre Existing Disease: இந்த ரூல் இருந்தால் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்க்கு சில வருடத்திற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தர மாட்டார்கள். உங்களுக்கு ஏற்கனவே heart attack வந்திருந்தால் அடுத்த 4 வருடத்திற்கு அவர்கள் ஹார்ட் சம்பந்த நோய்களுக்கு இன்சூரன்ஸ் தர மாட்டார்கள். அதனால் என்ன
நோய்க்கு எத்தனை ஆண்டுகள் வரை காசு தர மாட்டார்கள் என்று செக் செய்ய வேண்டும். சின்ன லூப் ஹோல் இருந்தாலும் அதை வைத்து கிளைம் rejecte செய்யவே பார்ப்பார்கள். so நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மூன்றாவது sub limit clause: ஒரு பாலிசிக்கி தகுந்த ரூம்கள் தான் நாம் சூஸ் செய்ய
வேண்டும். பாலிசி இருக்கிறது என்று ஒரு பிரபல ஹாஸ்பிடலில் தனி அறையில் தங்கினால் அவர்கள் உங்கள் பில் உங்கள் range க்குள் வந்தாலும் காசு தர மறுப்பார்கள். அதாவது 5 லட்சம் cover எடுத்தால் 1% sub limit for room என்று லிமிட் இருந்தால்'room rent 5000 கு தான் தருவார்கள். அதே போல நீங்கள்
costly ரூம் தேர்வு செய்தால் அதற்கு ஏற்றார் போல உங்கள் மற்ற செலவை அதிகமாக எழுதுவார்கள் ஹாஸ்பிடலில். ரூம் rent க்கி தகுந்தது போல உங்கள் மருந்து, consulting fees எல்லாம் மாறும். ஆனால் mediclaim limit க் தான் குடுபார்கள். நான்காவது cooling period. என்ன என்று பாருங்கள
அதாவது சில பாலிசிகள் வாங்கி 90 நாட்களில் என்ன நேர்ந்தாலும் காசு கிடைக்காது. சில பாலிசிகள் ஒரு வருடம் கூல் off பீரியட் வைத்துள்ளனர்.
5 தாவ்து pre and post support. உதாரணமாக ஒரு கிட்னி stones க்கு சர்ஜரி என்றால் அட்மிட் ஆகும் முன்பு அன்று செய்த medical செக்கப், scan, doctor fees
5 தாவ்து pre and post support. உதாரணமாக ஒரு கிட்னி stones க்கு சர்ஜரி என்றால் அட்மிட் ஆகும் முன்பு அன்று செய்த medical செக்கப், scan, doctor fees
பின்பு discharge ஆகி 3 மாதம் வரை வரும் scan consultation எல்லாவற்றிலும் உங்கள் பாலிசி cover செய்தாக வேண்டும்.
6 வது விடுபட்டவை: ஒரு ஒரு பாலிசியில் சில மருத்துவங்கள் வராது. 99% பாலிசியில் பல் ஆபரேசன், கர்பாம், plastic surgery எப்போதும் கவர் ஆகாது
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி
6 வது விடுபட்டவை: ஒரு ஒரு பாலிசியில் சில மருத்துவங்கள் வராது. 99% பாலிசியில் பல் ஆபரேசன், கர்பாம், plastic surgery எப்போதும் கவர் ஆகாது
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி
யில் உள்ள இந்த விடு பட்டவை எல்லாம் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். சில பாலிசியில் liver care support இருக்கும் ஆனால் அதற்கு போடும் காஸ்ட்லி ஊசி கணக்கில் வராது.
7 . Bonus : oru வருடத்தில் நீங்கள் எந்த claim மும் செய்ய வில்லை என்றால் அதே பிரீமியத்த்ருகு அதிக cover குடுக்க சொல்லி
7 . Bonus : oru வருடத்தில் நீங்கள் எந்த claim மும் செய்ய வில்லை என்றால் அதே பிரீமியத்த்ருகு அதிக cover குடுக்க சொல்லி
கேட்டல் தருவார்கள். அதாவது 5000 பிரீமியம் குடுத்து 3 லட்சம் claim என்றால், ஒரு வருடம் பயன்படுத்தாது இருந்தால் அதே காசிக்கு 3.5 லட்சம் கவர் உயர்த்த சொல்லி கேட்டல் தருவாகள். கடைசி முக்கியமான ஒன்று one day hospitalisation. insurance claim ஆக minimum ஒரு இரவு மருத்துவ மனையில் அட்மிட்
ஆகி இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதில் விலக்கு உண்டு. உதாரணமாக கண்புரை (cataract) போன்ற 120-130 மருத்துவத்திற்கு தங்காமல் இன்சூரன்ஸ் claim செய்யலாம்.
இவை போக ஒரு ஒரு கம்பெனியில சில நன்மைகள் தீமைகள் உண்டு. அவைகளை கண்டு பிடிப்பது உங்கள் வேலை.
சில கம்பெனிகள் online
இவை போக ஒரு ஒரு கம்பெனியில சில நன்மைகள் தீமைகள் உண்டு. அவைகளை கண்டு பிடிப்பது உங்கள் வேலை.
சில கம்பெனிகள் online
நிலே எல்லாமே செய்கிறேன் என்று சொல்வார்கள். அதை தவிருங்கள். agent டை நேரில் அழைத்து பேசுங்கள். கேள்விகளால் துளைக்க சளைக்க வேண்டாம் . உங்களுக்கு புரியும் வரை விடாதீர்கள். உங்களுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டால் agent க்கி மெயில் அனுப்பி விளக்கம் கேட்டு பதில் மெயில் proof வாங்கி வைக்க
வேண்டும். insurance agent peyar , avar id number எல்லாவற்றையும் verifu செய்து வைத்து கொள்ளுங்கள். நாளை எதாவது பிரச்சனை என்றால் நீங்கள் முதலில் அவரை தொடர்பு கொள்ளுங்கள். கண்டிப்பா உதவுவார். அவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டால் உங்கள் ரெலேஷன்ஷிப் மனஜர் நம்பர் வாங்கி கால்
செய்யுங்கள். உதவுவார்கள்.
Claim பற்றி நாளை சொல்கிறேன் இன்று இது போதும். பொறுமை தேவை. ஆனால் அதை விட முக்கியம் ஹெல்த் இன்சூரன்ஸ். சீக்கிரம் வாங்கி விடுங்கள்
Claim பற்றி நாளை சொல்கிறேன் இன்று இது போதும். பொறுமை தேவை. ஆனால் அதை விட முக்கியம் ஹெல்த் இன்சூரன்ஸ். சீக்கிரம் வாங்கி விடுங்கள்