(1/12) காங்கிரஸ்-திமுக ஆட்சி...
மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வே கூடாதுன்னு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 2007ல் சட்டம் போட்டது திமுக
2013ல நீட்னதுமே எதிர்த்து குரல் குடுத்து, உச்சநீதிமன்றம் போனது திமுக, உச்ச நீதிமன்றமே நீட் செல்லாதுன்னு அதே வருஷம் (18-7-2013) சொன்னது.சுபம் https://twitter.com/lorrykaran/status/1304855763869859840

(2/12) பிஜேபி-அதிமுக ஆட்சி
சீராய்வு மனு. அதன் விசாரணையின் போதுமே ஏற்கனவே 2007ல் ஜனாதிபதி ஒப்புதலோடு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என வாதிட தவறியது அதிமுக. சீராய்வு மனுவை ஏற்று ஏப்ரல் 2016ல நீட்டை உச்சநீதிமன்றம் மறுபடி கொண்டுவருது.

(3/12) பிஜேபி-அதிமுக ஆட்சி
Feb-2017ல நீட்டுக்கெதிரா 2 மசோதோவை நிறைவேற்றி ஆளுநர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அப்பவே தமிழக அரசுக்கு திருப்பி வைக்கப்பட்டது. அதை 2 வருஷம் வாய் மூடி மறைத்து அமைதியா நடித்தது அதிமுக. நீதிமன்றமே மண்டைல குட்டியது

(4/12) பிஜேபி-அதிமுக ஆட்சி
அரசியல் சாசனப்படி ஒரு மசோதா திருப்பி அனுப்பப்பட்டால் 6 மாதங்களுக்குள் மறுபடி மீண்டும் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால் 2 வருடங்கள் அமைதியாக பாஜக காலிக் கிடந்த அதிமுகவுக்கு இந்த வாய்ப்பும் போனது. ஜனாதிபதி ஒப்புதல் பெற என்ன முயற்சி எடுத்தது?

(5/12) பிஜேபி-அதிமுக ஆட்சி
சரி மத்திய அரசு தான் இப்படி பண்ணிடுச்சே. நீங்க கண்டிச்சு ஒரு தீர்மானமாவது போட்டு எதிர்ப்பை பதிவு செய்ங்கன்னு ஸ்டாலின் கேட்டதுக்கு அதெல்லாம் முடியாதுன்னது பாஜக காலில் கிடந்த அதிமுக

(6/12) பிஜேபி-அதிமுக ஆட்சி
நீட் தேர்வுக்கான கோப்பை நிறைவேற்ற அழுத்தம் தரலாமேன்னு நிர்மலா சீதாராமன்ட்ட பத்திரிக்கையாளர்கள் கேட்டப்ப அந்த கோப்பு எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு ரொம்ப கேவலமான, அலட்சியமான பதிலை தந்தது பாஜக

(7/12) பிஜேபி-அதிமுக ஆட்சி
2017ல் நிரந்தரமா விலக்கு அளிக்க முடியாது வேணும்னா ஒரு வருஷத்துக்கு மட்டும் விலக்கு தரோம்னு சொல்லி 8 நாட்கள்ல பல்டி அடிச்சது பாஜக. இதை கேட்டதும் தான் கடைசி நம்பிக்கை தகர்ந்து இறந்தாப்ல அனிதா.

(8/12) பிஜேபி-அதிமுக ஆட்சி
2 மசோதா நிராகரிப்புக்கு மத்திய அரசின் பதில் வந்ததும் தமிழக அரசு வழக்கு தொடுக்கும் & மசோதா நிறைவேற்ற நீட் சிறப்பு சட்டமன்றத்தை மீண்டும் கூட்டுவோம்னு சொல்லிட்டு இன்னைக்கு வரை எதுவும் பண்ணல அதிமுக

(9/12) பிஜேபி-அதிமுக ஆட்சி
நாங்க எவ்ளோ அழுத்தம் குடுத்தோம்னு தெரியுமான்னு வாய்ல போர் போட அதிமுக மத்திய அரசுக்கு எவ்ளோங்க அழுத்தம் குடுத்துச்சுன்னு பார்த்தா... ஏம்மா கல்பனா அந்த வீடே உன்னதில்லையாமே

(10/12) பிஜேபி-அதிமுக ஆட்சி
2020ல கூட நீர் தேர்வுக்கு வெறும் 2 நாளைக்கு முன்ன நானும் நடவடிக்கை எடுக்குறேன்னு வழக்கு தொடர்ந்த மாதிரி நாடகம் ஆடுவது அதிமுக.

(11/12) பிஜேபி-அதிமுக ஆட்சி
இப்ப சொல்லுங்க. நினச்சிருந்தா சீராய்வு மனு அப்பவே சரி பண்ணியிருக்ககூடிய விஷயம் இல்லைன்னா காங்கிரஸ் மாதிரி யாருக்கு நீட் வேணாமோ அவங்களுக்கு விலக்குன்னு முடிச்சிருக்க கூடிய விஷயம். பாஜக நீட் நிச்சயம்னுச்சு. அதிமுக அதன் காலில் கிடந்தது

12/12
இந்த திரெட்டை படிச்சுட்டு முடிவு பண்ணுக்கோங்க யாரை திட்டணும்னு.....