பாண்டிச்சேரி உணவகங்கள்
பாண்டிச்சேரி பல கலாச்சாரங்களை கொண்ட ஊர். அதனால் அங்கு எல்லா விதமான உணவகங்கள் உள்ளன முக்கியமாக இந்திய, பிரஞ்ச், இத்தாலி, ரோட்டோர கடைகள் நிறைய உள்ளன அவற்றில் முக்கியமான வகைகளைப் பற்றி பார்ப்போம் முதலில் நம்ம கடைகளைப்பற்றி பார்ப்போம்.

சேலம் பிரியாணி
60 வருடங்களாக பிரியாணிக்கு மிகவும் புகழ்பெற்ற இடம் இது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் இங்கு அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். முதலில் நீடராஜபயர் தெருவில் அமைந்திருந்தது இப்போது இடத்தை மாற்றி ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது.

பிரியாணிகள் இங்கு அவ்வளவு ருசியாக இருக்கும் மிஸ் பண்ணிடாதீங்க.
கடையோட டீடெயில்ஸ்:-
Salem biriyani hotel
no. 45, Eswaran Dharmaraja Kovil St, Heritage Town, Puducherry
063795 11828 https://maps.app.goo.gl/AdNAXRAjLGorad2YA

ஹோட்டல் காரை
பாண்டிச்சேரியில் நிறைய வித விதமான அசைவ உணவுகளுடன் சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால் ஒரே இடம் இந்த காரை ஹோட்டல் தான் இது இந்திரா காந்தி சிலைக்கு மிக அருகில் உள்ளது
கடையோட டீடைல்ஸ்
Hotel Karai
100 Feet Road Near Indra Gandhi Square
0413 220 3066
https://maps.app.goo.gl/aA1QbEBFNdmrfy7SA

ஸ்ரீ காமாட்சி ஹோட்டல்
பாண்டிச்சேரியின் ரொம்ப ஃபேமஸான ஹோட்டல் இதுவும் இந்திரா காந்தி சிலை அருகில் இரண்டு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது இங்கு சீரக சம்பா பிரியாணி ரொம்ப பிரபலம் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருக்கும்
கடையோட டீடைல்ஸ்
100 Feet Rd,Thanthai Periyar Nagar
0413 220 6606

அழகப்பா செட்டிநாடு மெஸ்
10 வருடமாக ரயில்வே ஸ்டேஷன் ஆப்போசிட்ல் இயங்கிவருகிறது.விலை குறைவாகவும் அதே நேரம் தரமான உணவு வகைகள் வேண்டுமென்றால் இங்கு தாராளமாக வரலாம்
கடையோட டீடைல்ஸ்
Azhagappa Chettinadu Mess
Railway Station opp
Subbiah Salai,
94862 69126
https://maps.app.goo.gl/XYe3Jxk6mQkHJ5Kq6

யா மொஹிதீன் பிரியாணி
சென்னையின் பிரபல யா மொய்தீன் கிளை பாண்டிச்சேரியில் தற்போது திறந்து இருக்கிறார்கள் சென்னையின் சுவை அப்படியே கிடைக்கின்றது இதுவும் இந்திரா காந்தி சிலை அருகே உள்ளது
கடையோட டீடைல்ஸ்
No:15, 4th Cross St,
Sithananda Nagar,
6385701353 https://g.co/kgs/hXjFNe

அம்மன் மெஸ்
பாண்டிச்சேரியில் ஒரு அருமையான வீட்டு சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால் இது தான் ஒரே சாய்ஸ் இது மிஷன் தெரு அடுத்துள்ள தியாகராஜா தெருவில் உள்ளது. அருமையான கவனிப்பு
கடையோட டீடைல்ஸ்
Amman Mess
9, Thiyagaraja St, Heritage Town, https://g.co/kgs/YunPWn

பெர்காஸ் புட் டிரக்
பாண்டிச்சேரி பீச் இறுதியில் சீகள்ஸ் பார் போகும் வழியில் ரோட்டின் மீது இருக்கின்றது. இந்தக் கடை டிரக்கில் சமைத்து முன்புறம் போடப்பட்டிருக்கும் டேபிளில் அமர்ந்து சாப்பிடலாம் தாய் உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலம் இது
Berco's Food Truck
https://maps.app.goo.gl/CKrzVm3Zheyj9NL56

லெஸ் சேவர்ஸ்
பாண்டியில் பெஸ்ட் பிரென்ச் உணவு சாப்பிட வேண்டுமென்றால் இங்கு விதவிதமான உணவு வகைகளை ருசிக்கலாம். வெளிநாட்டு சமையல் கலைஞர்களை கொண்டு தயாரித்து தருகிறார்கள் ஒரு மறக்கமுடியாத அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்
கடையோட டீடைல்ஸ்
36, Dumas St, WhiteTown https://g.co/kgs/K8yBCG

தி பாஸ்டா பார் வெனெட்டோ
பாண்டிச்சேரியில் நம்பர் ஒன் இத்தாலியன் ரெஸ்டாரண்ட் இது. மண் அடுப்பில் இவர்களே தயாரித்துத் தரும் பீட்சா மிகவும் வித்தியாசமான ருசியுடன் இருக்கும் மறக்காமல் இங்கும் போய் சாப்பிட்டு பாருங்கள்

கடையோட டீடைல்ஸ்:-
The Pasta Bar Veneto
248, Mission St,
04134200463
https://maps.app.goo.gl/qHf3sc5iDGwaaRAo9

பாட்டி கடை
M.G ரோட்டில் ஒரு சின்ன கடையாக வைத்து வெளிநாட்டுக்காரர்கள் ரெகுலர் வாடிக்கையாளராக மாற்றிய பாட்டி. எந்தவிதமான உணவும் கிடையாது இங்கு இறால் பஜ்ஜி விதவிதமான மீன் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும்
கடையோட டீடைல்ஸ்
Paati Kadai
496, M.G. Road https://g.co/kgs/iATW9R

பாய் கடை மட்டன் சமோசா
பாண்டிச்சேரியில் மிஸ் பண்ணக் கூடாத ஐட்டம் இந்த மட்டன் சமோசா சுடசுட சாப்பிடும்போது அப்படி ஒரு ருசி. மட்டன் சூப்புடன் நல்ல காம்பினேஷன் இது ரயில்வே ஸ்டேஷன் எதிர்ப்புறம் உள்ளது
கடையோட டீடைல்ஸ்:-
Mutton Samosa
Colas Nagar,
https://maps.app.goo.gl/HY83DjDPzhe1KtPg9

டி பெல்ஜியன் வேஃப்ளேஸ்
மாலையில் சாப்பிடவேண்டிய அருமையான ஒரு ஸ்நாக்ஸ் இது. டிஃபரண்ட் டேஸ்ட் கொண்டது இங்கு இது நிறைய வகைகளில் கிடைக்கின்றன. மிஸ்பண்ணாமல் சாப்பிட்டு பாருங்கள்
கடையோட டீடெயில்ஸ்:-
The Belgian Waffle
3, Mission St, Opp Lotus Hotel
04134901310 https://g.co/kgs/hfsWEs

பிரட் அண்ட் சாக்லேட்
நீங்கள் இதுவரை சாப்பிடாத சாக்லேட் வகைகள் இங்கு இருக்கின்றன மிகவும் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் மற்றும் ஜூஸ் வகைகள் உண்டு.
பாண்டியில் மிஸ் பண்ணக்கூடாத ஒரு பேக்கரி.
கடையோட டீடெயில்ஸ்
0413262 3778
https://maps.app.goo.gl/SF1cTReRiMW79ouZ7

காடை முட்டை
பாண்டிச்சேரி காமராஜர் சாலையில் ரமேஷி ன் எதிர்ப்புறம் ரோட்டிலே தட்டு வண்டி போட்டு எல்லாவிதமான கடல் உணவுகளும் இரவில் கிடைக்கும் இங்கு முக்கியமாக காடை முட்டையை அவித்து மசாலா போட்டு அட்டகாசமாக தருகிறார்கள்
இடத்தோட டீடைல்ஸ்
https://maps.app.goo.gl/uueFyfsB8bVxYDf57

புல்லட் சிக்கன்
இந்த புல்லட் செட்டப் கடைகள் எல்லா ஊரிலும் நிறைய உண்டு. அதேமாதிரி சுவையும் மாறுபடும் இங்கு வேறுபட்ட சுவையில் நிறைய ஐட்டங்கள் கிடைக்கின்றன இது பீச்சின் கடைசியில் உள்ளது
கடையோட டீடெயில்ஸ்
Bullet chicken
Duppuypet https://g.co/kgs/3vnn6j

ரிச்சி ரிச் ஐஸ் கிரீம்.
பாண்டிச்சேரியில் ஐஸ்கிரீமுக்கு இந்தக்கடை மிகவும் பிரபலமானது. அங்கு நிறைய கிளைகள் உண்டு. விதவிதமான ஐஸ்கிரீம்கள் கிடைக்கும்
கடையோட டீடெயில்ஸ்
Richy Rich
25, Nehru St, MG Road Area,
090252 52210
https://maps.app.goo.gl/q27YzuduZRzC3P47A