சரியான வழிகாட்டுதலோ உதவியோ இல்லாமல் நீட் போன்ற objective முறை தேர்வுகளுக்கு தயாராகவே முடியாது. அப்படிப்பட்ட நிலைக்கு ஒரு மாணவர் தள்ளப்பட்டால் நீச்சல் தெரியாமல் நீரில் தள்ளி விடப்பட்டதை போன்ற உணர்வே அவர்களுக்கு எழும். ஒரு அளவுக்கு பிறகு முயற்சி செய்வதை நிறுத்தி விடுவார்கள். (1/8)
பொதுத் தேர்வு - subjective முறை
நீட் தேர்வு - objective முறை
subjective முறை - ஓரளவு வழிகாட்டுதல் போதுமானது. மதிப்பெண் எடுக்கலாம்
objective முறை - ஆசிரியர் உதவி இல்லாமல் படிக்க முடியாது (2/8)
நீட் தேர்வு - objective முறை
subjective முறை - ஓரளவு வழிகாட்டுதல் போதுமானது. மதிப்பெண் எடுக்கலாம்
objective முறை - ஆசிரியர் உதவி இல்லாமல் படிக்க முடியாது (2/8)
மாணவர் பாடத்தை ஆழமாக புரிந்து கொண்டாரா என்று கண்டு பிடிக்க objective முறையே சரியானது. subjective முறையில் ஆழமாக பயில தேவை இல்லை. இதுதான் கேள்வி, இதுதான் பதில். அப்படியே எழுதினால் மதிப்பெண் கிடைக்கும். இருந்தாலும், இப்போதைக்கு subjective முறையிலேயே தேர்வு நடை பெற வேண்டும் (3/8)
ஆசிரியர் பாடத்தை தெளிவாக விளக்கி, மாணவருக்கு ஏழும் சந்தேகங்களை போக்கி, தேவையான பயிற்சி அளித்தால் மட்டுமே, மாணவரால் பாடத்தை ஆழமாக பயில முடியும். ஆனால் அப்படி திறமை வாய்ந்த ஆசிரியர்கள் +2 படிக்கும் 9 லட்சம் மாணவர்களுக்கும் இருக்கிறார்களா என்றால், இப்போதைக்கு இல்லை (4/8)
பணம் இருக்கிறவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். அங்கும் நல்ல ஆசிரியர் கிடைப்பார் என்ற உத்திரவாதம் இல்லை.
இங்குதான், subjective தேர்வு முறை உதவுகிறது. இந்த முறையில் திறமையான ஆசிரியர் கிடைத்தால்தான் மதிப்பெண் கிடைக்கும் என்ற நிலை இல்லை. (5/8)
இங்குதான், subjective தேர்வு முறை உதவுகிறது. இந்த முறையில் திறமையான ஆசிரியர் கிடைத்தால்தான் மதிப்பெண் கிடைக்கும் என்ற நிலை இல்லை. (5/8)
ஓரளவு அந்த பாடத்தின் பொருளை விளக்கினாலேயே போதும். அதன் பிறகு மாணவரின் உழைப்புதான். யாரையும் நம்பி இருக்க தேவை இல்லை. ஒரு கிராமப்புறத்தில் இருக்கும் மாணவரும் முயன்றால் முழு மதிப்பெண் எடுக்கலாம். இந்த கேள்வி வந்தால் இதுதான் பதில் என்ற தைரியம் இருக்கும். பதட்டம் இருக்காது (6/8)
ஆனால், objective முறையில் அப்படி அல்ல. அவர்கள் உழைக்க தயாராக இருந்தாலும் சரியான ஆசிரியர் கிடைக்காவிட்டால் அவர்களால் நல்ல மதிப்பெண் பெற முடியாது! "helpless" என்று சொல்வார்களே... அந்த நிலை!
objective முறையை இப்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று நான் சொல்வது இதனால்தான். (7/8)
objective முறையை இப்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று நான் சொல்வது இதனால்தான். (7/8)
சரி, எப்பொழுது objective முறையை அறிமுகப்படுத்தலாம்?
மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் பாடத்தை ஆழமாக கற்றுக்கொடுக்கும் அளவுக்கு திறமை வாய்ந்த ஆசிரியர்களை நியமித்த பிறகு.
objective தேர்வு முறைக்கான பயிற்சியை பள்ளிகளிலேயே அறிமுகப்படுத்திய பிறகு. (8/8)
மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் பாடத்தை ஆழமாக கற்றுக்கொடுக்கும் அளவுக்கு திறமை வாய்ந்த ஆசிரியர்களை நியமித்த பிறகு.
objective தேர்வு முறைக்கான பயிற்சியை பள்ளிகளிலேயே அறிமுகப்படுத்திய பிறகு. (8/8)