#CreditCards 
#கடன்_அட்டை
(EMI -3)
#இழை #Thread
கடன் அட்டை எப்படி வேலை செய்கிறது.!
அதை புரிந்து கொள்ள முதலில் இந்த,
Credit Limit
Billing Cycle
Monthly Statement
Payment Dues ( Actual & Min)
Grace Period
Late Payment Charges
இது பற்றி தெரிந்திருக்க
வேண்டும்

#கடன்_அட்டை
(EMI -3)
#இழை #Thread
கடன் அட்டை எப்படி வேலை செய்கிறது.!

அதை புரிந்து கொள்ள முதலில் இந்த,

இது பற்றி தெரிந்திருக்க
வேண்டும்

Credit Card வாங்க நமக்கு இருக்கும் ஆர்வத்தில் சிறிதளவாவது இதையெல்லாம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வதில் இருந்தால் கடன் அட்டை வாங்கிய பின் வரும் 85 சதவீத சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து விடலாம்..!

இதுதான் கடன் அட்டையின் அடிப்படையான விஷயம்.
உங்களின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் வங்கி தரவுகளை பொறுத்து உங்களுக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என கடன் அட்டையை வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் முடிவு செய்து ஒரு தொகையை நிர்ணயம் செய்து இருப்பார்கள்.இதுதான் Credit Limit.
இந்த Credit Limit ஐ பயன்படுத்தி நாம்,
பொருட்களை வாங்கலாம்.
(Online + POS Terminals in Shops)
Bill Payment செய்யலாம்.
Recharges செய்யலாம்.
Reservations, Bookings செய்யலாம்.
Petrol Bunkல் பயன்படுத்தலாம்.
ஆனால் இதை பயன்படுத்தி பிறர்க்கு பணம் அனுப்ப இயலாது

(Online + POS Terminals in Shops)

ஆனால் இதை பயன்படுத்தி பிறர்க்கு பணம் அனுப்ப இயலாது
இந்த Credit Limit ல் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நீங்கள் ATM முலம் பணமாகவும் எடுக்க முடியும்.
இதை Cash Limit என்று சொல்கிறோம். Cash Limit அதிகபட்சம் Credit Limit ல் 80% வரை கிடைக்கும்.
இவ்வாறு எடுக்கும் பணத்திற்கு Cash Advance என்று பெயர்
இதை Cash Limit என்று சொல்கிறோம். Cash Limit அதிகபட்சம் Credit Limit ல் 80% வரை கிடைக்கும்.
இவ்வாறு எடுக்கும் பணத்திற்கு Cash Advance என்று பெயர்

பொதுவே கடன் அட்டையை பயன்படுத்தி நாம் செய்த செலவுகளை மாத கணக்கு அடிப்படையில்(Monthly Basis) கணக்கிடுகிறார்கள்.
Default ஆக இது 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை இருக்கும்.இந்த குறிப்பிட காலம் தான் Billing Cycle.
நாம் இதை நம் வசதிக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம்
எனது Billing Cycle,
25ம் தேதி முதல் அடுத்த மாதம் 24ம் தேதி வரை-
நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
Monthly Statement
நாம் இந்த Billing Cycle காலத்தில் செய்த Purchases & Payments, நமக்கு கிடைத்த Cash Back இதையெல்லாம் கணக்கிட்டு நாம் Final ஆக செலுத்த வேண்டிய

தொகை, மேலும் அந்த தொகை செலுத்துவதற்கான அவகாசம் இதையெல்லாம் குறிப்பிட்டு பிரதி மாதம் ஒரு அறிக்கை வரும்.அது தான் Monthly Statement.
இதில் அந்த Billing Cycle ல் நாம் செய்த அனைத்து பரிவர்த்தனை விபரங்களும் இருக்கும்.மேலும் நமக்கு கிடைத்த Reward Points ஐயும் குறிப்பிட்டு இருப்பார்கள்.
இதில் அந்த Billing Cycle ல் நாம் செய்த அனைத்து பரிவர்த்தனை விபரங்களும் இருக்கும்.மேலும் நமக்கு கிடைத்த Reward Points ஐயும் குறிப்பிட்டு இருப்பார்கள்.

இந்த Monthly Statement படி நாம் திருப்பி செலுத்த வேண்டிய முழு தொகைதான் Payment Due எனப்படும்.
இதையே Actual Payment Due அல்லது Bill Amount என குறிப்பிடுகிறோம்.
கடன் அட்டை நிறுவனங்கள் நமக்கு ஒரு வலை விரிப்பார்கள். அதாவது இந்த முழு தொகை செலுத்த முடியவில்லை என்றால்
குறைந்தபட்சம் ஒரு சிறு தொகையாவது கட்டுங்கள் என குறிப்பிட்டு இருப்பார்கள்.இது தான் Minimum Due.
இது பெரும்பாலும் BillAmountல் ஐந்திலிருந்து பத்து சதவீதம் வரை இருக்கும்.!
Grace Period
இதை Intrest Free Period என்றும் சொல்லுவார்கள்.!
அதாவது BillingCycle முடிந்த தேதியில் இருந்து
இது பெரும்பாலும் BillAmountல் ஐந்திலிருந்து பத்து சதவீதம் வரை இருக்கும்.!

இதை Intrest Free Period என்றும் சொல்லுவார்கள்.!
அதாவது BillingCycle முடிந்த தேதியில் இருந்து
Bill Amountஐ செலுத்த சில நாட்கள் கால அவகாசம் கொடுத்திருப்பார்கள்.
அதற்கு உண்டான கடைசிதேதியும்
(Due Date) Monthly Statementல் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த காலம் அவகாசம் தான் Grace Period. இது பெரும்பாலும் BillingCycle முடிந்த தேதியிலிருந்து 15 முதல் 20 நாட்கள் வரை இருக்கும்.

இந்த Grace Period முடியும் முன்னர் நீங்கள் உங்கள் Bill Amountஐ கட்டி விட்டால் வட்டி என்பதே கிடையாது..! (இது தான் முக்கியம். நினைவில் கொள்க.!)
Late Payment Charges
நம் Grace Period முடியும் முன்னர் Bill Amount டையோ அல்லது Minimum Due வையோ செலுத்தி விட வேண்டும்.

நம் Grace Period முடியும் முன்னர் Bill Amount டையோ அல்லது Minimum Due வையோ செலுத்தி விட வேண்டும்.
தவறும் பட்சத்தில் Late Payment Charges கட்டவேண்டி வரும்.இது நாம் Bill Amountஐ பொறுத்து மாறுபடும். இது வட்டி அல்ல அபராதம்.
அதாவது நீங்கள் உங்கள் Bill Amountஐ DueDateக்குள் கட்டத் தவறினால்,
Bill Amount +
Intrest +
Late payment charges +
GST
இதையெல்லாம் சேர்த்து கட்டவேண்டும்
அதாவது நீங்கள் உங்கள் Bill Amountஐ DueDateக்குள் கட்டத் தவறினால்,
Bill Amount +
Intrest +
Late payment charges +
GST
இதையெல்லாம் சேர்த்து கட்டவேண்டும்

எளிய உதாரணம்:
நண்பர் ஒரு Credit Card வாங்கி இருக்கிறார்.
அவருக்கான Credit Limit 20,000/-
Billing Cycle 25 ம் தேதி முதல் அடுத்த மாதம் 24 தேதி வரை!
(அவருக்கு பழைய பாக்கிகள் எதுவும் இல்லை என கொள்வோம்)
அவர்
1)May-27 ம் தேதி அவசர தேவைக்கு ஒரு பொருளை Online ல் 5000 க்கு வாங்குகிறார்

2)June-10ம் தேதி Super Market ல் பொருட்களை வாங்க
3000 செலவு செய்கிறார்.
3)June-22ம் தேதி வண்டி Service செய்ததற்கு 2000 செலுத்துகிறார்.
(இந்த மூன்று செலவுகளையும் அவர் அந்த CreditCard மூலம் செய்திருக்கிறார்)
இனி புரிந்து கொள்ளவோம்.
அவர் Billing Cycle என்பது
May 25 to Jun 24
3000 செலவு செய்கிறார்.
3)June-22ம் தேதி வண்டி Service செய்ததற்கு 2000 செலுத்துகிறார்.
(இந்த மூன்று செலவுகளையும் அவர் அந்த CreditCard மூலம் செய்திருக்கிறார்)
இனி புரிந்து கொள்ளவோம்.

May 25 to Jun 24

அதன் மொத்தமதிப்பு
( 5000+3000+2000) அதாவது
10000 தான் அவரது Bill Amount or Payment Due.
(Credit Card நிறுவனம் மற்றொரு வாய்ப்பும் தரும் அதாவது 10000 க்கு பதில் குறைந்த பட்சம் 500 கட்டுஙக்ள். இது தான் Minimum Due.)
அவர் Bill Amountஐ July 14ம் தேதிக்குள் கட்டவேண்டும் என குறிப்பிட்டு இருப்பார்கள்.
இந்த July 14 என்பது தான் Due Date
அவர் Bill Amountஐ July 14ம் தேதிக்குள் கட்டவேண்டும் என குறிப்பிட்டு இருப்பார்கள்.
இந்த July 14 என்பது தான் Due Date
இந்த Jun25 முதல் July14 க்கு இடைப்பட்ட காலம் தான் Grace Period அல்லது Intrest Free Period
(அந்த இரு தேதிகளையும் சேர்த்துதான்-20 Days).
Case:1
நண்பர் சம்பளம் வாங்கிய பிறகு July 12ம் தேதி Bill Amount - 10000 செலுத்துகிறார்.நீங்கள் செலவழித்தற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
(அந்த இரு தேதிகளையும் சேர்த்துதான்-20 Days).
Case:1
நண்பர் சம்பளம் வாங்கிய பிறகு July 12ம் தேதி Bill Amount - 10000 செலுத்துகிறார்.நீங்கள் செலவழித்தற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
Due Dateக்குள் நீங்கள் பணம் செலுத்திவிட்டால் வட்டி கிடையாது.
அதாவது அவர் May 25 முதல் Jun 24 க்கு உட்பட்ட காலத்தில் அவர் செய்த செலவிற்கு July 12ம் தேதி பணம் செலுத்துகிறார் அதுவும் வட்டி இல்லாமல்..!
அதாவது அவர் May 25 முதல் Jun 24 க்கு உட்பட்ட காலத்தில் அவர் செய்த செலவிற்கு July 12ம் தேதி பணம் செலுத்துகிறார் அதுவும் வட்டி இல்லாமல்..!

Case:2
அவரால் சில காரணங்களுக்காக Bill Amout ஐ கட்ட இயலவில்லை. எனவே அவர் Minimum Due 500 மட்டும் கட்டுகிறார்.
அவர் அடுத்த Bill Due Date - Aug14 ல்
பணம் செலுத்தும் போது
மீதி 9500+ அதற்கான வட்டி + GST
யும் சேர்த்து கட்ட வேண்டி வரும்.
(ஒருவேளை அந்த Billing Cycleல்..

ஏதாவது வாங்கி இருந்தால் அதற்கும் சேர்த்து பணம் கட்ட வேண்டும்)
இதில் கொடுமை என்னவென்றால் இதற்கு வட்டிவிகிதம் 30% முதல் 45% வரை இருக்கும்.அதுவும் நீங்கள் செலவுசெய்த பழைய தேதியில் இருந்து கணக்கிடப்படும்.
இங்குதான்,இந்த MinmumDue வை மட்டும் கட்டும் போது தான் நாம் மாட்டிக்கொள்கிறோம்.

Case:3
நண்பர் BillAmountயும் Minimum Dueயும் July 14க்குள் கட்ட தவறுகிறார். அவர் அடுத்த மாத DueDate Aug-14ல் கட்ட வேண்டியது,
Bill Amount 10000 +
Interest (Annual Rate of 30% to 45%) +
Late payment Charges (வங்கிகளை பொறுத்து) +
GST
இதெல்லாம் சேர்த்து கட்டவேண்டும்..!
நண்பர் BillAmountயும் Minimum Dueயும் July 14க்குள் கட்ட தவறுகிறார். அவர் அடுத்த மாத DueDate Aug-14ல் கட்ட வேண்டியது,

இதெல்லாம் சேர்த்து கட்டவேண்டும்..!

Case :4
நண்பர் May 27 ம் தேதி மாதக்கடைசியில் 5000 செலவு செய்தது போக அந்த Billing Cycle ல் வேறு எந்த செலவும் செய்யவில்லை என வைத்துக்கொள்வோம்..!
அப்போ Bill Amout 5000 மட்டும் தான்.
அவர் அந்த தொகையை July 14 வரை எவ்வித வட்டியும் இல்லாமல் செலுத்த முடியும்.

அவரும் Jun 1ம் தேதி சம்பளத்தில் 2500ம், அதே போல July 1ம் தேதி சம்பளத்தில் 2500ம் சேர்த்து வைத்து நிதானமாக July 14 வரை திருப்பி செலுத்தலாம். அதாவது 49 நாட்கள் நமக்கு அவகாசம் உள்ளது + வட்டியும் இல்லை என்பது தான் இதன் சிறப்பாகும்..!

இதையே அவர் May மாத கடைசியில் அந்த அவசரத் தேவைக்கு வட்டிக்கு கடன் வாங்கியிருந்தால் அவர் இரண்டு மாதத்திற்கு வட்டியும் கட்டி இருக்க வேண்டியிருக்கும்.!
இப்போது வட்டி மிச்சம் என்பதை விட Credit Card வைத்திருந்ததால் அவருக்கு யாரிடமும் போய் கடன் கேட்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை.!
இப்போது வட்டி மிச்சம் என்பதை விட Credit Card வைத்திருந்ததால் அவருக்கு யாரிடமும் போய் கடன் கேட்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை.!

இந்த வித்தையை கற்றுக்கொண்டால் நீங்களும் Credit Card ஐ சிறப்பாக பயன்படுதலாம்...!
மேலும் தொடர்ந்து பேசுவோம்..!
நன்றி மக்களே..!

(முந்தைய #இழைகளை படிக்க கீழே உள்ள Link ஐ Clickகவும்)
EMI -2
https://twitter.com/theroyalindian/status/1304069327314849793?s=19
EMI-1 https://twitter.com/theroyalindian/status/1302986094720376833?s=19