Refined sugar/Brown sugar/வெல்லம் - இனிப்பு என்று (overt sugars) தெரிந்தே உண்கிறோம். இதன் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

Covert sugars - உங்கள் உணவில் கமுக்கமாய் ஒளிந்து metabolism கெடுக்கும் இனிப்புப் பொருட்கள். பழச்சாறில்,குளிர்பானங்களில் இருக்கும் இனிப்பு மற்றும்...
Invert sugar (அ) high fructose corn syrup.
கடையில் வாங்கும் எல்லா இனிப்புச்சுவை உள்ள பொருட்களிலும் இருக்கும் களவாணி. செயற்கைச் சர்க்கரை.

வீட்டுல பண்ற இனிப்பை விட கடைல வாங்கறது அதிக நாட்கள் கெடாமல் இருக்கக் காரணம் இந்த செயற்கைச் சர்க்கரை. Read the product labels.
Invert sugar/HFCS is cheaper to produce and easier to manage in commercial food production.

They both lead to insulin resistance and obesity. Food industry has stopped using table sugar. In some cases these are called ‘glucose’ in food labels.This is the sweetener to be avoided.
All biscuits given to kids are loaded with invert sugars. Even the so called diabetic friendly ones have them.

Here is the label of ‘Good Day’. Note the long list of unknown items after ‘Invert syrup’. Check the label of every snack that’s fed to kids.
You can follow @mundaasu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.