நேற்று ஒரு கொத்தடிமை பதிவு கருணாநிதி இலவச மின்சாரம் குடுத்தாரு இந்தியாவில் எந்த மாவட்டத்திலையும் இல்லனு நான் பதிலும் சொல்லிருந்தேன்,
ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராடிய விவசாயிகளில் மூவரை கருணாநிதி அரசால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வரலாறு யாருக்காவது தெரியுமா?
1/6
ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராடிய விவசாயிகளில் மூவரை கருணாநிதி அரசால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வரலாறு யாருக்காவது தெரியுமா?
1/6
1970ல் அன்றைய கருணாநிதி தலைமையிலான அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.
1/2
1/2
1970-ஆம் ஆண்டு மே 09-இல் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தினார்கள்.
இதை அன்றைக்கு வெளியான அமெரிக்க ஊடகங்களே விவசாயிகள் போராட்டத்தில் “மாட்டு வண்டிகள் ராணுவ டேங்கர்களாக மாறின” என்று செய்தி வெளியிட்டார்கள்.
1/3
இதை அன்றைக்கு வெளியான அமெரிக்க ஊடகங்களே விவசாயிகள் போராட்டத்தில் “மாட்டு வண்டிகள் ராணுவ டேங்கர்களாக மாறின” என்று செய்தி வெளியிட்டார்கள்.
1/3
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால்,
ஜூன் 15-இல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும்
ஜூன் 19-இல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
கருணாநிதி அரசு மசியவில்லை 19.6.1970 திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த உழவர்களின் உரிமை போராட்டத்தின்
1/4

உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது.
போராட்டத்தில் விவசாயிகளான
ராமசாமி கவுண்டர் (25),
மாரப்ப கவுண்டர் (37),
ஆயிக்கவுண்டர் (32) ஆகிய மூவர் கொல்லப்பட்டனர் அதன் பின்னரே யூனிட்டுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது.
1/5
போராட்டத்தில் விவசாயிகளான
ராமசாமி கவுண்டர் (25),
மாரப்ப கவுண்டர் (37),
ஆயிக்கவுண்டர் (32) ஆகிய மூவர் கொல்லப்பட்டனர் அதன் பின்னரே யூனிட்டுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது.
1/5
வங்கிக் கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆயினும் அடுத்த இரண்டு வருடத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது சும்மா வந்துவிடவில்லை இலவச மின்சாரம். தமிழ்நாடு முழுக்க 46 விவசாயிகள் போராடி களப்பலியாகி பெற்றுத் தந்தார்கள்.
1/6
#SSRThreads
1/6
#SSRThreads
எல்லாத்துக்கும் கருணாநிதி பேர் போட்டுக்க துடிக்கும் கொத்தடிமைகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னனா #திருட்டு_திமுக எதாவது ஒண்ணாவது சொந்தமா திட்டம் போட்டு மக்களுக்கு செஞ்சிருந்த அத சொல்லுங்கடா டேய்,
மக்களை இன்னமும் முட்டாளாக்க வேணாம்.
நன்றி வணக்கம்
#SSRThreads
மக்களை இன்னமும் முட்டாளாக்க வேணாம்.
நன்றி வணக்கம்
#SSRThreads