தூக்கம் நாட் கம்மிங்

மீண்டும் த்ரெட் 😊

1. Corona பற்றி ஒற்றை வரியில் குறிப்ப வரைக
2. காதல் உங்களின் பார்வையில் ?
3. கடைசியா எப்போ எதுக்காக அழுதீங்க ?
4. உங்களை ரொம்ப பாதிச்ச திரைப்படம் ?
5. இந்த நிமிடம் நீங்க பார்க்கனும்னு நினைக்கும் நபர் ?
6. கஷ்டங்கள் தடைகள் இருந்தாலும் நீங்க உங்களுடைய வாழ்க்கையை தான் வாழ்றீங்களா ?
7. நடு ராத்திரி தூக்கம் வரல இரவை ரசித்தப்படி பொடிநடையா நடந்து போய் ஒரு தேநீர் குடிக்கனும்னா யார்க்கூட போவீங்க ?

இக்கேள்வி ஆண் பெண் இருவருக்கும்
8. அழகான அவஸ்தை அப்டீனா ?
9. நான் பாடல் பாடுவதை பற்றி உங்கள் கருத்து ? 🙄

எதுவானாலும் வெளிப்படையாக கூறலாம் 😊
10. தனிமை வரமா சாபமா உங்களுக்கு ?
11. ஏதோ சில பாடல்கள் கேட்கும் போது உங்கள் நினைவிற்கு வரும் நபர் ?
12. கடவுள் ஒரு கதவ சாத்தினாலும் மறு கதவ திறந்திருக்கறா உங்கள் வாழ்க்கையில் ?
13. உங்கள் வாழ்க்கையில் சந்தித்த Geniun நபர் னு யாராவது இருக்காங்களா ?
14. பைக்ல லாங் ட்ரைவ் எங்கே யாருக்கூட போக ஆசை உங்களுக்கு ?
15. அவ்ளோ தான் முடின்ச்..என் த்ரெட்டை பற்றிய உங்கள் கருத்து ? 😊
You can follow @zoya_offcl.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.