Depression and Anxietyய இந்த Lockdownல குறைக்க எனக்கு தெரிஞ்ச சில வழிகள சொல்றேன். இதுனால நான் பாதிக்க பட்டவன் அதுக்காக தான் சொல்றேன்.
D & A வர்றதுக்கு முக்கிய காரணம் நம்ம வீட்லயே இருக்கிற நாலதான். இது எல்லாருக்கும் Pandemic la சகஜமா வர்றது அத உங்க மனசுக்கு நீங்களே புரிய வச்சு சொல்லுங்க. முக்கியமா வேலை Work from home இல்லாம வீட்ல சும்மா இருக்குறவங்களுக்கு கண்டிப்பா இது வரும்
எதிர்காலத்த நினச்சு யோசிக்கிறது, Plan பண்ணுறது அத தற்காலிகமா ஓரம் கட்டிவைங்க. ஏன்னா இந்த Pandemicல நம்ம நெனைக்க போறது, Plans எப்போ வேணா Situationனால மாறலாம் . அதுனால நிகழ்காலத்துல சந்தோசமா இருங்க. Live The Moment.
கண்டிப்பா ரெண்டு மூணு நண்பர்களாச்சும் இருப்பாங்க அவங்க கிட்ட Call பண்ணி பேசுங்க. முடிஞ்சா உங்க கவலையையும் சொல்லுங்க அவங்க கிட்ட பேசுறப்போ சின்ன சின்ன பழைய நினைவுகள் நியாபகத்துக்கு வரும் அது உங்க Depression ah மறக்க உதவி செய்யும்
Lockdownல 50% சதவீத Youngsters Anxiety னால பாதிக்க பட்டுருக்காங்க. நான் சொல்லல International லெவல் ILO சர்வே சொல்லுது . இது உங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் இருக்கு அத புரிஞ்சுகோங்க .
யோகா மெடிட்டேஷன் சில பேருக்கு தான் ஒத்துப்போகும் சிலருக்கு அதிகப்படுத்தும் அதுனால அதவிட உங்க Stress குறைக்கிற Activities எதுவா இருந்தாலும் பண்ணுங்க. நான் பண்ணுனது Series பாக்குறது , பழைய படம் காமெடி பாக்குறது, பாட்டு கேக்குறது.
ஒரு சின்ன 2 Kg , 5 Kg Dumbells இருந்தா அத வச்சு Bicep , Tricep Workout பண்ணுங்க. இல்லைனா அத வாங்கியாச்சு சும்மா Workout பண்ணுங்க. இது உங்க Metabolism ah அதிக படுத்தும் . அதாவது ஊல சத போடாம இருக்க உதவும் .
உங்களோட நியாபக மறதிய நெனச்சு பயப்படாதீங்க அதுவும் common தான். நியாபக மறதி தான் உங்க முதல் எதிரி. நீங்க மறந்தது கூட தெரியாம என்னமோ யோசிச்சிட்டே இருப்பிங்க , அதுதான் Stress ah மாறும்.
அதுனால , என்ன பண்ணனும் இன்னிக்கு அத யோசிக்காம Flow ah போங்க. Best wishes 👍❤️
You can follow @vaigaitrollsoff.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.