#Twitter பற்றிய #Thread 😍
இந்த டிவிட்டர் எப்படி நம்மளோட செய்திகளை, எதற்கு முக்கியத்துவம் கொடுத்து எப்படி காட்டுதுன்னு பார்ப்போம்.!😂

இது எப்பவுமே நம்ம Share பண்ற Images ல உள்ள Text Portion ஐ தான் Corp செஞ்சு Users க்கு Display பண்ணும்.🙄(இந்த Imagesஅ Open பண்ணி பாருங்க)
Images ஐ Open பண்ணி பார்த்ததும் ஆச்சரியமாக இருக்குதா..! 🙄
ஒவ்வொரு Image ம் வேறவேற Size ல இருக்குது, Text Orientation எல்லாமே ஒவ்வொரு Imageலயும் வேற மாதிரி இருக்குது. ஆனா டிவிட்டர் நமக்கு Text அ மட்டும் தான் Focus செஞ்சு Corp பண்ணி காட்டுது..!😂

உங்களுக்காக இன்னொரு Sample..!😊
சரி, Plain Images ஆ இருக்குதே ன்னு யோசிக்கிறீரங்களா...🤔 அப்படின்னா இந்த Samples ஆ பாருங்க..! 😂
சரி, டிவிட்டர் இந்த Text க்கு அடுத்து மனித முகங்களுக்கு Importance கொடுக்குது..! ஒரு Image ல Face எங்க இருந்தாலும் அதான் Focus பண்ணி Corp செய்து நமக்கு காண்பிக்கும்..!😂

( Images ஐ ஓபன் பண்ணி பாருங்க. நாலு Face ம் நாலு Corner ல்ல இருக்கும்..! )
ரைட்டு,அப்போ இயல்பாக ஒரு அடுத்த டவுட் வரும்..!😂
சரி, ஒரே Imageல்ல Faceம் Textம் இருந்தால் எதை Focus செய்து காட்டும்.!😊
நிச்சயமாக TEXT தான் காட்டும்.
Eg:
நாம பார்த்த அந்த Face இருக்குற Imagesல்ல இப்போ Text ஐயும் Add பண்ணுவோம். இப்போ பாருங்க Twitter நமக்கு எத காட்டுதுன்னு..!😂
சரி, அப்படியே இந்த Sample Images ஐயும் பாருங்க. Twitter Text க்கு எவ்வளவு முக்கியத்துவம் குடுத்து Focus பண்ணுதுன்னு புரியும்..!😂

(Images லText எங்க இருந்தாலும், கரெக்ட்டா அத மட்டும் Focus செய்து காட்டுது..!)
இன்னும் சில Samples:
இரண்டு Objects அ ஒரே Imageஆ Combine பண்ணி குடுத்திருக்கேன்.!
நீங்களே பாருங்க.., டிவிட்டர் அதுல எது focus பண்றான்னு..! 😂

(IMAGES அ Open பண்ணி பாருங்க புரியும்..!)
இப்படி எத Focus பண்ணும், கொடுக்கப்பட்ட Images ல எதுக்கு Priority குடுத்து காட்டனும், இதெல்லாம் Twitter ன்
Artificial intelligence -Algorithm படி தான் செயல்படுவது..!😊
மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..😂

நன்றி மக்களே..!
🙏🙏🙏
You can follow @theroyalindian.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.