#Juts my favourite movies 1- காலிவுட்ல எப்பையுமே ஒரு different culture இருக்கும் அது பெரிய ஹூரோவோ இல்ல சின்ன ஹீரோவோ அது பிரச்சினை இல்ல. கதையும் கான்செப்ட்டும் தான் கல்லா கட்டும். ஆனா ஒரு சில படத்தில கண்டிப்பா பெரிய ஹீரோஸ ஆட் பண்ணுவாங்க. ஏன்னா world level collectionக்காக.
ஏன்னா நாம ஜாக்கிசான் புருஷ்லிங்கிற பேருக்காக மட்டும் படம் பாக்க போன கூட்டம். இப்போ எவ்வளவு தான் நம்ம லைஃப் சேஞ்ச் ஆகிருந்தாலும். நமக்கு எப்பையுமே பிடிக்கும்னு சொல்ற படங்கள் கொஞ்சம் மட்டும் தான் இருக்கும். அப்படி எனக்கு காலிவுட்ல பிடிக்கிற படங்களோட லிஸ்ட் ரொம்ப நீளமானது.
அதுல ஒரு 6மட்டும் சொல்றேன். எல்லாமே ஏற்கனவே திரட் போட்டதால அதோட லிங்க் Add பண்ணிருக்கேன். இதுல 2வது படம் தவிர வேற எல்லாத்துக்கும் தமிழ் டப் இருக்கு.
முதல் படம்
#Baby driver - 2017ல வந்த படம். ரொம்ப பெரிய ஹீரோ எல்லாம் நடிச்ச படம் கிடையாது. சின்ன பையன் தான். ஆனா மாஸ் படம். செமையா எடுத்திருப்பாங்க. இங்கிலிஷ் பாட்டு கேட்க்காத ஆளுங்க கூட இந்த படத்தில வர பாட்டு எல்லாம் கேட்க்க தோணும். https://twitter.com/Karthicktamil86/status/1235922456411435010?s=19
இரண்டாவது பாகம் கூடிய விரைவில்... @girinath_2 @rightclickcbe
You can follow @Karthicktamil86.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.