#DhoniRetires #rainaretires #ThankYouMSDhoni

#டோனி மற்றும் டோனின் அதிதீவிர #ரசிகர்களுக்காக ஒரு #சச்சின்_உயிர்_ரசிகன் எழுதும் வாழ்த்து மடல் 💐📝

நேற்று மாலை ஒரு செய்தி அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லது அனைத்து தரப்பு ரசிகர்களையும் சற்று #வருத்தம் அடைய செய்தது..💔🤧
செய்கின்றது... #சச்சின் சச்சின் தான் எல்லாம்ன்னு நாங்க நினைக்கிற அப்ப...2004 சச்சின் ஓட #ரசிகன் இந்தியா டீம் ல விளையாட தன்னோட காலடியை எடுத்து வைக்கிற..🏏🔥💕

அந்த சமயம் இவன் தான் இந்தியா கிரிக்கெட் ஓட #எதிர்கால வெற்றிகளை தன்வசம் ஆகப்போறான்னு யாரும் எண்ணியிருக்க வாய்ப்பு இல்ல..😍
2005 எனக்கு இன்னும் நல்லாவே #நியாபகம் இருக்கு ஆமா கரெக்ட் ஆஹ் அப்ப நான் 6ஆம் வகுப்பு படிக்கிற ஏப்ரல் 5 #முழுஆண்டு தேர்வு எழுதிட்டு..வீட்டுக்கு வந்து என்ன விட பெரிய #அண்ணக கூட கிரிக்கெட் பாக்குற..

#சிங்கம் மாறி இல்ல ...சிங்கமாவே ஒருத்தன் #பாகிஸ்தான் ஆஹ் புரட்டி அடிக்கிற.😎🔥🏏
யாருநா இவ இந்த மாறி அடிக்கிறன்னு கேக்குற அப்ப ஸ்கோர் கார்டுல அவன் பெரு வருது.. #டோனின்னு..அங்க ஆரம்பமாகுது ஒரு #மாவீரன் ஓட அத்தியாயம்..🤩

90கிட்ஸ் மாறி கிரிக்கெட் ரசிகர்கள் இனிமேல் வருவங்களான்னு எனக்கு சொல்ல தோணல...ஏன் நா 2003 வேர்ல்ட் கப் கிரிக்கெட் எங்களை அவளோ #பாதித்தது..💔🤧
#கங்குலி இந்த மனிதனை அவ்ளோ சுலபமா கடந்து போகமுடியாது...😍😍

#ஆஸ்திரேலியா அணி தான் கிரிக்கெட்ல டான் அவங்கள எல்லாம் தொட கூட முடியாதுன்னு எல்லாரும் நினைக்கிற அப்ப அவர்களை ஈசி ஆஹ் கடந்து போக முடியும் அப்பிடிக்கிற எண்ணதா ஒரு ஒரு #வீரர்கள் கிட்டியும் உணர்வை #விதைத்தவர்..💪🥳💕
இப்படி #இந்தியா அணில ஒரு ஒரு வீரருக்கும் ஒரு கதை இருக்கு..நாம டோனி பத்தி இங்க பாக்கலாம்..

2007 வேர்ல்ட் கப் கிரிக்கெட்..இன்னும் இந்தியா கிரிக்கெட் ரசிகர்களை #நொறுங்க செய்தது...💔🤧

அந்த #வங்கதேசம் கூட எதிர்பாராத தோல்வி..பல்வேறு சர்சைகள் யாரு அடுத்த கேப்டன் ன்னு பேச்சு எழுது
அப்ப தான் 2007 T-20 வேர்ல்ட் கப் அறிமுகம் ...டோனி ஆஹ் தலைமைல #இந்தியா..சவுத் ஆப்பிரிக்கா போறாங்க..

#வெற்றி ஆஹ் அணித்தரமா பதிக்கிறாங்க...டோனி ஓட #captaincy பாராட்டப்படுத்து...💐😍

#அதிஷ்டாக பையன டோனி உருவாக்குறாரு..அங்க ஆரம்பம் ஆகுற வெற்றி ஆஹ் யாராலும் தடுக்க முடியல.... 🏏🏆🇮🇳
டெஸ்ட் கிரிக்கெட்ல #நம்பர் 1 இடத்துக்கு கூட்டு முயற்சி ஓட இந்தியா அணி அந்த இடத்துக்கு வராங்க☺️💪

அப்புறம் 2011 வேர்ல்ட் கப்..அதும் இந்தியால நடக்குது இதுவரை போட்டி நடத்துன நாடு வெற்றி பெறல ஒரு stats ஓட தொடங்குற அந்த போட்டி 😍 @PraveenAK_Twitz @96_keerthy
ஓட முடிவு #மும்பை வான்கடே மைதானத்துல சுக்குநூறா.. 🏆🇮🇳💕உடைக்கப்படுத்து..இந்தியா 1983அப்புறம் ஆஹ் 2ஆம் முறை ஆஹ் .கப் க்கு முத்தம் குடுக்கிறாங்க...

@kandhamara007 @kandaknd @mekalapugazh @Nelson_Ji @kailashsatana @TendulkarAnand @jeeva24802865
#சச்சின்...... டோனி ஆஹ் கட்டி புடுச்சு என்னோட பல நாள் #கனவு உன்னோட கேப்டன் பதவில ஆகணும்னு எழுதி இருக்கு போலன்னு சொல்ற அந்த தருணம்...😪💔😍😪💔😍😪

குறிப்பிட்ட வார்த்தைகள் இல்ல......🇮🇳🏆💐

@thalarasigan_ak @ThalaSp_ @ThalaSyed005 @ThalaSubashRo45
இத்தோட நிக்கல ஐசிசி சாம்பியன் ட்ரோபி...2013 இந்தியா வெற்றி..

இப்படி ஒரு குறுகிய காலத்துல அடுத்த அடுத்த வெற்றி மூலம் #புகழின் உச்சிக்கி கொண்டு போறாங்க நம்ம #டோனி ஆஹ்...இதை எல்லாம் பாத்து #பெருமைப்படுற முதல் ஆளு தான் எங்க கிரிக்கெட் கடவுள் #சச்சின் ..🙏💕💐🥳

@Shebas_10dulkar
பல முறை கேப்டன் பதவி தனக்கு கிடைத்து சில தவறான வீரர்கள் விளையாட்டுல தோல்வி ஏற்பட்டதால் .. #சச்சின் ரொம்பவே கஷ்டப்பட்ட தருணம் அது... ஒரு youngster கிட்ட அணி ஓட பொறுப்பை குடுக்க சொல்லி அவங்க தான் இதுக்கு சரியான #தேடல் ன்னு சொல்றதோட இல்லாம டோனி பெயர் ஆஹ் பரிந்துரை பண்ணாரு அப்ப அவரு
அப்ப அவரு பெருமை படுத்துல ...இருக்கிற உண்மை உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிற...😪🙏💕

MS DHONI :THE UNTOLD STORY படத்துல வர ஒரு ஸீன்..டோனி என்ன பெரிய #சச்சின் ஆஹ் ன்னு கேப்பாங்க...இல்ல #டோனி எப்பவும் டோனி தான் இருவரும் #மாவீரர்கள் தான் அதுல எந்த வித சந்ததேகமும் இல்ல.. @Ulagaan
நமக்கு இவ்ளோ வருடமா சந்தோசத்தை குடுத்த இந்த வீரர்கள் இனிமேல் இந்தியா டீம் ஓட ஜெர்சி ல விளையாட மாட்டாங்க நெனைக்கிற அப்ப ஒரு வித வலி ஏற்படும் அத சொல்ல வார்த்தைகள் இல்ல...💔😭

டோனி ஓடமாபெரும் #வெற்றி ஆஹ் கொண்டாடுவோம் உங்கள் உடன் சச்சின் ரசிகர்கள் எப்போதும் துணை இருப்பார்கள் 🏆🥳
இந்த தரேட் பத்தி உங்க #கருத்துகளை தெரிவிங்க..மக்களே 🏆🥳😄🙏💐

இங்க #ஐபில் பத்தி குறிப்பிடல அது பத்தி #தரேட் வேணும் நா சொல்லுங்க...பண்ணலாம் ...

@PraveenAK_Twitz @Nandhuupriya @smithpraveen55 @karthick_45 @Karthicktamil86 @karthi_Nan
You can follow @i_am_sarav.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.