ஃபர்ஸ்ட் டைம் #திரெட் போட்டு இருக்கேன்.!!
ஃப்ரீயா
இருந்தா, உங்க
ஒப்பீனியன்
சொல்லுங்க.!!
1.டிவிட்டர்
பற்றி உங்கள்
கருத்து.?
ஃப்ரீயா



1.டிவிட்டர்


2.இணையத்தில் உள்ள பெண்களிடம்/ஆண்களிடம்
உங்களுக்கு
பிடித்த விஷயம்.?


3.பெண்களிடம்
/ஆண்களிடம்
உங்களை
மிகவும் கவரும் குணம்.?



4.இணையத்தில்
பெண்களிடம்/ஆண்களிடம் நீங்கள்
எதிர்பார்ப்பது
(எப்படி இருக்க வேண்டும்).?




5.நீங்கள் இங்க வருவதற்கு காரணம்.?
ரிலாக்ஸ் க்கு
டைம் பாஸ் பண்ண
சைட் அடிக்க
ரிலாக்ஸ் க்கு

டைம் பாஸ் பண்ண

சைட் அடிக்க

6.இங்கு அதிகம் காதல் கவிதை எழுதுவது ஆண்களா
, பெண்களா
.?


7.நீங்கள் இங்கு அதிகம் விரும்பி, படிக்கும்
டிவிட்.?
காதல் கவிதை
யதார்த்தம்
தத்துவம்
புலம்பல்
அரசியல் நையாண்டி
18+ கவிதைகள்

காதல் கவிதை

யதார்த்தம்

தத்துவம்

புலம்பல்

அரசியல் நையாண்டி

18+ கவிதைகள்

8.உங்களை இங்கு மிகவும் கவர்ந்தவர்
.?

9.இங்கு நீங்க
பேச விரும்பும்
நபர்.?


10.உங்கள்
கிரஷ் யிடம் பிடித்த
விஷயம்.?


11.ட்விட்டரில்
பெண்களின்
சண்டை
பற்றி
உங்க கருத்து.?




12.இங்கு வந்து, உங்களுக்கு நெருங்கிய
நண்பர் 
ஆனவர் யார்.?



13.டிவிட்டர் ல
உங்களைக் கவர்ந்த
டெம்ப்ளேட் கிங்
/குயின்
யார்.?




14.இங்கு உங்களை
கவர்ந்த,
மீம்
கிரியேட்டர்
யார்.?




15.இணையத்தில்
ஆக்டிவாக
இருக்கும்
செலிபிரிட்டியில்..
உங்களைக்
கவர்ந்தவர்.?



உங்களைக்

16.யாருனே
தெரியது, ஆனால்
உங்களை பிளாக்
செய்திருப்பார், அவர்கள்
பற்றி உங்கள்
கருத்து.?





17.உங்களிடம்
உங்களுக்கு பிடித்த
குணம், பிடிக்காத
குணம்.?



18.கேள்விகள்
பற்றி உங்கள்
கருத்து
.?
Thank You All.!





Thank You All.!



