பொதுவா சில பேர் நினைக்கலாம்.

ஏன் இவன் மற்ற கட்சிகளை எல்லாம் விட்டுட்டு திமுகவை மட்டும் ரொம்ப ஆக்ரோஷமா தாக்குறானுன்னு?

திமுககாரனுங்க மட்டும் தான் அயோக்கியத்தனத்தை செஞ்சிட்டு அதுக்கும் நியாயம் கற்பிப்பானுங்க

மக்களுக்கு கெட்டதை செய்திட்டு சொந்த, tv பத்திரிக்கைகளை வைத்து அதை திசை
திருப்பி மறக்கடிப்பானுங்க

பல 1000 மக்களை கொன்னுட்டு அதுக்கும் இவனுங்களுக்கு சம்மந்தமே இல்லாத மாதிரி ஆட்சிக்காகவும் பதவிக்காகவும் நவத்துவாரத்தை பொத்திக்கொண்டு நீலி கண்ணீர் வடிப்பானுங்க

ஆட்சியில் இருக்கும் போது இயற்கைக்கு எதிரான அத்தனை திட்டத்துக்கும் கையெழுத்து போட்டுட்டு ஆட்சி
பறிகொடுத்த உடனே அத்துணை திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடகம் ஆடுவானுங்க

ஒரு குடும்பத்திடம் கட்சியை அடகு வைத்துவிட்டு சுய மரியாதை பத்தி வாய் கூசாம பேசுவானுங்க

அண்ணா சொன்ன கடமை,கண்ணியம், கட்டுப்பாட்டை கடை பிடிச்சி, திருடும் கடமையை செவ்வனே செய்து, பங்கு பிரிப்பதில்
கண்ணியத்தை காத்து, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பானுங்க

ஊழல் என்னும் தனிச்சொல்லை தமிழ்நாட்டின் பொதுச் சொல்லாக மாத்துவானுங்க

சமூக நீதி பேசி பணம் உள்ள சமூகத்துக்கு மட்டும் முந்தி விரிப்பானுங்க

லஞ்சம் வாங்குவதை,,, லஞ்சம் கொடுப்பதை தேசிய மயமாக்குவானுங்க
சமத்துவம் பற்றி வாய் கிழிய பேசிட்டு, சாதி பார்த்து தான், mla, mpல இருந்து councillor சீட்டு வரைக்கும் கொடுப்பானுங்க

பகுத்தறிவு பற்றி பகுமானமா பேசிட்டு பெரும்பான்மை மதங்களான ஹிந்து, கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களை பகுத்து, பிரிவினை உண்டாக்கி vote வாங்க அறிவை ஆயுதமாக பயன்படுத்துவானுங்க
தன்மானம் பற்றி தாறு மாறா பேசிட்டு ஒரு குடும்ப காலில் விழுந்து கிடைப்பானுங்க

ஊர் தாலிகளை அறுக்கும் போராட்டம் பண்ணிட்டு,, திருடிய பணத்துல 20 பவுன்ல பொண்டாட்டிக்கு தாலி வாங்கி போடுவானுங்க

பெண்ணுரிமை பற்றி பெசாரட்டு வார்த்துட்டு மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணை
திருமணம் செய்வானுங்க.. அதுலயும் கட்டுப்பாடில்லாம இரண்டு மூன்று நான்கு என்று எண்ணிக்கையை கூட்டுவானுங்க

சுய ஒழுக்கம் பற்றி,, அனைவரும் சுயபரிசோதனை செய்யணுமுன்னு சொல்லிட்டு,, ஒழுக்கம் என்பது அறவே இல்லாத சுயம் இல்லாத தத்திகளை தலைவனாக ஏற்று கொள்வானுங்க
இப்படி முரண்பாட்டின் மொத்த மூட்டையாய் இருக்கும் இவர்களை எதிர்க்காமல் வேறு யாரை எதிர்ப்பது

ஆன்மீக ஆட்சி எனும் வெள்ளி முளைத்து

அ(திமுக) எனும் சனி தொலைந்தால் தான்

அறம் எனும் ஞாயிரு தமிழ்நாட்டில் பிறக்கும்
You can follow @Yuvaraj04621873.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.