கல்வி மறுக்கப் பட்டதுன்னா அம்பேத்கர் எப்படி படிச்சாரு? பார்ப்பனீயத்தின் புது உருட்டல்.

அவர் எழுதின Waiting for a visa புத்தகத்துல எப்படி படிச்சார்னு எழுதியிருக்காரு. வாசிச்சு தெரிஞ்சிக்கோங்கடா.

https://www.mea.gov.in/Images/attach/amb/Volume_12.pdf

Page 670
தண்ணீர் குழாயை கூட தொடக்கூடாது. யாராச்சும் திறந்து விட்டா தொடாம குடிக்கணும்!

இதையெல்லாம் சகிச்சிக்கிட்டுத்தான் அவர் படிச்சாரு. ஆனா எத்தனை பேருக்கு அந்த மன உறுதி இருந்திருக்கும்? எத்தனை பேர் படிப்பை பாதியில் விட்டுட்டு போயிருப்பாங்க?

Page 671
அடுத்து என்ன? ரெட்டை மலை சீனிவாசன் எப்படி படிச்சாரு?!

இதோ... அவர் எழுதின "ஜீவிய சரித்திர சுருக்கம்" நூல்ல அவரே சொல்லியிருக்காரு!

https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=5%204162#
Collected works of Mahatma Jotirao Phule, என்ற நூலில் ஜோதி ராவ் பூலே கூறும் கருத்து

ஆங்கிலேயே அரசு அனைவருக்கும் இலவச கல்வியை வழங்க பள்ளிகளை திறந்தாலும், அங்கு பார்ப்பன ஆசிரியர்களே இருந்தால், ஒடுக்கப்பட்டவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட மாட்டாது

https://archive.org/details/in.ernet.dli.2015.7759/page/n54/mode/1up
பள்ளிக்கு ஆய்வு மேற்கொள்ள வரும் பார்ப்பன அதிகாரி தனது அறிக்கையில் எழுதியது

https://archive.org/details/in.ernet.dli.2015.7759/page/n154/mode/1up
1882 ஆம் ஆண்டு, ஹண்டர் கமிஷன் முன்பு ஆஜராகி, ஜோதிராவ் பூலே விடுத்த வேண்டுகோள்

"ஒவ்வொரு சிற்றூரிலும் சூத்திரர்கள் கல்வி கற்க பள்ளிகள் வேண்டும். ஆனால் பார்ப்பன ஆசிரியர்கள் வேண்டாம்!!"

https://archive.org/details/in.ernet.dli.2015.7759/page/n145/mode/1up
You can follow @angry_birdu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.