இந்த #Google_Advertising_ID 
அப்படின்னா என்ன..!
இது எதுக்காக.! என்ன Use.!
அது பற்றிய #Thread #இழை
வாங்க ஜாலியா பயணிப்போம்..!
Voter ID, Adhar ID மாதிரி இதுவும் உங்களுக்கான ஒரு IDதான்.
இத நம்ம Google அண்ணன் நாம்ம Apply பண்ணாமலே நம்ம Android Mobileக்கு கொடுத்திருக்காரு.!

உங்களிடம் ஒரு Android Mobile இருக்குன்னா உங்களுக்கும் ஒரு
Google Advertising ID நிச்சயமாக இருக்கும்
முதலில் இதை உங்க(Android) Mobile ல Check பண்ணி பாருங்க.
Settings >
Google >
(Services & Preference) >
Ads>
Your Advertising ID>
நீளமா ஒரு AlphaNumeric Combination இருக்குதா

இந்த நீளமான AlphaNumeric Combination தாங்க உங்க
#Google_Advertising_ID.!
"தீரன்-அதிகாரம் ஒன்று"
இந்தபடம் வந்த Time ல ஒரு WhatsApp Message பரவலா வலம் வந்துச்சு. வடமாநில கொள்ளை கும்பல் ஒன்னு தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதாகவும்,பகலில் அவங்க நம்ம ஏரியாக்கு வந்து நோட்டமிடுவதாகவும்

அப்படி நோட்டமிட்ட வீடுகளில் சில குறியீடுகளை சாக்பீஸ் ல எழுதிவச்சிட்டு போறதாகவும்,
Nite இந்த குறியீடுகளை வச்சுதான் வீடுகளை தேர்ந்தெடுத்து கொள்ளை அடிக்கறாங்கன்னும் சொல்லி பயமுறுத்தும் விதமாக இருந்திச்சு.!
So, "நீங்க உங்க Compound சுவர், Gate இதுல ஏதாவது குறியீடு,Markings இருந்தா..
Nite இந்த குறியீடுகளை வச்சுதான் வீடுகளை தேர்ந்தெடுத்து கொள்ளை அடிக்கறாங்கன்னும் சொல்லி பயமுறுத்தும் விதமாக இருந்திச்சு.!
So, "நீங்க உங்க Compound சுவர், Gate இதுல ஏதாவது குறியீடு,Markings இருந்தா..
அழிச்சுடுங்க" ன்னு எச்சரிக்கை மணி அடித்து நிறைவடையும் அந்த மெசேஜ்.
(இந்த செய்தி பிறகு செய்தித்தாள்களிலும் கூட வந்தது) ஆன அதுல ஒரு Interesting ஆன விசயம் என்னன்னா அந்த Msg கூட சில குறியீடுகளையும் Share பண்ணி இருப்பாங்க.!
பெண்கள் மட்டும் உள்ள வீடு,
எளிதான இலக்கு
(இந்த செய்தி பிறகு செய்தித்தாள்களிலும் கூட வந்தது) ஆன அதுல ஒரு Interesting ஆன விசயம் என்னன்னா அந்த Msg கூட சில குறியீடுகளையும் Share பண்ணி இருப்பாங்க.!

இப்படியா வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளில் உள்ள
ஆட்களின் எண்ணிக்கை,
அவங்க நடவடிக்கை
சொத்து,வசதின்னு அதுக்கு ஏத்தமாதிரி குறியீடுகளை போடுறாங்கன்னு அந்த Msgல இருக்கும்

(அந்த Msg படிச்சுட்டு நா எங்க வீட்டு Compound சுவரு, Gate இதையெல்லாம் போய் ஒரு Round ஆராய்ச்சி வேற பண்ணிட்டு வந்தேன்..!
)
சரி, இப்போ ஏன் சம்பந்தமே இல்லாம இந்த கதை ன்னு கேட்கிறீங்களா.!
சரி, சம்பந்தபடுத்திருவோம்

சரி, இப்போ ஏன் சம்பந்தமே இல்லாம இந்த கதை ன்னு கேட்கிறீங்களா.!

சரி, சம்பந்தபடுத்திருவோம்

கவனிச்சு நம்ம Google அண்ணனும் ஒரு Identification Mark போடாமலா இருப்பாரு...!
(அதுவும் Google பெத்தெடுத்த தவப் புதல்வன் தான் நம்ம Android பையன்)
அப்படி அவரு (Google) உங்க Phone ல டீஜன்டா போடுற Identification Mark தான் இந்த #Google_Advertising_ID..!

(அதுவும் Google பெத்தெடுத்த தவப் புதல்வன் தான் நம்ம Android பையன்)

அப்படி அவரு (Google) உங்க Phone ல டீஜன்டா போடுற Identification Mark தான் இந்த #Google_Advertising_ID..!

Intialஆ ஒரு Random Alfa Numeric நம்பர் தான் உங்க Advertising ID யா இருக்கும்.இது Google நமக்கு கொடுக்கும். இதுல எந்த வித Detailsம் இருக்காது.
ஒவ்வொரு Android Mobileலயும் Advertising IDயும் வேறவேற AlfaNumeric Combinationல தான் இருக்கும்.அதனாலதான் இது ஒரு Unique ID(தனித்துவமானது)
ஒவ்வொரு Android Mobileலயும் Advertising IDயும் வேறவேற AlfaNumeric Combinationல தான் இருக்கும்.அதனாலதான் இது ஒரு Unique ID(தனித்துவமானது)

உங்க Apps ல நீங்க பண்ற Activities,
தேடல்கள் - Searchs
முன்பதிவுகள்-Bookings
வாங்குவது-Purchase
பரிமாற்றங்கள் -Transactions
பதிவிறக்கங்கள் - Downloads
விளையாட்டுகள் - Gaming Activities
ன்னு இப்படி உங்களளோட ஆர்வத்தை (Intrest) வச்சு ஒரு Profile - Build பண்ண தொடங்குறாங்க

ன்னு இப்படி உங்களளோட ஆர்வத்தை (Intrest) வச்சு ஒரு Profile - Build பண்ண தொடங்குறாங்க
நீங்க தொடர்ந்து Apps பயன்படுத்தும் போது
உங்க Activitiesஅ வச்சு (மேலே குறிப்பிட்ட Activities தவிர இன்னும் பல Activities)
அப்புறம் உங்க Location
உங்களோட Usage Pattern
இதெல்லாம் வச்சு உங்களுக்குன்னு ஒரு Profile Create பண்றாங்க.

இதெல்லாம் வச்சு உங்களுக்குன்னு ஒரு Profile Create பண்றாங்க.
இந்த Intrest ங்கறது People to People மாறுபடும் ங்கறதுனால, ஒவ்வொருத்தரோட Profilesம் வேறவேற மாதிரி இருக்கும். இந்த Activity Based Profile தான் உங்க Advertising ID ல இருக்கும். உங்க ID ய Access பண்றது மூலமா மேலே சொன்ன உங்களோட Activities, Intrest இதெல்லாம் தெரிஞ்சுக்கலாம்.

இப்போ இந்த Advertising ID ன்னா என்னனு ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும்.
சரி, இந்த ID எதுக்குன்னு கேட்டா...
நம்ம Android Mobile ல நாம் Use பண்ற Apps ல விளம்பரம் பண்றதுக்குன்னு எளிதாக சொல்லிடலாம்
அப்போ இந்த Cookies ம் விளம்பரம் பண்ணதான Use ஆகுது. அப்போ ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்

ஒரு காலத்துல எல்லாமே நாம் Website ல தான் Browse பண்ணோம்.
உதாரணமாக Amazon ல பொருள் வாங்கனும்னா, http://www.amazom.com ன்னு Amazon னோட website அ தான் பயன்படுத்துவோம்.
Android ன் அசுர பாய்ச்சலுக்கு அப்புறம் இந்த Applications, அதாவது Apps பிளாட்பாரம் நல்ல Develop ஆகிடுச்சு.

ஒவ்வொரு Websiteம் பெரும்பாலும் நமக்கு இப்போ ஒரு App வடிவில் கிடைக்குது. இப்ப நாம Amazon websiteஅ பயன்படுத்துவதை விட Amazon App அ தான் அதிகமாக பயன்படுத்துறோம்.
புரிஞ்சிருக்குமே
அதான், Websitesல Ads வருவதற்கு Cookies பயன்படுது.
அது மாதிரி Appsல Ads வருவதற்கு Advt ID பயன்படுது
புரிஞ்சிருக்குமே

அதான், Websitesல Ads வருவதற்கு Cookies பயன்படுது.
அது மாதிரி Appsல Ads வருவதற்கு Advt ID பயன்படுது

(But,Cookies &Advt IDக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு)
சரி இந்த Google Advertising IDனால என்ன Use.!
As a User நமக்கு பெருசா எந்த Useம் இல்ல.ஆனா Googleட்ட கேட்டா உங்களுக்கு ஏற்ற Intrest Based Ads காட்டவும்,எங்கள் சேவைகளை இன்னும் சூப்பராக வழங்குவோம்ன்னும்
சூப்
குடுப்பான்.
சரி இந்த Google Advertising IDனால என்ன Use.!

சூப்

உங்க App ஐ Use பண்றவங்க Advt ID க்கு ஏத்தமாதிரியான Ads களை அவங்க Appல போட்டு உங்களுக்கு Commision கொடுத்துருவான்

அடுத்து Google அண்ணாச்சி கல்லா கட்ட இது பெரிதும் உதவுது
இத படிச்சிட்டு கடுப்புல ரம்யாகிருஷ்ணன் மாதிரி " #கட்டப்பா ன்னு கத்தனும்ன்னு தோணிச்சின்னா சில Tips.

இத படிச்சிட்டு கடுப்புல ரம்யாகிருஷ்ணன் மாதிரி " #கட்டப்பா ன்னு கத்தனும்ன்னு தோணிச்சின்னா சில Tips.

என்னதான் Google உங்க Activities Base பண்ணி ஒரு Profile Create பண்ணி வச்சிருந்தாலும்,இதை Reset பண்றது மூலமா,உங்களுக்கு வேறஒரு புது ID Assign ஆகிடும். எல்லாமே மறுபடியும் முதல்ல இருந்து தான் Start ஆகும்.

இது மூலமா Targeted Ads ஐ தவிர்க்கலாம்.

"Opt out for Ads Personalisation"
ங்கறத Enable பண்ணிடுங்க.

இதன்மூலம்

இந்த Advt ID Android ல மட்டுமல்ல மற்ற Operating Systems லயும் இருக்கு..!
Android ன் Advt ID ய
#AAID - Android Advertising ID ன்னும்
இதே மாதிரி Apple iOSன் Advt ID ய
#IDFA - Identifiers For Advertisers ன்னும் குறிப்பிடுறாங்க..!
இதெல்லாம் தான் Advertising ID பத்தின Basics..!
Android ன் Advt ID ய
#AAID - Android Advertising ID ன்னும்
இதே மாதிரி Apple iOSன் Advt ID ய
#IDFA - Identifiers For Advertisers ன்னும் குறிப்பிடுறாங்க..!

இதெல்லாம் தான் Advertising ID பத்தின Basics..!
Additional Sheets இல்லை என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன்.!
(அப்படியே Poll பண்ணிடுங்க..!)
நன்றி மக்களே..!

Related Threads: If Interested Read this also
Cookies பற்றிய Thread:
https://twitter.com/theroyalindian/status/1290343305029419008?s=19
GoogleAds & AdScence
பற்றிய Thread:
https://twitter.com/theroyalindian/status/1289247421394903041?s=19

(அப்படியே Poll பண்ணிடுங்க..!)

நன்றி மக்களே..!

Related Threads: If Interested Read this also

https://twitter.com/theroyalindian/status/1290343305029419008?s=19

பற்றிய Thread:
https://twitter.com/theroyalindian/status/1289247421394903041?s=19
@sArAvAnA_15 @teakkadai1 @nkchandar @bharath_kiddo @_VarunKannan @karthick_45 @tamil_typist @Ganesh_Twitz @cinemascopetaml @NatureOfNellai @ChainTweter @NChozhan @urs_priya @Thaadikkaran
அப்படியே Poll பண்ணிடுங்க..!