இதில் இருப்பது தான் உலக அரசியல்!
பார்த்த உடனே புரிஞ்சுதுன்னா நீங்க அரசியல்ல தேறிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம்!

1. Jack - ட்விட்டரோட CEO அது உங்களுக்கே தெரிஞ்சது தான்
2.Jack & Trump க்கு ஏழாம் பொருத்தம்!
முக்கியமா Fact Check கொண்டு வந்து அமெரிக்க அதிபர் மூஞ்சிலயே பூரான் விட்ட கெத்து கை!
3.Facebook ட்ரம்ப் க்கு சொம்படிக்குறவன்! நீங்க The Great Hack டாக்குமெண்ட்ரி பார்த்தால் தெரியும்!
1/n

4. Twitter யை தடை செய்வேன் மோடித்தனமா Trump சவால் விட, அதெல்லாம் உங்க அப்பன் வந்தாலும் நடக்காதுன்னு USA Law point யை காட்டி அந்த Claim -ம் False ன்னு Declare பண்ணுச்சு Twitter.
5.அதன் பிறகு Facebook யை தூக்கி பிடிக்க ஆரம்பித்தான் ட்ரம்ப்!
இதற்கு இடையில்………,
2/n
#politics

6. #Huawei CFO கனடா-வில் வீட்டு சிறையில் இருப்பதை அறிவீர்கள்!
பொன் முட்டையிடும் வாத்து மெங்வாங்ஸூ அமெரிக்கா-வுக்கு, அதனால் அவரை வைத்து ஒரு பக்கம் China-வோடு U.S விளையாடி பார்க்க ஆரம்பித்து 2 வருடம் ஆகப்போகிறது இன்னும் முடிவு தெரியலை!
சீனா பேசி பேசி டயர்டு ஆயிடுச்சு!
3/n

7. இனி #Huawei விசயத்தை சீனா கண்டு கொள்ளப் போவதில்லை சில முனுமுனுப்புகள் எழ…, Trump அடுத்த ஆட்டை தேடினார்!
அப்போது சிக்கியது தான் @tiktok_us.
8. இந்தியா தடை செய்ததை பார்த்து நானும் டிக் டாக்-யை செய்கிறேன் என இறங்கினான் ட்ரம்ப்! அதாவது அதன் மூலம் சீனா-வை மடக்குவானாம்
4/n

9. இதற்கு இடையே, What's app பொய் செய்தி தளமாக மக்களிடம் பதிந்து விட்டது!
Instagram யை விட டிக் டாக் அதிக Options உடன் எளிய கடை கோடி மக்களையும் சென்று சேர்ந்து விட்டது!
2014-ல் இந்த 2யையும் வாங்கும் போது மார்க் FBயை விட இவை இரண்டுமே எதிர் காலத்தில் வேகமாக பரவும் என நினைத்தான்!

10. ஆனால், FB தனிநபர் தகவல் திருட்டை @profcarroll சல்லி சல்லியா தெருவுல போட்டு உடைச்சார்!
அதை பயன் படுத்தும் ஆட்கள் குறைய தொடங்கினார்கள்! இன்ஸ்டாகிராம் Celebrity கள் மட்டுமே Photo போடும் இடமாக மாறியது!
11. இப்போ Microsoft ன் சத்யா, @tiktok_us யை மட்டும் கைப்பற்ற நினைக்கிறார்!

12. அப்படி ஒரு சீன நிறுவனத்தை Microsoft வாங்கினால், அது FB க்கு மிகப்பெரிய சரிவாகவும் M.S க்கு பெரும் பலமாக மாறும் என கருதப்படுகிறது!
தன்னை தேர்தல்ல ஜெயிக்க வச்சவனை ஒரு Business man -aa ட்ரம்ப் கை விடுவானா?
உடனே,
சீனா Company-யை வாங்கினால் எங்களுக்கு கமிசன் தரனும் என்றான்

இது என்னடா வீடு விக்கிற புரோக்கர் மாதிரியே பேசுறானேன்னு சத்யா கடுப்பாகி Legal டீம் கிட்ட கேட்டுட்டு...,
Trump கூட போன்ல பேசி பேசுறாப்ள!
அந்த Conversation முடிஞ்சு Trump சொன்னது,
US Federal act படி அரசுக்கு கமிசன் தரனும்னு எந்த சட்டமும் இல்லை தான்!
ஆனால், நான் கேட்பேன் என்றான்

13. இவன் என்னடா லூசு கூமுட்டை மாதிரியே பேசுறானேன்னு @tiktok_us யை வாங்குறதை தள்ளி போட்டுச்சு MS.
இந்த Gap ல தான் Tik tok -க்கோட அதே வசதிகளை Copy அடிச்சு @instagram புது Video Options யை ரிலீஸ் செஞ்சிருக்கானுக!
14. அதை @tiktok_us கலாய்க்க @jack like போடுறான்!
9/n

15. @jack எந்த அளவுக்கு தொழில்ல ஸ்ட்ரிக்ட்டு ன்னு சொன்னால், தன்னோட அம்மாவுக்கே Blue Tick குடுக்க பலமுறை யோசிக்கிறவன்
தன்னோட தொழில் உலகத்துக்கானதுன்னு நம்பறவன்!
அவன் US கம்பெனியை ஒரு சீனா நிறுவனம் கலாய்க்கும் போது அதுக்கு Like போடுற செய்தி ஒன்னு தான்!

10/n

அதிகாரத்தை வைத்து ஒருவனை முடக்க நினைத்தால், எல்லைகளை தாண்டியும் அவனுக்காக நான் நிற்பேன் என்பது தான் அது!
இது போல மற்றவர்களும் எழுந்து வந்தால் USA வின் பெரியண்ணன் பிம்பம் நொறுங்கி விழும்!
அதை விரைவில் நடப்பதே உலகிற்கு நல்லது!
#TikTok
#Twitter
#instagram
#Microsoft