Thread
அஜித்-க்கு ரசிகர்கள் இல்லாம ரசிகர்களை மதிக்க தெரியாம படமும் சரியா ஓடாடதால ரசிகர் மன்றங்களை கலைச்சிடாருடா......அப்படினு சொல்லிட்டு Self Orgasm அடையிற தற்குறி சில்லறைங்களுக்கான பதிவு இது....
#Valimai
குருவி படம் ரிலீஸ் டைம்ல திமுக கட்சிக்கு நடிகர் விஜய் சப்போர்ட் பண்ணாரு..அந்த படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் விஜய் ஒரு தடவை ராகுல் காந்திய தனியா மரியாதை நிமித்தமா போய் சந்திச்சாரு...
#Valimai
அதுவரை நல்ல புரிதல் இருந்த திமுக விஜய் ராகுல் காந்திய பார்த்துட்டு வந்த அப்புறம் வேற மாதிரி செயல்பட ஆரம்பிச்சாங்க...
#Valimai
அப்போ அவங்கதான் ஆட்சிலயும் இருந்தது..அந்த சமயத்துல ரிலீஸ் ஆகுறதாக இருந்த காவலன் படத்துக்கு அவங்க குடுத்த தடைய விஜய் என்னிக்குமே மறந்திருக்க மாட்டாரு......அதுல விரிசல் வந்து 2011 சட்டமன்ற தேர்தல்ல விஜய் அதிமுக விற்கு சப்போர்ட் பண்ணாரு....
இதனால திமுகவில் இருந்த விஜய் ரசிகர்கள் நிறைய பேரு அதிருப்தி அடைந்து விஜய் மக்கள் இயக்க கொடி பேனர் இதெல்லாம் எரித்து தங்கள் எதிர்ப்பை காமிச்சது நியாபகம் இருக்கு....

#Valimai
2011 சட்டமன்ற தேர்தல்ல அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் வெற்றிக்கு நான் அணிலாக இருந்தேன் அப்படினு விஜய் பேட்டி குடுக்க.....அப்போ இருந்துதான் அணில் அப்படிங்குற பேரு வந்துச்சி.....
#Valimai
அதே சட்டமன்ற தேர்தல்ல காவலன் பட பிரச்சனையால விஜய் அரசியலுக்கு வர போறாரு கட்சி ஆரம்பிக்க போறாருனு பரபரப்பா பேச்சு அடிபட,,,,,அஜித் ரசிகர்கள் அஜித்தும் அரசியலுக்கு வரனும்னு விரும்புனாங்க.....
#Valimai
இதை அவர் கவனத்திற்கு கொண்டு போகும் விதமா அனைத்து மாவட்ட ரசிகர்கள் மன்றம் சார்பாக ஒரு சந்திப்பு நடக்க இருந்துது.இது அஜித் காதுக்கு போக அப்போ மங்காத்தா சூட்டிங்ல இருந்த அஜித் இதுமாதிரி விஷயங்கள்ல ரசிகர்கள் ஈடுபட்டா ரசிகர் மன்றங்களை கலைக்கவும் தயங்க மாட்டேன் அப்படின்னு தகவல் தெரிவி
ஏன்னா தேர்தல் சமயங்கள்ல சில அரசியல் கட்சிகள் அஜித் ரசிகர் மன்றங்களை அணுகி,,,,உங்க தல எங்க கட்சிக்கு தான் ஆதரவா இருக்காரு..அதனால தல ரசிகர்களை எங்க கட்சிக்கு ஓட்டு போட சொல்லுங்க அப்படினு சொன்னாங்க....
#Valimai
இந்த விஷயம் அஜித் சாருக்கு தெரிய வந்தது..இப்படி சமயத்துல தான் அஜித் கட்சி ஆரம்பிக்கனும்,,,அரசியலுக்கு அஜித் வரனும்னு அவருக்கு தெரிவிக்க ரசிகர்கள் மன்றம் சார்பா மாவட்ட மன்ற தலைவர்கள் எல்லோரும் சென்னை பல்லாவரம் பகுதியில் ஒரு மீட்டிங் நடக்க இருந்தது...
#Valimai
இது அஜித் சாருக்கு தெரியவர அவரு பிறந்த நாளான மே1 2011 அப்போ தன் சார்பில் உள்ள ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன் அப்படினு செய்தி அறிவிச்சாரு.......உடனே ரசிகர்கள் எல்லாருமே அதிர்ச்சி ஆகி நாங்க உங்களை அரசியலுக்கு வர வற்புறுத்தமாட்டோம்...மன்றங்களை கலைக்க வேண்டாம்னு சொன்னாங்க.
#Valimai
ஆனா அஜித் சார்,,,,,,,தேர்தல் சமயங்கள்ல சில அரசியல் கட்சிகள் தன் ரசிகர் மன்றங்களை மூளை சலவை செய்வதை தெரிஞ்சி வச்சதால அதை கலைக்க வேண்டும் என உறுதியாக இருந்து கலைக்கவும் செய்தார்....
#Valimai
ரசிகர் மன்றம் இல்லாம எப்படி படம் ஓடும் அப்படினு பேச்சு ஒரு பக்கம் இருக்க அப்போ தான் மங்காத்தா ரிலீஸ் ஆகுது..அதுக்கு கிடைச்ச opening யாரும் எதிர்பார்க்காதது...மங்காத்தா படம் இன்னும் நிறைய பேர அஜித் ரசிகர்களா மாத்துச்சி....
#Valimai
இதுதான் அஜித் சார் தன் ரசிகர் மன்றங்களை கலைக்க காரணம்......இதே கொள்கையில் கடைசி வரை அவர் உறுதியாக இருப்பார்..தமிழிசை சென்ற வருட தொடக்கத்தில் அஜித் ரசிகர்களை வச்சி ஒரு கேம் ஆட.....அதை அஜித் சார் அவரு ஸ்டைல்ல ரிவீட் அடிச்ச விஷயம் நமக்கு தெரியும்....
#Valimai
வாக்குரிமையில் என் விருப்பத்தை என் ரசிகர்களின் மேல் திணிக்க விரும்ப மாட்டேன் அப்படினு சொன்னது,,,,என் சுய இலாபத்திற்காக என் ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என்பதற்கான விளக்கம்...
அரசியலில் எனக்கு இருக்கும் அதிகபட்ச தொடர்பு ஒரு சராசரி மனிதனாக வரிசையில் நின்று வாக்களிப்பது தான் என்றும் அரசியலில் தன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்தார்..
#Valimai
இதை அப்போ இருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தெரியும் ஆனா பில்லா மங்காத்தா படங்களுக்கு அப்புறம் அஜித் ரசிகர்களா மாறுனவங்களுக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை.
#Valimai
படம் ஓடல ரசிகர்கள் இல்ல வீட்டை விட்டு வெளிய வரலனு சொல்ற ஒவ்வொரு விஷயத்திற்கும் தன்னோட செயல் மூலமாக செருப்படி பதில் குடுத்துட்டே தான் இருக்காரு அப்போ அப்போ...

படம் நடித்தாலும் நடிக்கவில்லை என்றாலும் அப்போதும் இப்போதும் எப்போதும் நான் #தல ரசிகன் தான்..
வாழு...வாழவிடு.. 🙂
#Valimai
You can follow @Akeel_offl.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.