பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் ;~
இன்றைய உலக மக்களிடையே பாலியல் குற்றம் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன.
பெண்களின் கவனமின்மை அலட்சியம் மெத்தனமாக நடந்து கொள்ளுதல் போன்றவை காரணமாக இருக்கிறது.
1/n

தற்போதைய காலத்தில் பாலியல் குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
அதற்க்கு அடிப்படை காரணமாக இருப்பது Social Media..
தவறுதலான நபர்களுடன் பழக்க வழக்கங்கள் உரையாடல் காரணம்.
சிறு குழந்தைகள் பாலியல் குற்றம் தவிர பிற வகையான குற்ற செயல்களுக்கு பெண்களே காரணம் ஆகி விடுகின்றன.
2/n

சமுக வளையத்திற்குள் சென்று புகுந்து விளையாடும் பெண்கள் பல ஆண்களிடம் பேசி பழகி வருகின்றன. அவர்கள் பேசும் விதம் பழகும் விதம் எல்லாமே குறுஞ்செய்தி வாயிலாக தான்.
நேரில் பார்த்து பழகும் உறவுகளிடமே பாதுக்காப்பு இல்லை இதில் இன்டெர்நெட் உறவுகள் மட்டும் சொல்லவா வேண்டும்.
3/n

தனது பொழுது போக்கிற்றகாக பயன்படுத்த வேண்டிய இவை நமக்கே ஆபத்தாக மாறுகிறது.
விளையாட்டாக பேசி தன் மீது தானே மண் அள்ளி போடும் வகையில் பெண்களின் அலட்சியம் தான்.
பாலியல் குற்றம் ~
ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாய படித்தி வன்புணர்ச்சி செய்வது பாலியல் குற்றம் ஆகும்.( Sec 375)
4/n

மேற்கண்ட பிரிவின் படி ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் ஒரு பெண்ணின் கணவன் செய்தால் கூட அது குற்றம் என்று கூறுகிறது.
பள்ளி பெண்கள் விவரம் அறியாத குழந்தைகள் சில காம வெறியர்கள் மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறன..
கூட்டாக வன்புணர்ச்சி ( Gang Rape)
5/n

பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட பெண்ணை வன்புணர்ச்சி செய்வது, கர்ப்பிணி பெண், பெண் ஊழியர்கள் என இவர்களிடம்
வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு பத்தாண்டு முதல் ஆயுள் தண்டனை, கடுஞ் சிறை தண்டனை விதிக்க படுகின்றன. Sec 376(1)(2)
இதுமாதிரியான சூழல்களில் பெண்கள் தற்காத்து கொள்ள சட்டங்கள்
6/n

உள்ளன.. ஆனால் அப்டி ஒரு சட்டம் இருக்கிரது எனபது பலருக்கு தெரியாது.
Sec 100
( எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்ள)
வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் ஒருவர் தாக்க முன் வரும் போது அவர்களிடம் இருந்து தம்மை காத்துக் கொள்ள எதிரிக்கு காயம், மரணமோ விளைந்தாலோ அது குற்றம் ஆகாது.
7/n

ஆனாலும் சில சிறுமிகள் சில காம வெறியர்கள் மூலம் பலியாக்க படுகின்றன அவர்களுக்கான தண்டனைகள் கிடைத்தாலும் அவை தாமதமாக கிடக்கிறது என்பது வருத்தம் தான்.
அது போல தனக்கு எதிராக ஒரு பிரச்சனை ஒருவர் தம்மை தாக்கி விட்டார்கள், பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் அளிக்க குற்றம்
8/n

நடந்த இடத்தின் சம்மந்தபட்ட காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும் என்று இல்லை..
உங்களுக்கு அருகில் உள்ள எந்த காவல் நிலையத்தில் புகார் செய்து வழக்கை பதிவு செய்யலாம் (Zero FIR)
பின்னர் அவர்கள் சமந்த பட்ட காவல் நிலையத்தில் அறிவித்து அந்த காவல் நிலைய FIR பதிவு எண்
9/n

குறிப்பிட்டு விசாரணை மேற்கோள்ள படும்..
பெண்களிடம் வாக்குமூலம் பெரும் போதும், விசாரணை நடை பெறும் போதும் பெண் காவலர் அருகில் இருக்க வேண்டும்.
அவ்வாறு நீங்கள் கொடுத்த புகார் எடுக்கவில்லை என்றால்

சமந்தபட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வகையில் சட்டத்தில் இடம் உள்ளது.
தண்டனை ~ பணி இடை நீக்கம், சிறை அபராதம்,
சமுக வளையத்திற்குள் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் Sec 66A மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். (மூன்று ஆண்டு சிறை தண்டனை அபராதம்)
10/n

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து காத்து கொள்ள எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும் சில பெண்கள் தாமாகவே முன் வந்து அந்த பிரச்னை தேடி கொள்கின்றன..
உங்களின் மெத்தனம் பழகும் பழக்க வழக்கம் தான்.. காதலர்கள் & நண்பர்கள் என தவறான நபர்களை தேடி சென்று
11/n

வாழ்கையை தொலைப்பது தான்.. 
தனக்கு ஒரு பிரச்சனை என்றால் வெளியே சொன்னால் எங்கே கேவலம் அசிங்கம் என்று நினைக்காதீர்கள்.
நீங்கள் அவ்வாறு மறைக்க நினைக்கிற முடிவு தான் மேலும் குற்றங்கள் நடக்க காரணம்.
தண்டனைகள் வழங்க தாமதம் ஆகலாம்.. ஆனால் நீங்கள் வெளிய தெரிய படுத்துகிறது
12/n