விளம்பரங்கள் சமூகத்தின் பிம்பம். ஒரு சமூகமோ மக்களின் எண்ணங்களோ enna என்று சொல்வது அதுதான். எனக்கு பிடித்த மற்றும் நான் கண்ட மாற்றங்களை இவிழையில் சொல்கிறேன். முதலாவது ஆண் - பெண் dynamics.
இதை முதலில் சொல்லிய விளம்பரங்கள்
பெண் தான் கணவருக்கு காபி தருவாள் 1990:Leo Coffee ARRahman https://twitter.com/paapabutterfly/status/1288826110181019651
இதை முதலில் சொல்லிய விளம்பரங்கள்
பெண் தான் கணவருக்கு காபி தருவாள் 1990:Leo Coffee ARRahman https://twitter.com/paapabutterfly/status/1288826110181019651
2015: அதே லியோ காபி ad. அதே music. அதே காலத்தை வென்ற ரசனை. Btw தலைவி has acted in this. ஆனால் இதில் dection போட்டு வைத்து விட்டு அவள் வேலை செய்ய போகிறாள். காபி போடுவது யார்னு தெரியுதா. #Andrea
கணவர்கள் பில்டர் decotion காபி போட தகுதி இல்லாதவர் போல. ஃபில்டர் காபிகள் குறைந்து instant வந்த போதே கணவர்கள் காபி போட தொடங்கியது வெளிப்பட்டது விளம்பரங்களில் தான்
சூர்யா ஜோதிகா வரும் சன்றைஸ் விளம்பரங்களில் ஆரம்ப காலத்தில் காபி போடுவது ஜோ. பின்பு சூர்யா போட ஆரம்பித்தார்.
சூர்யா ஜோதிகா வரும் சன்றைஸ் விளம்பரங்களில் ஆரம்ப காலத்தில் காபி போடுவது ஜோ. பின்பு சூர்யா போட ஆரம்பித்தார்.
bru வில் கார்த்தியும் அதை செய்ய ஆரம்பித்தார். தற்போது வரும் சான்றைஸ் விளம்பரங்களில் கூட கோலம் போட்ட தன் மனைவியை பாராட்ட காபி போடுவது ஆண்கள் தான். ஆமாம் உங்கள் வீட்டில் எப்படி
இது ஒரு எடுத்துக்காட்டு. ஆண்கள் காபி போட்டல் பெண் அடிமை குறையுமா என்று argue செய்பவர்களுக்கு பதில் இல்லை. அவன் மெதுவா தான் வருவான் என்று சிவாஜி தேவர் மகனில் சொல்வதை நினைவு கொள்ளவும்.
அடுத்த வகை விளம்பரங்கள், Format எப்போதும் ஒன்றாக இருக்கும் ஆனால் ஆட்கள் மாறுவார்கள். Eg Santoor
அடுத்த வகை விளம்பரங்கள், Format எப்போதும் ஒன்றாக இருக்கும் ஆனால் ஆட்கள் மாறுவார்கள். Eg Santoor
karanataka govtடுடைய brand டான mysore sandal சந்தன சோப் களின் ராஜாவாக கோலோச்சிய காலத்தில் அவர்களை தகர்க்க Wipro கொண்டுவந்துது Santoor soap. சந்தன சோப் அதிகம் பயன் படுத்துவது பெண்கள் எனவும், குறிப்பாக 30-40 வயதில் உள்ளவர்கள் என survey மூலமாக தெரிந்த அவர்களுக்காக அந்த விளம்பரங்கள
வடிவமைத்த சந்தூர் இன்று வரை அதே format டை தொடர்கிறது. ஒரு சின்ன பெண், அவளை impress செய்ய இளைஞன் போகும் போது மம்ம்மி...... என்று கத்தி கொண்டு குழந்தை வரும். மம்மியா என்று ஆச்சர்ய படுவார்கள், santhoor photo varum. இன்று வரை அவர்கள் இதே format தான் பயன் படுத்துகிறார். ஆட்கள்
மாறுவார்கள். format ஒன்றே. தற்போது கார்த்தி நடிக்கிறார். impress செய்வதற்கு பதில் படத்தில் சான்ஸ்
இதே போல தான் Pears சும் அம்மா வை target செய்த விளம்பரம். எல்லா pears விளம்பரங்களை பாருங்க. குட்டி குழந்தை உள்ள அம்மா தான் user. ஒரு காலேஜ் பெண்ணோ, வயதனவரோ கிடையாது.
Lux ஒரு பாணி.அதாவது அப்போது மார்கெட்டில் உச்ச்தில் உள்ள நடிகையை தேர்ந்து எடுத்து நடிக்க வைப்பார்கள்.Lux விளம்பரம்
Lux ஒரு பாணி.அதாவது அப்போது மார்கெட்டில் உச்ச்தில் உள்ள நடிகையை தேர்ந்து எடுத்து நடிக்க வைப்பார்கள்.Lux விளம்பரம்
பாலிவுட் நடிகைகள் தாங்கள் market உச்சத்தை அடைந்து விட்டோமா என அளக்க உதவும் scale மாதிரி.
Dove எப்போதும் soft skin பற்றி மட்டும் தான் விளம்பரம் செய்வார்கள். அது தான் அவர்கள் unqiue selling point. USP. அப்படினா தனி தன்மை. ரஜினி என்றால் style போல . Dove என்றால் soft skin, Dettol
Dove எப்போதும் soft skin பற்றி மட்டும் தான் விளம்பரம் செய்வார்கள். அது தான் அவர்கள் unqiue selling point. USP. அப்படினா தனி தன்மை. ரஜினி என்றால் style போல . Dove என்றால் soft skin, Dettol
என்றால் கிருமிகளை அழிப்பது என்று போகும். Liril soap ads கள் எப்போதும் அருவியில் குறைந்த ஆடைகளுடன் குளிக்கும் கான்செப்ட். அருவியில் குளித்தது fresh ஷாக ஆக்க உள்ள சோப் என்பதால் அந்த format. எனக்கு தெரிந்து முதலில் கலரில் TV ad குடுத்தது Liril தான். லா ல லால்லலா .. தான் அவர்கள் tune
Tune என்ற உடன் உங்களுக்கு நினைவு வருவது எது?
Yes Airtel Theme தான். மறக்க முடியுமா? இன்று வரை airtel tune இது தான். எத்தனை லட்சம் பேர் ringtone இது
Yes Airtel Theme தான். மறக்க முடியுமா? இன்று வரை airtel tune இது தான். எத்தனை லட்சம் பேர் ringtone இது

Adhe போல் தான் tagline களும். ஆனந்தம் ----- உடன் ஆரம்பம் என்று சொன்னால் உங்களால் அந்த brand டை fill செய்ய முடியும்.
வார்த்தை சொன்னாலும் tune மண்டையில் ஓடும். washing Powder Nirma... பாலை போலே வெண்மை என்று படிக்கும் போது tune ஓடுதா
விக்கோ டர்மெரிக் இல்ல காஸ்மெட்டிக் விக்க்கோ
வார்த்தை சொன்னாலும் tune மண்டையில் ஓடும். washing Powder Nirma... பாலை போலே வெண்மை என்று படிக்கும் போது tune ஓடுதா
விக்கோ டர்மெரிக் இல்ல காஸ்மெட்டிக் விக்க்கோ
டார்மெரிக் ayrvedic cream.....
அதுவே vajjir தந்தி vajir தந்தி விகோ vajirdhanti...
இதெல்லாம் அதே category.
அதே போல ஒரு brand டை எதோடு associate பண்ணுகிறோம் என்று இருக்கின்றது.
Lifebuoy இருக்குமிடம் ----- இருக்குமிடம்?
correct. ஆரோக்யம் தான்.

இது போல, நகை, சரக்கு, காண்டம், போன்ற விளம்பரங்களை வேறு ஒரு நாள் deal செய்யலாம். எனக்கு பிடித்து ad இது தான்.
இது

Hamara Bajaj

இதையெல்லாம் விட எனக்கு பிடித்த ad இந்திய அரசின் mile sur mera thumaara தான். எப்போதும் நான் முணுமுணுக்கும் பாடல்