தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன?

தமிழகத்தின் மக்கள் தொகை 27-7-2020 ம் நாளைய கணக்குப்படி 8 கோடியே 37 லட்சத்து 4074.
ஒரு குடும்பத்தில் சராசரியாக 4 நபர்கள் இருப்பதாக கணக்கிட்டால் ஏறத்தாழ 2.5 கோடி குடும்பங்கள் இருப்பதாக கொள்ளலாம்!

(1)
1, தமிழகத்தில் ஒரு கோடியே 87 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசியும் கோதுமையும் மத்திய அரசு வழங்கிவருகிறது! மானியவிலையில் மண்ணெண்ணையும். ஒரு கிலோ அரிசிக்கு ரூபாய் 3, கோதுமைக்கு ரூ.2 என மாநில அரசு மத்திய அரசுக்கு செலுத்துகிறது! இது கொண்டுவரும் போக்குவரத்து வாடகைக்கே போதாது!
(2)
தமிழகத்தில் ஒரு கோடியே 47 லட்சம் குடும்பத்திற்கு வருடந்தோறும் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டினை, பிரதமமந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்கீழ் இதுவரையில் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள்.
(3)
முதல்வர் காப்பீடு திட்டம் என தமிழகத்தில் இருந்த காப்பீடு திட்டம் பிரதமரின் ஆயுஸ்மான் பாரத் என வருடம் ரூ.5 லட்சத்திற்கு உரியதாக மத்திய அரசால் மாற்றப்பட்டது! மாநில அரசின் காப்பீடு என்பது ஒருமுறை ஒருலட்சம் செலவிடப்பட்டால் நான்கு ஆண்டுகளுக்குப் பின்புதான் மீண்டும் ஏற்கப்படும்,
(4)
மத்திய அரசின் இலவச பொருட்களை கொடுக்கும் ரேசன் கடைகளில் மாநில முதலமைச்சர்களின் புகைப்படங்களை வைத்திருப்பதைப்போல, தமிழகத்தில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆயுஸ்மான் பாரத் என்னும் பெயரை உச்சரிக்காமல் ” #முதல்வர்_காப்பீடு” என சொல்லி,பிரதமரின் திட்டப்பெயரைக்கூட சொல்லிதலு ஒரு மோசடி.
5)
தமிழகத்தில் ஒரு கோடியே 91 லட்சம் நபர்கள் #முத்ராவங்கி திட்டத்தின்கீழ் 10 லட்சம் வரை உத்தரவாதம் இல்லாத கடன் பெற்று தொழில், வியாபாரம் செய்கிறார்கள்.

#ஸ்டார்ட்டப்_இந்தியா #ஸ்டாண்டப்_இந்தியா திட்டம் மூலம் ஒரு கோடி வரை நிதிபெற்று 8500 பேர் தொழிற்சாலைகளை நடத்துகிறார்கள்!
(6)
தமிழகத்தில் 36 லட்சம் #விவசாயி_குடும்பங்களுக்கு #வருடம்தோறும்_ஊக்குவிப்பு_தொகையாக ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது!

தமிழகத்தில் 32 லட்சம் விவசாயி குடும்பங்கள்கள் #பாஜக_அரசின்_பயிர்_காப்பீடு திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகிறார்கள்!
(7)
தமிழகத்தில் 32 லட்சத்து 30 ஆயிரம் தாய்மார்களுக்கு #இலவசமாக_எரிவாய்வு_இணைப்பு தரப்பட்டுள்ளது!

தமிழகத்தில் 5 லட்சத்து 30 ஆயிரம் #கற்பிணி_பெண்களுக்கு_உதவிதொகையாக ரூ. 6000 வழங்கப்பட்டுள்ளது!

தமிழகத்தில் 54 லட்சத்து 93 ஆயிரம் வீடுகளுக்கு #இலவச_கழிப்பிடம் கட்டித்தரப்பட்டுள்ளது.
(8)
ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் 12,500 ரூபாய் செலவிட்டுள்ளது மத்திய அரசு!

தமிழகத்தில் 10 லட்சம் குடும்பங்களுக்கு #இலவச_வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒரு கோடியே 30 லட்சம் #விவசாயிகளுக்கு_மண்பரிசோதனை 321 மண் பரிசோதனை நிலையங்கள் மூலம் செய்யப்படுகிறது!
(9)
தமிழகத்தில் வைப்புத்தொகை எதுவுமே இல்லாத #ஜன்தன்_கணக்குகள் ஒரு கோடியே 22 லட்சம் பேருக்கு துவங்கப்பட்டுள்ளது! அவர்களுக்கு கொரோனா உதவித்தொகையாக ரூபாய் 1500 வழங்கப்பட்டது!

தமிழகத்தில் 18 வயதுமுதல் 40 வயதுவரை மாதம் ரூ.210 செலுத்தினால் மாதாமாதம் ரூபாய் 5000 பென்சனாகவும்,
(10)
கணவன் மனைவி மறைவுக்குப் பின்பு ரூபாய் 8 லட்சத்து 50 ஆயிரம் முடிவுத்தொகையாகவும் வாரிசுகளுக்கு கிடைக்கக்கூடிய #அடல்_பென்சன் திட்டத்தில் 17 லட்சத்து 36 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்!

வருடம் ரூ. 12 மட்டும் செலுத்தி ரூ. 2 லட்சம் #விபத்து_காப்பீட்டில் ஒன்றரை கோடி பேர் உள்ளனர்.
(11)
தமிழகத்தில் வருடம் ரூபாய் 330 செலுத்தி ரூபாய் 2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டில் ஒரு கோடியே 30 லட்சம் பேர் இணைந்துள்ளனர்!

காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில் அவர்கள் தமிழகத்திற்கு கொடுத்தது ரூ. 94000 கோடி! பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு ஒதுக்கியது ஒரு 1 99 960 கோடி!
(12)
#முல்லை_பெரியாறின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தியது பாஜக அரசு!

காவேரி தன்ணீர் குறையாமல் கிடைத்திட #காவேரி #ஆணையம் அமைத்தது பாஜக அரசு!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தடுத்தது காங்கிரசும் திமுகவும்! #ஜல்லிக்கட்டை மீண்டும் விளையாட வைத்தது பாஜக அரசு!
(13)
அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை ரூ.3000 தில் இருந்து 4500 ஆகவும், ரூ.1500 ல் இருந்து 2250 ஆகவும், ரூ.2250 ல் இருந்து ரூ.3500 ஆகவும் உயர்த்தித்தந்தது பாஜக அரசு!

தமிழகத்தில் ஒவ்வொரு மாநகராட்சி பகுதியையும் தரம் உயர்த்திட ..
(14)
#ஸ்மார்ட்_சிட்டி என 12 மாநகரங்களில் ரூ. 150 முதல் 300 கோடிவரை முதல் கட்டமாக நிதி ஒதுக்கி சென்னை சேலம் திருச்சி மதுரை கோவை என பணிகள் பாலங்கள் சாலை விரிவாக்கம் நடைபாதை மேம்பாடு, நீர்நிலை, பூங்கா பராமரிப்பு வாகனங்கள் நிறுத்துமிடம் என கட்டமைப்புகள் நடந்துவருகிறது.
(15)
தமிழகத்தில் ” #அம்ருத்_நகர்” என 33 சிறிய நகர்களை தரம் உயர்த்திவருகிறது மத்திய பாஜக அரசு!

#காஞ்சிபுரத்தையும் #நாகப்பட்டினத்தையும் #ஆன்மீக_நகரென தரம் உயர்த்துகிறது மத்திய பாஜக அரசு!

மத்திய அரசின் #நூறு_நாள்_வேலை_திட்டத்தின்படி 30 லட்சம் தமிழர்கள் பயனைந்துவருகிறார்கள்!
(16)
#மதுரையில் 1500 கோடி ரூபாய் செலவில் #எய்ம்ஸ்_மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது

ஒரே வருடத்தில் 9 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது

சென்னை, சேலம், ஓசூர், கோவை, திருச்சி நகரங்களில் #ராணுவ_தளவாடம்_தயாரிக்க_தொழிற்பூங்காக்களை ரூ 3038 கோடியில் மத்திய பாஜக அரசு அமைக்கிறது.
(17)
#செல்வ_மகள்_திட்டம் #செல்வ_மகன்_திட்டம் என தங்களின் மகள் மகன் படிப்பு திருமணத்திற்கு சேர்த்துவைக்க துவங்கும் தமிழர்களுக்கு அவர்கள் எவ்வளவு மாதாமாத சேர்க்கிறார்களோ அந்த தொகையின் சில மடங்குகளை மத்திய பாஜக அரசங்கமும் இந்த குழந்தையின் பெயரில் சேமித்து வைக்கிறது!
(18)
இப்போதைய அரசு நலத்திட்ட நிதியில் 50 விழுக்காடுகளை மக்கள் நலத்திட்டத்திற்கு செலவு செய்து மீதியை பங்கிட்டுக்கொள்கிறார்கள்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் கழக ஆட்சிகளின் ஊழல் கண்டிப்பாக இருக்காது! மதுவில்லாத அமைதியான வாழ்க்கை மலரும்! செலவுகள் குறைந்து போகும்.

🇮🇳வாழ்க பாரதம்🇮🇳
You can follow @NatarajaMurthi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.