Thread!
#NewEducationPolicy2020
புதியகல்வி கொள்கை படி மத்திய அரசாங்கம் உயர்கல்வி இலக்கான
GER(Gross Enrollment Ratio) 2035க்குள் 50% எட்ட வேண்டுமென்கிறது
காரணம் இந்தியாவின் தற்போதைய GER 26%
தமிழ்நாட்டின் தற்போதைய GER என்ன தெரியுமா?
49%
#TNRejectsNEP2020
#NEP2020
(1/5)
#NewEducationPolicy2020
புதியகல்வி கொள்கை படி மத்திய அரசாங்கம் உயர்கல்வி இலக்கான
GER(Gross Enrollment Ratio) 2035க்குள் 50% எட்ட வேண்டுமென்கிறது
காரணம் இந்தியாவின் தற்போதைய GER 26%

49%
#TNRejectsNEP2020
#NEP2020
(1/5)

46%

60%

பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது.
#TNRejectsNEP2020
#NEP2020
(2/5)
பள்ளிக்கல்வியைப் பொறுத்த அளவில் தொடக்கப் பள்ளிகளிலிருந்து மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்பவர்களின் GER 100 % என்ற இலக்கை 2030ல் எட்டவேண்டும் என்று மத்தி அரசின் கொள்கை சொல்கிறது.
இந்த 100% இலக்கையும் தமிழ்நாடு 2010லேயே அடைந்துவிட்டது.
#TNRejectsNEP2020
#NEP2020
(3/5)
இந்த 100% இலக்கையும் தமிழ்நாடு 2010லேயே அடைந்துவிட்டது.
#TNRejectsNEP2020
#NEP2020
(3/5)
நாம் இந்த இலக்கை எல்லாம் எவ்வாறு அடைந்தோம் என்று கண்டுபிடித்து அதைத்தான் மற்ற மாநிலங்களும் மத்திய அரசும் பின்பற்ற வேண்டுமே தவிர...
நமக்கு கொள்கை வகுத்து தர இவர்கள் தேவையில்லை.
#TNRejectsNEP2020
#NEP2020
(4/5)
நமக்கு கொள்கை வகுத்து தர இவர்கள் தேவையில்லை.
#TNRejectsNEP2020
#NEP2020
(4/5)
ஒரே வீடு என்பதால் மட்டும் எல்லா உடைகளும் எப்படி வீட்டிலுள்ள எல்லாருக்கும் பொருந்தாதாே அப்படித்தான் ஒரே நாடு ஒரே கொள்கை என்ற பிதற்றலும் இங்கு பொருந்தாது
நம் சந்ததியினரை இந்த பைத்தியக்காரத்தனத்திலிருந்து எப்படிதான் விடுவிப்பது என்பது தெரியவில்லை!
#TNRejectsNEP2020
#NEP2020
(5/5)
நம் சந்ததியினரை இந்த பைத்தியக்காரத்தனத்திலிருந்து எப்படிதான் விடுவிப்பது என்பது தெரியவில்லை!
#TNRejectsNEP2020
#NEP2020
(5/5)