இது என் சொந்த கருத்து, பிழை இருந்தால் மன்னியுங்கள்..

/sensitive politics /

தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் பெரும்பாலானோர் sensitive அதாவது எளிதில் உணர்ச்சிப் படக் கூடியவர்கள்

அனைத்து கட்சிகளுமே இந்த sensitive உணர்வுகளை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள்

(1/7) https://twitter.com/sarvan_lsr/status/1288804250202456070
மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினை செய்யக் கூடியவர்கள்..

பாஜகவும், திமுகவும் இப்படி தான் அரசியல் செய்கின்றன..

இந்துமத உணர்வுகளை தூண்டி பாஜக அரசியல் செய்வதும்

தமிழ்மொழியை உணர்வை வைத்து திமுக, நாதக அரசியல் பண்ணுவதும் இந்த sensitive politics ஐ சேர்ந்தது தான் (2/7)
இவ்வளவு நாள் திமுக இந்து தெய்வங்களை ராமரை பழித்துக் கொண்டு தான் இருந்தது.. தமிழக மக்கள் இதில் விலகியே இருந்தனர்..

ஆனால் முருகரை இழிவுபடுத்தியவுடன் இங்கு தான் sensitive அதாவது 'தமிழ்க்கடவுள் முருகன்' என்ற தமிழ் உணர்ச்சி மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது (3/7)
இந்த உணர்வுகளை திமுகவுக்கு எதிராக மற்ற கட்சிகள் ஆயுதமாக கையில் எடுத்து விட்டன..

இதன் தாக்கத்தை தெரிந்து கொண்டு தான் திமுக முதன்முறையாக கடவுள்களை பழிப்பதில் இருந்து பின்வாங்கியது..

இதான் தமிழக மக்களின் உணர்ச்சிமிகு அரசியல் (4/7)
இந்த sensitive விஷயத்தில முக்கியமானது ஒன்று மக்கள் தலைவர்களை அங்கீகரிப்பது தான்..

காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் மக்கள் மனதில் உணர்ச்சிகர தலைவர்களாக தவழ்ந்தவர்கள்..

இந்த வரிசையில் தான் மக்கள் தலைவர் ரஜினியையும் பார்க்கிறார்கள்.. (5/7)
தலைவர் முதல்வர் வேட்பாளராக இறங்கினால் மட்டுமே இந்த sensitive மக்களிடம் எடுபடும்

அவர் கைகாட்டும் ஆளை மக்கள் அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிக்க மாட்டார்கள்

அதிமுகவுக்கு எதிரான மனநிலை கொண்ட மக்களின் மாற்று திமுக தான்

திமுகவின் மாற்று நாம்தான் என்று மக்களிடையே காட்டும் முகம் ரஜினி(6/7)
அந்த திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் தலைவர் தான் முதல்வர் என்ற உணர்வுப்பூர்வமான வேலாயுதம் முக்கியம்

உணர்ச்சிமிகு மனிதர்களின் உணர்வுகளை நாம் தூண்ட தேவையில்லை.. அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் மட்டும் போதும்(7/7)

என் முதல் நீள்பதிவு இது. தவறு இருந்தால் தெரியப்படுத்தவும்
You can follow @sarvan_lsr.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.