#விருமாண்டி படத்தில் ஒரு காட்சி போலீஸ் அதிகாரியான பேய்க்காமன் கேரக்டர் ரோகினி கிட்ட " Proper eh Tanjore ங்களா" ஒரு கேள்வி கேட்பார்..அதுக்கு ரோகினி Proper இல்ல கீழ்வெண்மனி 'னு சொல்லுவார்.. அப்போது அந்த போலிஸாரின் முகம் ஒரு மாதிரி கோரமா மாறும்..இது தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகையில்
இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமம் தான் இந்த கீழ்வெண்மனி.. அந்த கிராமத்தில் நிலக்கிழார்கள் (பண்ணை உரிமையாளர்) ஆன சில மேல் ஜாதியினர் போலீஸ் உதவியுடன் நடத்தப்பட்ட 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 தாழ்த்தப்பட்ட (தலித்) தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்..
அதை தான் கமல்ஹாசன் ரோகினி மூலமா சொல்லி இருப்பார்.. இப்போது கொத்தாலர் தேவர், பெய்க்கமன், 24 கொலைகள் இவை எல்லாம் கீழ்வெண்மனி'யோட ஒத்துபோகும்.. அதை சொன்னதும் தான் போலிசாருக்கு முகம் மாற இவள் வந்த நோக்கம் புரிந்து விடும் என்பதற்கான காட்சி தான் இது.
பேய்க்காமன் கேரக்டர் அந்த இடத்த விட்டு போனதுக்கு அப்றம் வார்டன் கிட்ட அவங்க என்ன பேசிக்குறாங்கனு ஓட்டு கேளுனு செய்கையில் காட்டிட்டு போவார்..

எழுதி,இயக்கியவர்-க ம ல் ஹா ச ன்


எழுதி,இயக்கியவர்-க ம ல் ஹா ச ன்

