Veganism is Luxury.
இதை மடைமாத்தி, மடைமாத்தி உணவுப்பழக்கங்களை அருகத உணவுல எல்லாத்தை கொண்டு வந்து நிப்பாட்டுறது ஆரோக்கியமான சமூகத்தை கடைசி வரை அடையவே முடியாது.

உலகம் veganismயை பார்ப்பதும், இந்தியச் சூழலில் பார்ப்பதும் பார்வை வேறு.
இங்க அப்பட்டமா மாமிஉணவுப்பழக்கதை வச்சு இங்க ஒரு discrimination காலம்காலமா நடக்குது.
ஒரு உணவுப்பழக்கம் எப்படி சாதிப்படிநிலைகள் படி சமூகங்களை நிக்கவைக்கிறது எவ்ளோ பெரிய அபத்தம்.

கிழங்குகள், வெங்காயம், பூண்டு தவிர்த்த அருகத உணவு
கிழங்குகள், வெங்காயம், பூண்டு சேர்த்த அருகத உணவு
கோழி, ஆடு,மீன் மட்டும் சாப்பிடுபவர்கள்
கோழி,ஆடு,மீன்,மாடு சாப்பிடுபவர்கள்
கோழி,ஆடு,மீன்,பன்றி சாப்பிடுபவர்கள்
இப்படி உணவுப்பழக்கங்களை வைத்து சாதிபடிநிலை வேற எங்கயும் கிடையாது

புரோட்டீன் குறைபாடுனாலே நாம காலங்காலமா ஒலிம்பிக்ஸ் மாதிரி விளையாட்டுகள்ல பின்தங்கிட்டு வர்றோம்.
Veganismஐ நேரடியாகவோ, அறியாமையாலோ ஆதரிப்பது வலிமைகுறைந்த சமூகத்தையே உருவாக்கப் பயன்படும்.

ஒருத்தன் தனக்கு வேணும்ங்குற எல்லா சத்துக்களையும் தன் பொருளாதாரத்துக்கு ஏத்தபடி பெறணும்ன்னா அருகத உணவு+மாமிசம் சேர்க்காமல் பெறவே முடியாது.
Being veganல் எல்லாம் பெற அடம்பிடித்தால், செலவு பிடிக்கும். அது காசு இல்லாதவனால முடியாது.