Hi Guys
Thread start panlama 😉

Chumma chinnatha oru try
👇
👇
👇
󾠷󾠴,󾠷󾠲
உங்களுக்கு பிடித்த Actor / Actress
உங்க Fav Music Composer
உங்களுக்கு பிடித்த @actorvijay அண்ணாவின் சிறந்த படம் ஏதேனும் ஒன்று
Thalapathy vijay அண்ணாவை நேரில் சந்தித்தது உண்டா? அந்த சமயம் உங்களின் மனநிலை
உங்க Nick name
பிடித்த உணவு சைவம் / அசைவம்
உங்களுக்கு பிடித்த Tourist place?
உங்க Life la நீங்க சந்திக்கவே கூடாதுனு நினைக்கிற நபர்? காரணம்
நீங்க உயிராக நினைக்கிற நபர்கிட்ட மறைத்த விஷயம்?
நீங்க கனவுல கண்ட விஷயம் நிஜத்தில் நடந்திருக்கா?
நீங்க Success ah அமையும்னு நம்பிக்கையா இருந்த ஒரு விசயம் Lost ஆன சந்தர்ப்பம் உண்டா
அமானுஷ்யமான விஷயங்கள் உங்க Life la நடந்ததுண்டா
உங்க 1St lover a again சந்தித்தது உண்டா
நீங்க ரொம்பவே ஆசைப்பட்டு இன்னைக்கு வரைக்கும் வாங்க முடியாம போன ஒரு பொருள்
Fake Id னு தெரியாம Love Propose பண்ண சந்தர்ப்பம் இருக்கா?
Twitter la நீங்க சந்திக்கனும்னு நினைக்கிற Id mention பண்ணுங்க
பெண்கள் Makeup க்கு தனியாக நேரம் ஒதுக்குவது அவசியமா? அநாவசியமா?
ஆண்கள் 6pack ற்காக நேரம் ஒதுக்குவது அவசியமா? அநாவசியமா?
உங்களுடைய எதிர்கால கணவன்/மனைவி மாற்றுத்திறனாளியாக இருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா
உங்கள் கருத்தில் உலகமே அடிமையாகிக் கொண்டிருக்கிற விஷயம்? #Master
உங்கள் மீதான சமூக வலைத்தளத்தின் ஆதிக்கம் #Master
உங்க அம்மா / அப்பா உடன் சண்டை பிடித்து ரொம்ப நாளாக பேசாம இருந்த சந்தர்ப்பம் உண்டா?
#Master
வறுமையின் கொடுமையை அனுபவித்திருக்கிறீர்களா #Master
வரதட்சணை வாங்கி திருமணம் செய்வது ஆண்களின் இயலாமை. ஏற்றுக்கொள்கிறீர்களா / மறுக்கிறீர்களா? Reason #Master
திருமணத்தில் வரதட்சணையின் பங்கு அவசியமா? அவசியமற்றதா? #Master
உங்க Life la அண்ணா/தங்கச்சினு அழைத்து அப்பறமா ச்சே இப்படி கூப்பிட்டமேனு Feel பண்ண நபர்? 😉😉
#Master
உலகில் நீங்க நேசிக்கும் முதல் நபர்
#Master
வாழ்வில் ஏதேனும் ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும். குடும்பம்/நண்பர்கள் இவற்றில் எதை இழப்பீர்கள்? #Master
வாழ்க்கைக்கு தேவை பணமா? குணமா?
#Master
உங்கள் வாழ்வின் இறுதி நொடியில் நீங்கள் பார்க்க விரும்பும் நபர்
#Master
உங்கள் தோல்வியின் போது உங்களை ஊக்கப்படுத்திய நபர் யார்? #Master
உங்க Fav Color? அதன் பற்றிய சிறு விளக்கம்? #Master
முதல் முத்தம் 🙈
#Master
நண்பர்கள் காதலர்களாக மாறுவது பற்றிய உங்கள் கருத்து
#Master
Twitter ல் உங்களுக்கு பிடித்த Id
#Master
Fake Id பற்றிய உங்கள் கருத்து
#Master
நீங்க Direct செய்யும் சந்தர்ப்பத்தில் உங்கள் படத்தில் புதுமுக கதாயகனாக/ கதாநாயகியாக உங்கள் Twitter நண்பரை Select பண்ண சொன்னால் அவர் யாராக இருப்பார் Id Mention பண்ணவும்
உங்க பலம் & பலவீனம்
உங்க Mobile phone ன் password 😉😉
#Master
தானத்தில் சிறந்தது? ( ஏதேனும் ஒன்றுதான் கூற வேண்டும்)
#Master
நீங்க முதன் முதலில் திருடிய பொருள் 😁😜
#Master
Ok guys yedho enaku therincha questions. Idhu ennoda 1st thread. Support panna ellarukum Thank yu so much.

Theread pudichirundhuchanu solitu ponga 😉

Help panna my friend @555Senthil & my Sissy Mrs.Renuja rendu perukum romba thanks. Ta ta

#Master @actorvijay
You can follow @itzNisha7.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.