Movie - #Lone_Survivor 2013
Genre - War , Action
IMDB - 7.5 / 10

இது உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது , ராணுவ வீரர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டு ஒரு தீவிரவாத கும்பலை பிடிக்க ஆலோசனை நடத்தப்பட்டது , அந்த ஆலோசனையில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது ,
அந்த நிபந்தனைகள் மூலம் பல பிரிவுகளாக சென்றனர் , அதில் நான்கு ராணுவ வீரர்கள் மட்டுமே முதலில் அனுப்ப பட்டது , அதன் பின் நான்கு பேரும் மறைந்து தீவிரவாதிகளை கவனித்தனர் , திடிரென்று அதில் ஆடு மேய்த்து கொண்டு மூன்று தீவிரவாதிகள் வந்தனர் , அவர்களை சிறை பிடித்தனர் ,
ஆலோசனை செய்து விட்டு அவர்களை விடுவித்து விட்டு இடம் மாற்றம் செய்கின்றனர் , அந்த இடத்தில் சென்று பார்த்தால் இவர்களை தீவிரவாதிகள் ‌சுற்றி வளைத்தனர் , பின்பு ராணுவ குழுவிற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்வார்கள் , சரியான சேவை இல்லாததால் அவர்களது உதவி கிடைக்கவில்லை ,
கடைசியாக நான்கு பேரும் மட்டுமே போராட வேண்டிய கட்டாயம் வந்தது , அந்த போராட்டம் மிக கொடுமையாக இருந்து , கண்ணில் கண்ணீர் வரும் படியான காட்சிகள் , கடைசியில் யார் பிழைத்தனர் என்பதே மீதி கதை , ராணுவர்களின் கஷ்டத்தை அழகாக காட்டி உள்ளனர் , அனைவரும் பார்க்க வேண்டிய படம் ,
இது போன்ற படங்களை கமெண்ட் பண்ணவும் , இந்த படம் தமிழ் டப்பிங் இருக்கு , Masterpiece 💥 Must Watch Guys 👍 , Don't Miss it , Link Dm Contact 🤝
You can follow @innocent_boy_sk.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.