சதுரங்க வேட்டை உருவான கதை :
என்னதான் Hvinoth
R. Parthipan & VijayMilton கிட்ட assistant ah வேலை பாத்தாலும் அவர prove பண்ண எந்த produceruhm chance தரல.. பல இடத்துல அலைஞ்சும் ஒரு produceruhm #HVinoth நம்பி produce பண்ணல அப்பதான் மனோபாலா வினோத் நான் produce பன்றேன் ஆனா என்னால 1/4
இவ்ளோதான் காசு இந்த படத்துல போடமுடியும் இந்த budget வச்சு படம் பண்ண முடிஞ்சா பண்ணுப்பானு சொன்னாராம்
அந்த கம்மியான budget ku ஏத்த heroes and team ah வச்சு எடுத்த படம்தான் #SadhurangaVettai
(2/4)
இந்த கம்மியான budget படம் வச்சே அவ்ளோ சம்பவம் இவ்ளோ பெருசா பண்ணிருப்பாருனு யாரும் எதிர்பாத்திருக்காமாட்டாங்க
அடுத்து கொஞ்சம் ஒரு tier 3 hero வச்சு medium Budget la பண்ண பெரிய சம்பவம் #Dheeran (3/4)
#Valimai பெரிய budget படம் வேற சொல்லவா வேணும் (4/4) #HVinothDirection ah😌❤
#6YearsOfSadhurangaVettai
You can follow @BoyMadras.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.