கந்த சஷ்டிக் கவசம்!
அதன் பொருட்டு இவ்வளவு குதிப்போர்கள்/ வருந்துவோர்கள், ஒரே ஒரு கேள்வி கேட்க!
*ஏன் அவ்ளோ பெருமை மிக்க தமிழ்(?) கவசத்தை..
*கருவறையில் ஓத மாட்டேங்குறாங்க பிராமணாள்?
கவசத்திலேயே பீஜ மந்திரம் எல்லாம் இருக்கு எ. ஊருக்கு உபதேசம் பண்ணுறவா, கருவறையில் ஓத மறுப்பது ஏன்?
அதன் பொருட்டு இவ்வளவு குதிப்போர்கள்/ வருந்துவோர்கள், ஒரே ஒரு கேள்வி கேட்க!
*ஏன் அவ்ளோ பெருமை மிக்க தமிழ்(?) கவசத்தை..
*கருவறையில் ஓத மாட்டேங்குறாங்க பிராமணாள்?
கவசத்திலேயே பீஜ மந்திரம் எல்லாம் இருக்கு எ. ஊருக்கு உபதேசம் பண்ணுறவா, கருவறையில் ஓத மறுப்பது ஏன்?
தமிழ்க் கடவுள் முருகன் மேல் பாடப்பட்டுள்ள
Sanskrit கலந்த, கந்த சஷ்டிக் கவசம்= மொத்தம் 6!
தெரியுமா துதிப்போர்க்கு/ குதிப்போர்க்கு?:)
*இன்று Music பிரபலமாகி விட்ட கவசம், செந்தூர் மீதானது!
*அது தவிர, இன்னும் 5 கவசங்கள் உள்ளன!
ஆனால் 1 கவசமும், கருவறைக்குள் போக முடியாது!
NO ENTRY!
Sanskrit கலந்த, கந்த சஷ்டிக் கவசம்= மொத்தம் 6!
தெரியுமா துதிப்போர்க்கு/ குதிப்போர்க்கு?:)
*இன்று Music பிரபலமாகி விட்ட கவசம், செந்தூர் மீதானது!
*அது தவிர, இன்னும் 5 கவசங்கள் உள்ளன!
ஆனால் 1 கவசமும், கருவறைக்குள் போக முடியாது!
NO ENTRY!
கந்த சஷ்டிக் கவசம்
மிகவும் தொன்மையான முருகன் பாடலோ?
இல்லை!
இப்போ தான் 19ஆம் நூற்றாண்டில்
ஒரு பெங்களூருக்காரர் எழுதியது:)
ஆம்!
பாலன் தேவராயன் (சுவாமிகள்)
வல்லூரில் பிறந்து
பெங்களூரில் Settle ஆனவர்!
பிறப்பால் பார்ப்பனர் அல்லர்!
இப்போ புரியுதா..
ஏன் கவசம், கருவறைக்குள் போகலைன்னு?
மிகவும் தொன்மையான முருகன் பாடலோ?
இல்லை!
இப்போ தான் 19ஆம் நூற்றாண்டில்
ஒரு பெங்களூருக்காரர் எழுதியது:)
ஆம்!
பாலன் தேவராயன் (சுவாமிகள்)
வல்லூரில் பிறந்து
பெங்களூரில் Settle ஆனவர்!
பிறப்பால் பார்ப்பனர் அல்லர்!
இப்போ புரியுதா..
ஏன் கவசம், கருவறைக்குள் போகலைன்னு?
கந்த சஷ்டிக் கவசம்
நீங்கள் பிழையாக நினைப்பது போல
(அ) பக்தியால் பரப்பப்படுவது போல
*தொன்மையான தமிழ் அல்ல! 1940s-50s
*கவசம்= தமிழ் முருகன் மேல் அல்ல!
*கவசம்= Sanskrit சுப்ரமண்யன் மேல்!
விடுதலைக்குப் பிறகு எழுதப்பட்டதே:)
அன்று, பிரபலம் ஆகலை!
இன்று, சூலமங்கலம் இசையால் பிரபலம் ஆனது!
நீங்கள் பிழையாக நினைப்பது போல
(அ) பக்தியால் பரப்பப்படுவது போல
*தொன்மையான தமிழ் அல்ல! 1940s-50s
*கவசம்= தமிழ் முருகன் மேல் அல்ல!
*கவசம்= Sanskrit சுப்ரமண்யன் மேல்!
விடுதலைக்குப் பிறகு எழுதப்பட்டதே:)
அன்று, பிரபலம் ஆகலை!
இன்று, சூலமங்கலம் இசையால் பிரபலம் ஆனது!
கந்த சஷ்டிக் கவசம்..
அண்மைப் பாடலே! 100 ஆண்டு கூட இல்லை:)
1940-50களில்..
அதைப் பெங்களூருக்கார Accountant
தேவராய (பிள்ளை) எழுதிய போது
நேரு/ பெரியார்/ ராஜாஜி எல்லோரும் இருந்தனர்:)
அப்போது பிரபலம் ஆகலை!
இப்போது பிரபலம் ஆனதால்...
அதன்மேல் பல 'புனிதப் புனைவு' ஏற்றப்படுகிறது!:)
அண்மைப் பாடலே! 100 ஆண்டு கூட இல்லை:)
1940-50களில்..
அதைப் பெங்களூருக்கார Accountant
தேவராய (பிள்ளை) எழுதிய போது
நேரு/ பெரியார்/ ராஜாஜி எல்லோரும் இருந்தனர்:)
அப்போது பிரபலம் ஆகலை!
இப்போது பிரபலம் ஆனதால்...
அதன்மேல் பல 'புனிதப் புனைவு' ஏற்றப்படுகிறது!:)
கந்த சஷ்டிக் கவசம் எழுதியவர்:
வீ. தேவராய (பிள்ளை)
1940-களில் தேவராய சுவாமிகள் ஆனார்!
அப்பா பெயர்: வீராசாமி (பிள்ளை)
*பிறந்த ஊர்= வல்லூர்
*வளர்ந்த ஊர்= பெங்களூரு
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்களிடம் பாடம் பயின்ற எளிய மாணாக்கர்!
கவசப் பாடல் = தமிழ் இலக்கியம் அல்ல!:)
வீ. தேவராய (பிள்ளை)
1940-களில் தேவராய சுவாமிகள் ஆனார்!
அப்பா பெயர்: வீராசாமி (பிள்ளை)
*பிறந்த ஊர்= வல்லூர்
*வளர்ந்த ஊர்= பெங்களூரு
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்களிடம் பாடம் பயின்ற எளிய மாணாக்கர்!
கவசப் பாடல் = தமிழ் இலக்கியம் அல்ல!:)
இப்படி Approx 100 ஆண்டுகளே ஆன
கந்த சஷ்டிக் கவசம்
எப்படி, திடீரென்று தமிழகத்தில் பிரபலம் ஆனது?
அதான் இசையின் மகிமை:)
சூலமங்கலம் சகோதரிகள்!
எழுதிய தேவராய சுவாமிகள் பார்க்காத புகழை
பாடிய சூலமங்கலம் உடன்பிறப்பு, புகழ் கண்டது!
Sri Venkatesam Manasa Smarami
பாட்டு போல் தான் இதுவும்:)
கந்த சஷ்டிக் கவசம்
எப்படி, திடீரென்று தமிழகத்தில் பிரபலம் ஆனது?
அதான் இசையின் மகிமை:)
சூலமங்கலம் சகோதரிகள்!
எழுதிய தேவராய சுவாமிகள் பார்க்காத புகழை
பாடிய சூலமங்கலம் உடன்பிறப்பு, புகழ் கண்டது!
Sri Venkatesam Manasa Smarami
பாட்டு போல் தான் இதுவும்:)
19th CE, கந்த சஷ்டிக் கவசத்தை..
பலரும் பாடியுள்ளார்கள்!
சீர்காழி முதல் மகாநதி ஷோபனா வரை!
ஆனால்.. சூலமங்கலம் சகோதரிகள் போல்
ஓர் இசை வெற்றி, யாருக்கும் கிட்டவில்லை!
பெண்மைக் குரலே ஆயினும், கம்பீரக் குரல்!
இதோ, சேமித்துக் கொள்க..
Original LP Record of (ஸ்)கந்த சஷ்டிக் கவசம்!
பலரும் பாடியுள்ளார்கள்!
சீர்காழி முதல் மகாநதி ஷோபனா வரை!
ஆனால்.. சூலமங்கலம் சகோதரிகள் போல்
ஓர் இசை வெற்றி, யாருக்கும் கிட்டவில்லை!
பெண்மைக் குரலே ஆயினும், கம்பீரக் குரல்!
இதோ, சேமித்துக் கொள்க..
Original LP Record of (ஸ்)கந்த சஷ்டிக் கவசம்!
கந்த சஷ்டிக் கவசம், அண்மைக் காலப் பாடலே!
ஆனால், இசை மூலம் கிடைத்த பிரபலத்தால்..
அதன் மேல், மிகையான Hype ஏற்றப்பட்டு விட்டது!
கந்த சஷ்டிக் கவச வரலாறு
*ஆத்திகர்களுக்கும் தெரியலை
*நாத்திகர்களுக்கும் தெரியலை
அதில் வரும் சில சொல் பிடித்துக் கொண்டு
2 கட்சிகளும் சண்டை போடுகின்றன!:)
ஆனால், இசை மூலம் கிடைத்த பிரபலத்தால்..
அதன் மேல், மிகையான Hype ஏற்றப்பட்டு விட்டது!
கந்த சஷ்டிக் கவச வரலாறு
*ஆத்திகர்களுக்கும் தெரியலை
*நாத்திகர்களுக்கும் தெரியலை

அதில் வரும் சில சொல் பிடித்துக் கொண்டு
2 கட்சிகளும் சண்டை போடுகின்றன!:)
இந்த "டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு" என்ன?:)
சொல் விளையாட்டு!
ஆனால் அதன் மேல், ஏதோ மந்திர சக்தி இருப்பதாக
அண்மைக் காலப் பார்ப்பனீயம் கதை கட்டி விட்டது!
மந்திர சக்தி இருப்பின்
கருவறையில் சொல்லலாமே ஓய்?
ஆங்! அஸ்கு புஸ்கு!:)
கருவறைக்குள் Only Brahmins & Sanskrit மட்டுமே!
சொல் விளையாட்டு!

ஆனால் அதன் மேல், ஏதோ மந்திர சக்தி இருப்பதாக
அண்மைக் காலப் பார்ப்பனீயம் கதை கட்டி விட்டது!
மந்திர சக்தி இருப்பின்
கருவறையில் சொல்லலாமே ஓய்?
ஆங்! அஸ்கு புஸ்கு!:)
கருவறைக்குள் Only Brahmins & Sanskrit மட்டுமே!
கந்த சஷ்டிக் கவசம் எழுதியது:
சைவப் பிள்ளைமார்,
Bengaluru வீ. தேவராய (பிள்ளை)
கோத்திரம் தெரியாத அ-பிராமணர்!
Sanskrit கலந்த தமிழில் இருந்தாலும்,
தமிழ்= நீச பாஷையே!
அதை எப்படி ஓய், மூலஸ்தானம் கருவறைக்குள்?
07th CE தேவாரமே, சிதம்பர அம்பலம் ஏறலை!
19th CE கந்த சஷ்டிக் கவசம் ஏறுமோ?
சைவப் பிள்ளைமார்,
Bengaluru வீ. தேவராய (பிள்ளை)
கோத்திரம் தெரியாத அ-பிராமணர்!
Sanskrit கலந்த தமிழில் இருந்தாலும்,
தமிழ்= நீச பாஷையே!
அதை எப்படி ஓய், மூலஸ்தானம் கருவறைக்குள்?
07th CE தேவாரமே, சிதம்பர அம்பலம் ஏறலை!
19th CE கந்த சஷ்டிக் கவசம் ஏறுமோ?

சூத்திரப் பக்தர்களை "உசுப்பி" விட
கந்த சஷ்டிக் கவசம் பயன்படுத்திண்டுருவோம்!
ஆனால்
பழக்க வழக்கமெலாம் வாசலோட இருக்கணும்!
கருவறை மூலஸ்தானத்துள் வந்துறப்படாது!
ஏதோ குருட்டாம் போக்குல
சூலமங்கலம் இசையால் பிரபலம் ஆயிடுத்து!
அதுக்காக..
சஷ்டிக் கவசம், கருவறைக்குள் வரமுடியாது ஓய்!:)
கந்த சஷ்டிக் கவசம் பயன்படுத்திண்டுருவோம்!
ஆனால்
பழக்க வழக்கமெலாம் வாசலோட இருக்கணும்!
கருவறை மூலஸ்தானத்துள் வந்துறப்படாது!

ஏதோ குருட்டாம் போக்குல
சூலமங்கலம் இசையால் பிரபலம் ஆயிடுத்து!
அதுக்காக..
சஷ்டிக் கவசம், கருவறைக்குள் வரமுடியாது ஓய்!:)
அ-பிராமணர் எழுதிய கந்த சஷ்டிக் கவசத்தில்
இன்று போலியாக ஜோடிக்கப்படும்
"பீஜாக்ஷர மந்திர" சக்தி ஏதும் இல்லை!:)
*பீஜம்= உயிர்
*அக்ஷரம்= எழுத்து
பீஜாக்ஷரம்/ बीजाक्षर = உயிரெழுத்து!
அ, ஆ, இ, ஈ.. = பீஜாக்ஷர, உயிரெழுத்துகளே!
மக்களிடையே
இசை பிரபலம் ஆகிவிட்டதால்
பலப் பல புனைவுகள்!:)
இன்று போலியாக ஜோடிக்கப்படும்
"பீஜாக்ஷர மந்திர" சக்தி ஏதும் இல்லை!:)
*பீஜம்= உயிர்
*அக்ஷரம்= எழுத்து
பீஜாக்ஷரம்/ बीजाक्षर = உயிரெழுத்து!
அ, ஆ, இ, ஈ.. = பீஜாக்ஷர, உயிரெழுத்துகளே!

மக்களிடையே
இசை பிரபலம் ஆகிவிட்டதால்
பலப் பல புனைவுகள்!:)
இதோ..
Read: கந்த சஷ்டிக் கவச "சொல் விளையாட்டு"!
Nice Permutation & Combination
Sanskrit சரவண பவ in தமிழ்மொழி!
சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவ-ச | ரரரர ரரர
ரிஹண பவ-ச | ரிரிரிரி ரிரிரி
இதெல்லாம் என்ன?
Cancer தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரமா?
அல்ல!
புலவரின் சொல்விளையாட்டு!:)
Read: கந்த சஷ்டிக் கவச "சொல் விளையாட்டு"!
Nice Permutation & Combination
Sanskrit சரவண பவ in தமிழ்மொழி!

சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவ-ச | ரரரர ரரர
ரிஹண பவ-ச | ரிரிரிரி ரிரிரி
இதெல்லாம் என்ன?
Cancer தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரமா?
அல்ல!
புலவரின் சொல்விளையாட்டு!:)
ஐயும் கிலியும், ஐங்-க்லீம் மந்திரம் அல்ல!
அஃதொரு சொல் விளையாட்டு!
புலவர்கள் எழுதி விளையாடும் உத்தி!
சக்தி வாய்ந்த பீஜாக்ஷர மந்திரம்
*பெண்கள் சொல்லவே படாது
*சூத்திரர்கள் காதில் விழவே படாது!
எனில், கந்த சஷ்டிக் கவசத்தில்
எப்படிப் பீஜாக்ஷரம்?
மந்திரம் எனில், கருவறையில் ஓதலாமே?:)
அஃதொரு சொல் விளையாட்டு!
புலவர்கள் எழுதி விளையாடும் உத்தி!

சக்தி வாய்ந்த பீஜாக்ஷர மந்திரம்
*பெண்கள் சொல்லவே படாது
*சூத்திரர்கள் காதில் விழவே படாது!
எனில், கந்த சஷ்டிக் கவசத்தில்
எப்படிப் பீஜாக்ஷரம்?
மந்திரம் எனில், கருவறையில் ஓதலாமே?:)
தமிழ் முருக அன்பர்களே..
பார்ப்பான் வலை விழாதீர்கள்!
சப்பிப் போட்ட கொட்டையாய், எறிந்து விடுவான்!
உங்கள் முருகனின் சஷ்டிக் கவசமே
இதுவரை கருவறை ஏறவில்லை! இனியும் ஏறாது!
நோய் வாய்ப்பட்டால்.. மருத்துவரிடம் செல்க!
கவசம் ஒரு சொல் விளையாட்டே!
அது Cancer தீர்க்காது! ஓர் ஆறுதல் மட்டுமே!
பார்ப்பான் வலை விழாதீர்கள்!
சப்பிப் போட்ட கொட்டையாய், எறிந்து விடுவான்!
உங்கள் முருகனின் சஷ்டிக் கவசமே
இதுவரை கருவறை ஏறவில்லை! இனியும் ஏறாது!
நோய் வாய்ப்பட்டால்.. மருத்துவரிடம் செல்க!
கவசம் ஒரு சொல் விளையாட்டே!
அது Cancer தீர்க்காது! ஓர் ஆறுதல் மட்டுமே!
கந்த சஷ்டிக் கவசத்தில்
Cancer/ நோய் தீர்க்கும்
எந்தச் சக்தி வாய்ந்த மந்திரமும் இல்லை!
அறிவு கொள்க!
*தமிழ் முருகன் மேல் அன்பு கொள்க!
*Sanskrit சுப்ரமண்யனை விலக்குக!
போலியான பக்தியில் கண்மூடி
பார்ப்பான் அழித்த
திருச்செந்தூர் முருகனின் முகம் போல்,
நீங்களும் தேய்ந்து விடாதீர்!:(
Cancer/ நோய் தீர்க்கும்
எந்தச் சக்தி வாய்ந்த மந்திரமும் இல்லை!
அறிவு கொள்க!
*தமிழ் முருகன் மேல் அன்பு கொள்க!
*Sanskrit சுப்ரமண்யனை விலக்குக!
போலியான பக்தியில் கண்மூடி
பார்ப்பான் அழித்த
திருச்செந்தூர் முருகனின் முகம் போல்,
நீங்களும் தேய்ந்து விடாதீர்!:(
இதையும் சொல்லி விடுகிறேன்!
கருப்பர் கூட்டம் காணொளி மேல்...
எனக்குக் கிஞ்சித்தும் உடன்பாடு இல்லை!
*முருகன் என்பதால் அல்ல!
*அவர்களின் பிழையான அணுகுமுறையால்!
Sanskrit/Brahmin ஆபாசங்கள் பல உள்ளன!
அதை மக்களுக்கு விளக்கும் போது
அந்த ஆபாசத்தை..
நீங்களே உங்கள்மேல் பூசிக்கொள்ளக் கூடாது!
கருப்பர் கூட்டம் காணொளி மேல்...
எனக்குக் கிஞ்சித்தும் உடன்பாடு இல்லை!
*முருகன் என்பதால் அல்ல!
*அவர்களின் பிழையான அணுகுமுறையால்!
Sanskrit/Brahmin ஆபாசங்கள் பல உள்ளன!
அதை மக்களுக்கு விளக்கும் போது
அந்த ஆபாசத்தை..
நீங்களே உங்கள்மேல் பூசிக்கொள்ளக் கூடாது!
Brahmin ஆபாசம் விளக்கையில் எச்சரிக்கை தேவை!
*ஆரிய ஆபாசம்..
*திராவிட ஆபாசமாய்
மக்கள் மனத்தில் தேங்கி விடாதபடி விளக்கணும்!
நீங்களே கையிலெடுத்துப் பூசிக்கக் கூடாது!
அண்ணா/ பெரியார் முதல்
கலைவாணர்/ எம். ஆர். ராதா வரை
ஒருவர் கூட ஆபாசமாகப் பேசாமலேயே
மக்களுக்கு விளக்கிய பான்மை உண்டு!
*ஆரிய ஆபாசம்..
*திராவிட ஆபாசமாய்
மக்கள் மனத்தில் தேங்கி விடாதபடி விளக்கணும்!
நீங்களே கையிலெடுத்துப் பூசிக்கக் கூடாது!
அண்ணா/ பெரியார் முதல்
கலைவாணர்/ எம். ஆர். ராதா வரை
ஒருவர் கூட ஆபாசமாகப் பேசாமலேயே
மக்களுக்கு விளக்கிய பான்மை உண்டு!
திராவிட நோக்கம்:
மக்களுக்கு ஆரியக் குப்பை அறியத் தந்து,
திராவிட ஒளி பாய்ச்சல் எனில்,
அது, கருப்பர் கூட்டத்தால் தோற்றுப் போய் விட்டது!:(
திருமதி. தேச மங்கையர்க்கரசி
இவர்கட்கு எதிராக இட்டுள்ள காணொளி
அறியாப் பொது மக்களை
இன்னும் ஆரியம் பக்கமே தள்ளிவிட்டது!:(
மக்களுக்கு ஆரியக் குப்பை அறியத் தந்து,
திராவிட ஒளி பாய்ச்சல் எனில்,
அது, கருப்பர் கூட்டத்தால் தோற்றுப் போய் விட்டது!:(
திருமதி. தேச மங்கையர்க்கரசி
இவர்கட்கு எதிராக இட்டுள்ள காணொளி
அறியாப் பொது மக்களை
இன்னும் ஆரியம் பக்கமே தள்ளிவிட்டது!:(
ஆபாசம் எது? எ. சரிவர அறியாது
ஆபாசம் காட்டுகிறேன் பேர்வழி என்று
ஆபாசத்தை, ஆபாசமாகத் துழாவினால்
ஆரியத்தில் உள்ள ஆபாசம் ஒளிந்து கொண்டு
திராவிடம் தான் ஆபாசம்!
எ. மாயத் தோற்றம் மக்களிடத்தே ஏற்படுத்தும்:(
Instead of People Education
கறுப்பர் கூட்டம் Approach is, People Inflammation:(
ஆபாசம் காட்டுகிறேன் பேர்வழி என்று
ஆபாசத்தை, ஆபாசமாகத் துழாவினால்
ஆரியத்தில் உள்ள ஆபாசம் ஒளிந்து கொண்டு
திராவிடம் தான் ஆபாசம்!
எ. மாயத் தோற்றம் மக்களிடத்தே ஏற்படுத்தும்:(
Instead of People Education
கறுப்பர் கூட்டம் Approach is, People Inflammation:(
Sorry!
*இரட்டைக் குஞ்சு
*எந்த ஓட்டைக்குள்ளும் விடுவான்
அறிஞர் அண்ணா/பெரியார்
இப்படியெல்லாம் பேசியதே இல்லை!:( மாறாக..
அவாளை வைத்தே, அவாளை ஆப்பு அடிப்பார்கள்!
கருப்பர் கூட்டமோ,
*அவாள் ஆபாசத்தை எடுத்து,
*தங்கள் மேல் பூசிக் கொள்கிறார்கள்:(
இதில் Hot Fire
எ. புளகாங்கிதம் வேறு!
*இரட்டைக் குஞ்சு
*எந்த ஓட்டைக்குள்ளும் விடுவான்
அறிஞர் அண்ணா/பெரியார்
இப்படியெல்லாம் பேசியதே இல்லை!:( மாறாக..
அவாளை வைத்தே, அவாளை ஆப்பு அடிப்பார்கள்!
கருப்பர் கூட்டமோ,
*அவாள் ஆபாசத்தை எடுத்து,
*தங்கள் மேல் பூசிக் கொள்கிறார்கள்:(
இதில் Hot Fire


கருப்பர் கூட்டத்தின் மொழி/வரலாற்று அறிவு
ஆய்வாளர்களின் முன் நில்லாது!
ஏனெனில், வாசிப்பு மிக மிகக் குறைவு!:(
இதோ பாருங்கள்.. அறியாமையை!
*வெறியில் மட்டுமே களமாடல்.. பிழை!
*அறிந்த பின்பே களமாடல்.. திராவிட நலம்!
இல்லையேல்..
திராவிடத்தின் மேலும்,
ஆரிய ஆபாசம் படிந்துவிடும்:((
ஆய்வாளர்களின் முன் நில்லாது!
ஏனெனில், வாசிப்பு மிக மிகக் குறைவு!:(
இதோ பாருங்கள்.. அறியாமையை!
*வெறியில் மட்டுமே களமாடல்.. பிழை!
*அறிந்த பின்பே களமாடல்.. திராவிட நலம்!
இல்லையேல்..
திராவிடத்தின் மேலும்,
ஆரிய ஆபாசம் படிந்துவிடும்:((
திராவிடச் சமூகநீதி நோக்கம்:
*ஆரிய ஆபாசங்களை, மக்களுக்கு உணர்த்தி
*தமிழ் மக்களை, ஆரிய மாயையிலிருந்து மீட்பதே!
/ரெட்டைக் குஞ்சு/ என்றெல்லாம் பேசினால்?
*ஆரிய ஆபாசம் ஒளிந்து கொள்ளும்
*திராவிட ஆபாசம் தூக்கலாகத் தெரியும்
இது வெற்றி நல்காது!
மக்களை, இன்னும் ஆரியம் பக்கமே செலுத்தும்:(
*ஆரிய ஆபாசங்களை, மக்களுக்கு உணர்த்தி
*தமிழ் மக்களை, ஆரிய மாயையிலிருந்து மீட்பதே!
/ரெட்டைக் குஞ்சு/ என்றெல்லாம் பேசினால்?
*ஆரிய ஆபாசம் ஒளிந்து கொள்ளும்
*திராவிட ஆபாசம் தூக்கலாகத் தெரியும்
இது வெற்றி நல்காது!
மக்களை, இன்னும் ஆரியம் பக்கமே செலுத்தும்:(
கருப்பர் கூட்டம்
*ஆபாசத்தைக் காட்டுகிறேன் பேர்வழி என்று..
*தன் மேலேயே ஆபாசத்தைப் பூசிக் கொள்ள
இந்த அம்மா செய்தது பாருங்கள்!
வெகு சுலபமாக, Senti தாக்குதல் செய்து
ஏதுமறியா அப்பாவி மக்களை,
திராவிடம் விலக்கி, ஆரியம் நகர்த்தி விட்டார்!
4,00,000 Views! தேவையா?
*ஆபாசத்தைக் காட்டுகிறேன் பேர்வழி என்று..
*தன் மேலேயே ஆபாசத்தைப் பூசிக் கொள்ள
இந்த அம்மா செய்தது பாருங்கள்!
வெகு சுலபமாக, Senti தாக்குதல் செய்து
ஏதுமறியா அப்பாவி மக்களை,
திராவிடம் விலக்கி, ஆரியம் நகர்த்தி விட்டார்!
4,00,000 Views! தேவையா?
உடம்பு சரியல்லை-ன்னு பொதுவாகச் சொல்லாமல்
இந்தப் பாகம் சரியில்லை-ன்னு தானே சொல்றோம்?
என்றெல்லாம் பிழையான Logic பேசி
முருகனை, Cancer Doctor ஆக்கி
Breast Cancer அனுதாப ஓட்டு வாங்கி
இந்தம்மா ஆபாசம் பேசாமல்..
Homelyஆக ஜெயித்து விட்டார், கருப்பர் கூட்டத்தை!:(
இந்தப் பாகம் சரியில்லை-ன்னு தானே சொல்றோம்?
என்றெல்லாம் பிழையான Logic பேசி
முருகனை, Cancer Doctor ஆக்கி
Breast Cancer அனுதாப ஓட்டு வாங்கி
இந்தம்மா ஆபாசம் பேசாமல்..
Homelyஆக ஜெயித்து விட்டார், கருப்பர் கூட்டத்தை!:(
திராவிடச் சமூகநீதி பேணுவோர்
Common Sense அறிந்து கொள்க!
உங்கள் பணி:
*ஆபாசம் காட்டிக் குதிப்பது அல்ல!
*மக்களை, ஆரிய ஆபாசத்திலிருந்து விலக்கி
*தமிழ்/திராவிட மானம் கொளச் செய்வதே!
முடிந்தால், மக்களை மீட்க!
பிழையான அணுகுமுறையால்
நீங்களே, நம் மக்களை
ஆரியத்தின் பக்கம் அனுப்பிடாதீர்!:(
Common Sense அறிந்து கொள்க!
உங்கள் பணி:
*ஆபாசம் காட்டிக் குதிப்பது அல்ல!
*மக்களை, ஆரிய ஆபாசத்திலிருந்து விலக்கி
*தமிழ்/திராவிட மானம் கொளச் செய்வதே!
முடிந்தால், மக்களை மீட்க!
பிழையான அணுகுமுறையால்
நீங்களே, நம் மக்களை
ஆரியத்தின் பக்கம் அனுப்பிடாதீர்!:(
திராவிடச் சமூகநீதிச் செயற்பாட்டாளர்கள்
ஆரிய ஆபாசத்தை..
மக்களுக்கு எப்படி உணர்த்துவது?
இதோ.. நம் @angry_birdu செய்கிறாரே, அது போல்!
*அவாள் வாயாலேயே, அவாள் ஆபாசம் காட்டல்
*அவாள் ஆபாசத்தை, நம் மேல் பூசிக் கொளாமை
காணுங்கள், ISKCON கிழவன் பேசுவதை!:(((( https://twitter.com/angry_birdu/status/1198798448155213824?s=20
ஆரிய ஆபாசத்தை..
மக்களுக்கு எப்படி உணர்த்துவது?
இதோ.. நம் @angry_birdu செய்கிறாரே, அது போல்!
*அவாள் வாயாலேயே, அவாள் ஆபாசம் காட்டல்
*அவாள் ஆபாசத்தை, நம் மேல் பூசிக் கொளாமை
காணுங்கள், ISKCON கிழவன் பேசுவதை!:(((( https://twitter.com/angry_birdu/status/1198798448155213824?s=20
கந்த சஷ்டிக் கவசத்தை யாரும் விமர்சிக்கலாம்!
அது ஒன்றும் Constitution அல்ல!
Indian Constitutionயே விமர்சனத்துக்கு உட்பட்டது!
எழுதிய அண்ணல் அம்பேத்கரே விமர்சித்துள்ளார்!
அணுகுமுறை பிழையே ஆயினும்..
கருப்பர் கூட்டத்தின் பேச்சுரிமை தடை செய்ய
எந்த மதவாதக் கூட்டத்துக்கும் உரிமை இல்லை!
அது ஒன்றும் Constitution அல்ல!
Indian Constitutionயே விமர்சனத்துக்கு உட்பட்டது!
எழுதிய அண்ணல் அம்பேத்கரே விமர்சித்துள்ளார்!
அணுகுமுறை பிழையே ஆயினும்..
கருப்பர் கூட்டத்தின் பேச்சுரிமை தடை செய்ய
எந்த மதவாதக் கூட்டத்துக்கும் உரிமை இல்லை!
மதவாதக் கூட்டத்தின் கொட்டம் அடக்க
ஒரே சிறந்த வழி
*நம் மக்களை.. ஆரியம் விடுத்து
*தமிழ்/திராவிடம் நோக்கித் திருப்புவதே!
இந்த Common Sense கொள்க!
என்ன சொன்னால்/ எப்படிச் சொன்னால்..
நம் தமிழ் மக்கள், திரள் திரளாக
*ஆபாச ஆரியம் விடுத்து
*சமூகநீதி திராவிடம் வருவார்கள்? அதைச் செய்க!
ஒரே சிறந்த வழி
*நம் மக்களை.. ஆரியம் விடுத்து
*தமிழ்/திராவிடம் நோக்கித் திருப்புவதே!
இந்த Common Sense கொள்க!
என்ன சொன்னால்/ எப்படிச் சொன்னால்..
நம் தமிழ் மக்கள், திரள் திரளாக
*ஆபாச ஆரியம் விடுத்து
*சமூகநீதி திராவிடம் வருவார்கள்? அதைச் செய்க!
நகைச்சுவையோடு இவ்விழை முடிக்கிறேன்!:)
திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்!
ஆமா.. Computer காலத்துல தினமும் காலையில் எழுந்து திருப்புகழ் பாடு! பல்லு வெளக்காத!
வாய், மூக்கு, நாக்கு - எல்லாமே மணக்கும்!
திரு. கவுண்டமணி அவர்களின் வெற்றி,
நாமும் கொள்வோம், ஆரிய மாயை அழிக்க!:)
திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்!
ஆமா.. Computer காலத்துல தினமும் காலையில் எழுந்து திருப்புகழ் பாடு! பல்லு வெளக்காத!
வாய், மூக்கு, நாக்கு - எல்லாமே மணக்கும்!

திரு. கவுண்டமணி அவர்களின் வெற்றி,
நாமும் கொள்வோம், ஆரிய மாயை அழிக்க!:)