“வெறிக்க வெறிக்க பாக்காம
த்ரட் ல கலந்துக்கோங்க!!~
1. பள்ளி பருவத்தில் உங்களுடைய பட்ட பெயர் என்ன
த்ரட் ல கலந்துக்கோங்க!!~

1. பள்ளி பருவத்தில் உங்களுடைய பட்ட பெயர் என்ன

2. எங்க உதடு ஒட்டாம ஒரு வார்த்தை சொல்லுங்க ?

3. இந்த நிமிஷம் உங்க கையில் இருக்கும் pocket money எவ்வளவு

4. இங்கு உங்களை சிரிக்க வைத்த ID?
5. நீங்க school ல first bench ah, Last Bench ah

6. Clg ல எவ்லோ arrear வச்சிங்க

7. நீங்க வேனா வேனாணு சொன்னாலும் சாப்பிடு சொல்லுர ஒரே ஜீவன் யாரு?
8. உங்க Lover ah எப்டி கூப்பிடுவிங்க ?
9. அப்பா அம்மாவை எப்டி கூப்பிடுவிங்க

10. நீங்கள் முதன் முதலில் ஏறி
உக்காந்து ஒட்டிய
BIKE
என்ன!"?
உக்காந்து ஒட்டிய
BIKE

11. உங்க Ex Msg பண்ண உங்க reply என்னவா இருக்கும்?

12. அழக பாக்ரது boys ah girls ah

13. இன்னைக்கு இது போதும்
பிடிச்சி இருந்தா வாழ்த்தலாலே

பிடிச்சி இருந்தா வாழ்த்தலாலே
