1. தமிழ் சினிமாவில் அதுவரை வந்த சூப்பர்ஸ்டார் மற்றும் இளம் நடிகர்களிடம் இல்லாத ஒரு தனித்துவம் இந்த இளைஞனிடம் மட்டும் அட்டகாசமாக காணப்பட்டது அந்த இளைஞன் தளபதி விஜய் அந்த தனித்தன்மை அசுரத்தனமான நடனம் //90s விஜய் நடனம் // :-) #Master
2. **த்தா இப்ப தெலுங்கு நடிகரை பார்த்து வாய போலப்பவர்களுக்கு அன்றே சிங்கில் சாட் நடனத்தை ஆரம்பித்தவர் விஜய் இந்த பாடல் கிட்டுடன் விஜயின் நட வேட்டை ஆரம்பமானது:) #Master
3. இந்த பாடல் அன்று பட்டி தொட்டி வரை கிட்டு விஜய் என்னும் நடிகரின் துல்லலான நடனம் இந்த பாடலில் அசால்ட்டாக வெளிப்படும்:-) #Master
3. 2K Kids விரும்பி பார்க்கும் Stylish டான்ஸ் Step எல்லாம் தலைவன் அன்றே தமிழ் சினிமாக்கு காட்டி விட்டார் , Effortless dancer :-)
4. See the steps ஒரு நடிகன் இந்தளவு நேர்த்தியாக அசால்ட்டா பண்ணி இருப்பாரு தளபதி, Speed + Craze = Thalapathy:-) #Master
5. நடனம் ஆடுவது எல்லாம் ok ஆனா அந்த வேகம் , Effortless எல்லாம் தளபதிக்கு கை வந்த கலை பூந்து விளையாடுவாரு:-) #Master
6. விஜய் நடனத்துக்காக Special ah இசை அமைக்க ஆரம்பித்த தருணம் , கிடைக்கும் இடத்தில் எல்லாம் அசால்ட்டா ஆடிட்டு போவாப்பு :-) #Master
7. பிரபுதேவ என்னும் கலைஞரின் காலத்து நடனத்தில் பெயர் எடுத்த ஒரு நடன அரக்கன் விஜய்:-)🔥
#Master
8. அன்று தமிழ் சினிமாவில் கட்டாயம் கீரோ நடனம் ஆட வேண்டும் என்று தள்ளப்பட்டதுக்கு காரணம் விஜய் என்னும் நடிகன் நடனத்தை அறிமுகப்படுத்தியதே ஆகும் :-) #Master
9. ஒன்னும் வேணாம் இந்த Step பாருங்க சும்மா நடந்து வந்துட்டு அசால்ட்டா தட்டிட்டு போவாரு Effortless Dancer அப்பவே:-) #Master
10. இந்த Step மற்ற நடிகர்கள் ஆடி இருந்தா எத்தனை ரேக் போய் இருக்குமோ தெரில ஆனா தளபதி அசால்ட்டா சிங்கில் சாட்ல பண்ணி இருப்பாரு :-) #Master 1
11. Effortless என்பது யாதெனின்:-) #Master
12. எனக்கு மிகவும் பிடித்த தளபதி நடனம் இந்த பாடல் Full வெறித்தனம் ( Akkuthe Akkuthe )
இந்த பாடல் நடனத்தை நிறைய வாட்டி ஆட Try பண்ணி இருக்கேன்:-) #Master
13. தொடரலாமா வேணாமா?
ஆரம்பிக்கலாமா...? #Master
13. சிங்கில் சாட் நடனத்தோட தந்தைனா அது தளபதி தாங்க Normal அ வந்து அசால்ட்டா தட்டுராரு இது Spot ல தளபதி பார்த்து ஒரு சாட் ல பண்ண டான்ஸ்:-) #Master
14. விஜய், சிம்ரன் கூட்டணி முதலாவதாக கலக்கிய தருணம்
#Master
15. இந்த நடனத்த தான் இப்ப கிந்தி காரங்க Style டான்ஸ்னு பண்ணீட்டு இருக்காங்க இது தளபதி போற போக்குல ஒரு லவ் சாங்ல பண்ணீட்டு போய்ட்டாரு அப்பவே :-) #Master
16. பல நடிகர்கள கேட்ட விஜய் நடனத்துல Comedy கலந்து ஆடுவாரு சில பாட்டுலனு, அப்பிடி ஒரு ஆட்டம் தான் இது :-) #Master
17. காதல் பாடலில் அசால்ட்டா ஆடிட்டு போவாரு மனுசன். Expression👌
#Master
18. யாரு பா இவருனு தமிழ்நாடு அன்றே திரும்பி பார்க்க வைத்தார். அந்த காலத்துல தமிழ் நடிகரில் நடனம் ஆட கூடியவர் என இவர் அப்பவே TOP ங்க🔥🤟
#Master
19. லாரன்ஸ் எவ்வளவு பெரிய டான்ஸர் என்று தெரியும் அவருக்கு இணையாக விஜய் போட்ட ஆட்டம் இவர் தாப்பா நடனத்துல கில்லினு சொல்லி அடித்தது🔥
20. Single Shot Dancer னு மக்களால் கொண்டாடப்பட தொடங்கிய விஜய். இந்த ஆட்டம் அன்று பட்டி தொட்டி வரை கிட்டு🔥
#Master
5. தளபதி நடனத்தில் உச்சம் தொட்ட பாடல், ஆட்டம் எல்லாம் இது தான். Effortless Dancer விஜய் னு சொல்லுதன் காரணம் இதுதான் :-) #Master
21. இந்த ஆட்டம் எல்லாம் சொல்லவே தேவை இல்லை நான் எல்லாம் இதை TRY பண்ணி கால முறிச்சு இருக்கன் Expression
#Master
7. இந்தியாவில் Micheal Jackson கூட போட்டி போட்டு கலக்கி இருப்பாரு சொல்ல போன இது விஜய் ஆட்டம் பிரபு தேவாவையே மிஞ்சி இருந்ததுனு சொல்லப்பட்டது. SPEED' U
22. இந்த நடனத்தை தான் அந்த Time ' ல பசங்க காலேஜ் கல்சரர்ல ஆடிட்டு இருந்தாங்க, இந்த ஆட்டம் அந்த காலத்து ஒரு தனி பான்ஸ் விஜய்க்கு எட்டி கொடுத்தது
23. டான்ஸ் மாஸ்டர்களோட சேர்ந்து தில்லாக ஆடுவதில் விஜய் இணை விஜய் தான்
10. தளபதி பேன்ஸ் அல்லாதவர்கள் கூட இந்த ஆட்டத்தை விசில் அடிச்சு திரைஅரங்கில் கொண்டாடினார்கள் 🔥Single shot and Effortless
24 .இந்த ஆட்டம் தளபதி 5Min டான்ஸ் மாஸ்டர் ஆட பார்த்துட்டு ஒரே சாட்ல முடிச்சு இருப்பாரு தமிழ் சினிமா ல எவனுமே ரியசல் இல்லாம இப்படி ஒரு குத்தாட்டம் போட்டதே இல்லை அதான் தளபதி Special
இந்த ஆட்டம் போடும் போது தளபதி கால் வலி இருந்திச்சாம் ஆனா அத கூட காட்டாம ஒரே சாட்ல அடிச்சு இருப்பாரு. வயது 40 இப்பவும் அவர் ஆட்டத்த எவனாலையும் ஆட முடியாது #Master
தளபதிக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க யாராவது அவர இது பண்ண முடியாதுனு சொன்ன அதை செய்யு காட்டுவார் வயசாகிட்டு ஆட முடியாது னு சொன்னவங்களுக்கு வந்த ஆட்டம் தான் இது. Simple ah சொல்லனும்னா

தொட்டு Step-Ah வஸ்தா
All Center-u அதகளம் தான்
மரன வெய்ட்டிங் FOR #VaathiComing 🔥
You can follow @Villain_Offl.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.