Thread #1
எதே இளவரசி மாறி நடத்தணுமா - Mainstream version of love.எதுக்கும் Use ஆகாத Unrealistic ana oru expectation.
So ,கணவன் மனைவி உறவு-அப்படினா ?
வண்டிக்கு சக்கரம் போல , மாட்டுவண்டிக்கு அச்சாணி போல- புரியுற மாறி சொல்லணும்னா.
எதாவது ஒன்று குறைந்தால் மற்றொன்று அழகாய் இராது . https://twitter.com/vijaytelevision/status/1280154601648304130

சரி அப்போ what's the key for happy marriage ?
நாம எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான் - யோசிக்கிறதில்ல அவ்ளோதான் .
-- நம்பிக்கை -Being open and honest ரொம்ப முக்கியமான ஒன்னு. நம்பிக்கைக்குரியவங்க கிட்ட உள்ளத உள்ளபடி சொல்லுற பக்குவமோ , தைரியமோ இல்லைனா வாழ்க்கை நரகம் ஆகிடும்.

-- முரண்பாடு - அதாவது Difference of opinions கண்டிப்பா இருக்கும் , அதை பேசி sortout பண்ணனும் . "Fair Fighting" is healthy. Solutions கொடுங்க, ஆனால் Comparison/bad criticism தேவை இல்ல.
--பகிர்தல் - Sharing of work / household chores whatever. இந்த வேலை எல்லாம் அவளோட Department
--பகிர்தல் - Sharing of work / household chores whatever. இந்த வேலை எல்லாம் அவளோட Department
நான் செய்யமாட்டேன்னு , தொடக்கூட மாட்டேன்னு "EGO" காமிக்க தேவையில்லை. யார் கிரீடமும் இறங்க போறதில்ல. Its not a race. பகிர்வதுனா வேல மட்டும் இல்லை , கஷ்ட நஷ்டம் , வருத்தங்கள் , இதை செய்யறது புடிக்கல , புடிக்குதுனு ஒரு ஓபன் டாக் எல்லாமே அடங்கும். எண்ண குமுறல்கள் ஒரு நல்ல வடிகால்.
-- அன்பு - Romance is just a cornerstone. அன்பு யாதெனில் நிறைகளை மட்டும் பார்த்து வருவதல்ல . காலப்போக்கில் ஒருவர் குறைகளை மற்றொருவர் புரிந்து கொண்டு ,வாழ்வின் கரடு முரடுகளை ஒன்றாக சந்தித்ததால் உருவாகும் அழகான ஒன்று .
பிரதிபலன் இல்லாமல் அது கிடைக்குமிடம் நம்மளோட குடும்ப கட்டமைப்பு தான்.
Responsibility வந்துருச்சு இன்னும் என்ன காதல் ?, Kids இருக்கு இன்னும் என்ன காதல் ? இப்படிலாம் யோசிச்சு , ரசிச்சு வாழ வேண்டிய வாழ்க்கை ya கடினமா மாதிக்குறோம் .
Responsibility வந்துருச்சு இன்னும் என்ன காதல் ?, Kids இருக்கு இன்னும் என்ன காதல் ? இப்படிலாம் யோசிச்சு , ரசிச்சு வாழ வேண்டிய வாழ்க்கை ya கடினமா மாதிக்குறோம் .
இந்த மாதிரி ஷோ , Movies ல project பண்றதெல்லாம் பேர் காதல் இல்லை - "ஜஸ்ட் பாண்டஸி "- நிதர்சனம் ஆன அன்பு , காதல் , புரிதல் அடங்கிய வாழ்க்கை வாழ வாழ அழகா தான் இருக்கும் .
"நாலு நாள் அம்மா வீட்டுக்கு போனாதான் அருமை தெரியும்" னு சொல்ற மனைவி madam போறதில்லை . அதேசமயம் நாலு நாளென்ன , நாப்பது நாள் போய்ட்டு வா நிம்மதியா இருப்பேன் னு சொல்ற HusbandMan um மனைவி இல்லாம ஒரு நாள் கூட தாக்கு புடிக்க முடியுறதில்ல.
எந்த ஒரு ஊடல்லயும் கூடலுக்கான அன்பு ஒளிஞ்சு இருக்கதான் செய்து nu புரிஞ்சுக்க முயற்சி செஞ்சாலே "LIFE JINGALALA"
Don't be overshadowed about how an ideal relationship would look like, by watching these mainstream media rantings

Don't be overshadowed about how an ideal relationship would look like, by watching these mainstream media rantings