முதல் அனுபவம் சிலருக்கு ஞாபகமிருக்கும் சிலருக்கு இருக்காது அப்படி ஞாபகமிருக்கிற சில விஷயங்களை பகிர்வதற்கு தான் இந்த த்ரெட்...
கேள்வி 1

முதமுதல்ல நீச்சல் பழகியது எந்த வயசுல?
கேள்வி 2:

விவரம் தெரிஞ்ச வயசுல உங்களுக்கு எதிர்பாலினத்தவர்ல கிடைச்ச முதல் ப்ரெண்ட் பெயர்?
கேள்வி 3:

காலேஜ் சேர்ந்த முதல் நாள் எதாவது Resolution எடுத்த மாதிரி ஞாபகமிருக்கா? அப்படியிருந்தா அதை நிறைவேத்துனிங்களா இல்லயா?
கேள்வி 4:

முதமுதல்ல நீங்க தனியா போன பயணம் அங்க மறக்கமுடியாத நிகழ்வு ?
கேள்வி 5:

முதமுதல்லா உங்க சம்பாதியத்துல உங்களுக்குனு நீங்க வாங்கின பொருள் எது இன்னும் பத்திரமா வச்சிருக்கிங்களா ?
கேள்வி 6:

ஒரு பெண்ணையோ/ஆண்ணையோ முதல்முறை பாக்குறப்ப ஒரு ஸ்பார்க் கிடைச்ச அனுபவமிருக்கா ? அத அவங்கக்கிட்ட சொல்லிருக்கிங்களா?
கேள்வி 7

1st time நீங்க குக் பண்ணப்போ என்ன dish ட்ரை பண்ணிங்க ? What are all the reviews and comments ?
கேள்வி 8

பைக்ல போகும் போது முதமுதல்ல கீழ விழுந்து சில்ற வாரின அனுபவம் ஞாபகமிருக்கா?
கேள்வி 9

விவரம் தெரிஞ்ச வயசுல டூர் போலாம்னு முதமுதல்ல எந்த இடத்துக்கு ப்ளான் போட்டிங்க அங்க போக முடிஞ்சிதா இல்ல எவனாச்சும் சொதப்பி கேன்ஸல் ஆயிடுச்சா?
கேள்வி 10:

முதமுதல்ல நீங்க ஜெயிச்ச விஷயம்? தோத்த விஷயம் ? It may be in any part of your life ...
கேள்வி 11

ஒவ்வொரு வருடமும் முதல் பிறந்தநாள் வாழ்த்து யார்ட்டருந்து வரும் (அப்பா அம்மா தவிர்த்து)
கேள்வி 12

உங்களோட முதல் stage performance எது?
கேள்வி 13

கோவத்துல நீங்க முதமுதல்ல உடைச்ச furniture எது?
கேள்வி 14

1st time வேலை விஷயமா வெளியூர்க்கு போனப்ப ஓட்டல் ரூம்ல தனியா தங்கும் போது நடந்த சுவாரஷ்யமான நிகழ்வு எதாவது?
கேள்வி 15

முதல் இன்டர்வ்யூல நீங்க பாஸா ஃபெயிலா ? interviewer கேட்ட கேள்விக்கு அவங்க மெய்சிலிர்க்கிற மாதிரி எதாவது எடக்குமடக்கா பதில் சொன்ன அனுபவமிருக்கா?
கேள்வி 16

கல்யாணம் ஆன முதல் நாள் இரவே சம்பவம் நடந்துச்சா இல்ல பேசி புரிதல் வந்ததுக்கு பிறகு நடக்கட்டும்னு வெய்ட் பண்ணிங்களா🚶🚶
கேள்வி 17

அரேஞ்ச் மேரேஜ் பண்ணவங்க நீங்க பாக்க போன முதல் பெண்ணையே கல்யாணம் பண்ணிங்களா இல்ல ரிஜக்ட் பண்ணிங்களா ?

பெண்களும் பதலளிக்கலாம் ...
கேள்வி 18

முதல் துரோகம் யார் மூலமா கிடைச்சது அதற்கு உங்க Reaction?
கேள்வி 19

நீங்க 1st time blood donate பண்ணதுக்கு யாருக்கு? எந்த வயசுல ?
கேள்வி 20

இனிமே thread போட்ட ப்ளாக்கிடுவேன்ற ரேஞ்ச்ல கேள்விகள் இருந்துச்சா
You can follow @Enfield_350.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.